Singer : T.M. Soundararajan

                                 Music by : Viswanathan Ramamoorthy

Male : Oru thaai
Makkal naamenbom

Chorus : Oru thaai
Makkal naamenbom

Male : Ondrae engal
Kulamenbom thalaivan
Oruvan thaanenbom
Samarasam engal vaazhvenbom

Chorus : Oru thaai
Makkal naamenbom
Ondrae engal kulamenbom
Thalaivan oruvan thaanenbom
Samarasam engal vaazhvenbom

Male : Samarasam engal vaazhvenbom

Chorus : Oru thaai
Makkal naamenbom
Vaazhga vaazhga
Vaazhga vaazhga

Male : Podhigai malaiyil
Piranthavalaam poovai
Paruvam adainthavalaam

Chorus : Podhigai malaiyil
Piranthavalaam poovai
Paruvam adainthavalaam

Male : Karunai nadhiyil
Kulithavalaam kaaviri
karaiyil kalithavalaam

Chorus : Karunai nadhiyil
Kulithavalaam kaaviri
Karaiyil kalithavalaam

Chorus : Oru thaai
Makkal naamenbom
Ondrae engal kulamenbom
Thalaivan oruvan thaanenbom
Samarasam engal vaazhvenbom

Male : Samarasam engal vaazhvenbom

Chorus : Oru thaai
Makkal naamenbom
Vaazhga vaazhga
Vaazhga vaazhga

Male : Urimaiyil naanku
Thisai kondom
Uravinil nanbargal
Palar kondom

Chorus : Moothavar ennum
Peyar kondom muthamizh
Ennum uyir kondom

Chorus : Oru thaai makkal naamenbom

Male : Dharmathin sangoli
Muzhangiduvom thamizh
Thaayin malaradi vanangiduvom

Chorus : Dharmathin sangoli
Muzhangiduvom thamizh
Thaayin malaradi vanangiduvom

Male : Amaithiyai nenjinil
Potri vaipom aanantha
Jothiyai yetri vaipom

Chorus : Amaithiyai nenjinil
Potri vaipom aanantha
Jothiyai yetri vaipom

Chorus : Oru thaai
Makkal naamenbom
Ondrae engal kulamenbom
Thalaivan oruvan thaanenbom
Samarasam engal vaazhvenbom

Male : Samarasam engal vaazhvenbom

Chorus : Oru thaai
Makkal naamenbom

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : ஒரு தாய்
மக்கள் நாமென்போம்

குழு : ஒரு தாய்
மக்கள் நாமென்போம்

ஆண் : ஒன்றே எங்கள்
குலமென்போம் தலைவன்
ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்

குழு : ஒரு தாய்
மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள்
குலமென்போம் தலைவன்
ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஆண் : சமரசம்
எங்கள் வாழ்வென்போம்

குழு : ஒரு தாய்
மக்கள் நாமென்போம்
வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க

ஆண் : பொதிகை மலையில்
பிறந்தவளாம் பூவை பருவம்
அடைந்தவளாம்

குழு : பொதிகை மலையில்
பிறந்தவளாம் பூவை பருவம்
அடைந்தவளாம்

ஆண் : கருணை நதியில்
குளித்தவளாம் காவிரி
கரையில் களித்தவளாம்

குழு : கருணை நதியில்
குளித்தவளாம் காவிரி
கரையில் களித்தவளாம்

குழு : ஒரு தாய்
மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள்
குலமென்போம் தலைவன்
ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஆண் : சமரசம்
எங்கள் வாழ்வென்போம்

குழு : ஒரு தாய்
மக்கள் நாமென்போம்
வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க

ஆண் : உரிமையில்
நான்கு திசை கொண்டோம்
உறவினில் நண்பர்கள் பலர்
கொண்டோம்

குழு : மூத்தவர் என்னும்
பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும்
உயிர் கொண்டோம்
ஒரு தாய் மக்கள்
நாமென்போம்

ஆண் : தர்மத்தின்
சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி
வணங்கிடுவோம்

குழு : தர்மத்தின்
சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி
வணங்கிடுவோம்

ஆண் : அமைதியை
நெஞ்சினில் போற்றி
வைப்போம் ஆனந்த
ஜோதியை ஏற்றி
வைப்போம்

குழு : ஒரு தாய்
மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள்
குலமென்போம் தலைவன்
ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்

ஆண் : சமரசம்
எங்கள் வாழ்வென்போம்

குழு : ஒரு தாய்
மக்கள் நாமென்போம்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here