Singers : Sathya Prakash and Vandhana Sreenivasan

Music by : Jakes Bejoy

Male : Oru thattana pola thattana pola
Naan paranthenae
Oru chittaaga thanae chittaaga thanae
Naan methanthenae

Male : Kunjondu parthen kondanu ketten
Inthaanu manasa kuduthutiyae
Unnoda azhaga ukkandhu pazhaga
En peril muzhusa eluthitiyae

Male : Naan sitthu erumba
Tharaiyil nadakiren
Unna sakkaraiya
Thalaiyilae somakkuren…aaannn…

Male : Oru thattana pola thattana pola
Naan paranthenae
Oru chittaaga thanae chittaaga thane
Naan methanthenae

Male : Kaathu patta puluthiya pola
Aasai pattu kelambunen mela
Thooralla thoovunen
Adangunen keezha

Female : Kanjaa mattai kadamuda pecha
Kathu vechi kekura kichaan
Kuruviya vanthu nee
Enakkinnu vaacha

Male : Veyiloda mazhaiyumae sernthu adikkum
Antha azhagiya adhisayam pola
Eppo eppo kitta kitta nee varuvenu
Enni kittu irunthen naala

Female : Athu ellam terinji thanae
Un arugil vanthen naanae…ae…..

Male : Oru thattanaaaa
Thattanaa paranthen
Oru chittaanaaa
Chittaanaaa methanthen

Female : Aala vittu pakura azhaga
Aatthi ippo inikithu mozhagha
Eppadi ippadi
Nee ennai maathuna

Male : Aalankatti mazhaiyai eranjen
Aattu kutti kanakka thirinjen
Elaiya nee neettuna
Thalaiya naan aatuven

Female : Chekka chekka sevanthen
Kannum kannum than
Enna panni tholacha ennai
Kootti kunjom kulachen
Parthen en nenja
Michammagha neeyum vanthu ninna

Male : Mela irukkavan potta kodu
En nenju than unakku veedu…uuu

Female : Oru thattana pola thattana polaa
Naan paranthenae
Oru chittaaga thanae chittaaga thane
Naan methanthenae

Female : Kunjomdu partha kondanu ketta
Inthaanu manasa kuduthitennae
Ennoda azhaga eppodhum pazhaga
Un peril muzhusa eluthitennae

Male : Hmm…mmm…mmmmm
Hmmm…mmm…mmm…mmmm…

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : ஜேக்ஸ் பேஜோய்

ஆண் : ஒரு தட்டான
போல தட்டான போல
நான் பறந்தேனே ஒரு
சிட்டாக தானே சிட்டாக
தானே நான் மிதந்தேனே

ஆண் : கொஞ்சோண்டு
பார்த்தேன் கொண்டானு
கேட்டேன் இந்தான்னு
மனச குடுத்துட்டியே
உன்னோட அழகா உக்காந்து
பழக என் பேரில் முழுசா
எழுதிட்டியே

ஆண் : நான் சித்து எறும்பா
தரையில் நடக்கிறேன்
உன்ன சக்கரையா
தலையிலே சொமக்குறேன்
ஆன்

ஆண் : ஒரு தட்டான போல
தட்டான போல நான்
பறந்தேனே ஒரு சிட்டாக
தானே சிட்டாக தானே நான்
மிதந்தேனே

ஆண் : காத்து பட்ட புழுதிய
போல ஆசை பட்டு
கெளம்புனேன் மேல
தூறல்ல தூவுனேன்
அடங்குனேன் கீழ

பெண் : காஞ்சா மட்டை
கடாமுடா பேச்ச கத்து
வெச்சி கேக்குற கிச்சான்
குருவியா வந்து நீ
எனக்கின்னு வாச்ச

ஆண் : வெயிலோட மழையுமே
சேர்ந்து அடிக்கும் அந்த அழகிய
அதிசயம் போல எப்போ எப்போ
கிட்ட கிட்ட நீ வருவேன்னு
எண்ணி கிட்டு இருந்தேன்
நாளா

பெண் : அது எல்லாம்
தெரிஞ்சி தானே உன்
அருகில் வந்தேன் நானே

ஆண் : ஒரு தட்டானா
தட்டானா பறந்தேன்
ஒரு சிட்டானா சிட்டானா
மிதந்தேன்

பெண் : ஆள விட்டு பாக்குற
அழகா ஆத்தி இப்போ
இனிக்குது மொளகா
எப்படி இப்படி நீ
என்னை மாத்துன

ஆண் : ஆலங்கட்டி மழையை
எரிஞ்சேன் ஆட்டு குட்டி கணக்கா
திரிஞ்சேன் இலைய நீ நீட்டுனா
தலைய நான் ஆட்டுவேன்

பெண் : செக்க செக்க
செவந்தேன் கண்ணும்
கண்ணும் தன் என்ன
பண்ணி தொலைச்ச
என்னை கூட்டி கொஞ்சோம்
குலசேன் பார்த்தேன் என்
நெஞ்ச மிச்சமாக நீயும்
வந்து நின்ன

ஆண் : மேல இருக்கவன்
போட்டா கொடு என்
நெஞ்சு தான் உனக்கு
வீடு

பெண் : ஒரு தட்டான
போல தட்டான போல
நான் பறந்தேனே ஒரு
சிட்டாக தானே சிட்டாக
தானே நான் மிதந்தேனே

பெண் : கொஞ்சோண்டு
பார்த்தேன் கொண்டானு
கேட்டேன் இந்தான்னு
மனச குடுத்துட்டியே
உன்னோட அழகா
உக்காந்து பழக என்
பேரில் முழுசா எழுதிட்டியே

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here