Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Male : Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum

Male : Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum

Male : Nalla manidhanukum
Nandri marandhavarukum
Munbu uravirunthaal
Pinbu pirivu varum

Male : Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum

Male : Solai malarkootam
Sondham kondaadi
Sirithu uravaadumae
Maalai panimootam
Malargal idaithondri
Pirithu vilaiyaadumae

Male : Ingu naan angu nee
Indru naam vaazhalaam
Annan potrum thambi
Endru neeyae kooralaam

Male : Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum

Male : Udalin pinnodu
Ulavum nizhalkooda
Iruttil pirigindrathu
Velicham varumbodhu
Udalai nizhal thedi
Inaiya varugindrathu

Male : En manam pon manam
Enbadhai kaanalaam
Naalai andha velai
Vanthu ennai seralaam

Male : Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum

Male : {Kannai maraikindra
Kaalam varumbodhu
Dharumam veliyeralaam
Dharumam arasaalum
Tharunam varumbodhu
Thavaru veliyeralaam} (2)

Male : Nallavar latchiyam
Velvathu nichayam
Annaa andru sonnaar
Endrum adhuthaan sathiyam
Annaa andru sonnaar
Endrum adhuthaan sathiyam

Male : Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum

Male : Nalla manidhanukum
Nandri marandhavarukum
Munbu uravirundhaal
Pinbu pirivu varum

Male : Oru thaai vayitril
Vantha udanpirapil
Konjam pirivu vanthaal
Pinbu uravu varum

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பளார் :
எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்

ஆண் : ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்

ஆண் : நல்ல மனிதனுக்கும்
நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்

ஆண் : ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்

ஆண் : சோலை மலர்க்கூட்டம்
சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுமே
மாலை பனிமூட்டம்
மலர்கள் இடைத்தோன்றி
பிரித்து விளையாடுமே

ஆண் : இங்கு நான்
அங்கு நீ
இன்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்

ஆண் : ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்

ஆண் : உடலின் பின்னோடு உலவும்
நிழல் கூட இருட்டில் பிரிகின்றது
வெளிச்சம் வரும்போது உடலை
நிழல் தேடி இணைய வருகின்றது

ஆண் : என் மனம் பொன் மனம்
என்பதை காணலாம்
நாளை அந்த வேலை
வந்து என்னை சேரலாம்

ஆண் : ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்

ஆண் : {கண்ணை மறைக்கின்ற
காலம் வரும்போது
தருமம் வெளியேறலாம்
தருமம் அரசாளும்
தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்} (2)

ஆண் : நல்லவர் லட்சியம்
வெல்வது நிச்சயம்
{அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்} (2)

ஆண் : ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்

ஆண் : நல்ல மனிதனுக்கும்
நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்

ஆண் : ஒரு தாய் வயிற்றில்
வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here