Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : Thaen kinnam ketten
Aval naan endru vandhaal
Suvai paal vannam ketten
Aval poonginnam thandhaal
Oru thaen kinnam ketten

Female : Koduthaal koduthaal
Kollamal koduthaal
Sindhaamal avan eduthaan
Mudithaan endru ninaithaal mella
Mupaalum padithu vittaan

Male : Oru thaen kinnam ketten
Female : Aval naan endru vandhaal

Female : Enna thudippo ammadi podhum
Naalai meendum endraan
Male : Idhuvum vendum
Inondrum vendam
Ippodhae thevai endraal

Female : Kaadhal endraal kalyaanam alla
Kaalam varattum endraan
Male : Kanavil vandhaal kalyaana kolam
Kannodu kalandhendraal

Female : Koduthaal manakkum
Parithaal thudikkum
Male : Anaithaal adangum
Ninaithaal nadakkum

Male : Oru then kinnam ketten
Female : Aval naan endru vandhaal
Male : Suvai paal vannam ketten
Female : Aval poonginnam thandhaal

Male : Saelai maraikkum thenpaangu silaiyae

Aadu nadanam endraan
Female : Sirikkum pookkal sindhaamal avalum
Singaara nadanamittaal

Male : Kaalai varaikkum kannara kandu
Kaiyil anaithirundhaan
Female : Kannam konda kaayangal ellam
Kannadi paarthirundhaal

Male : Manandhaal unaiyae manappen endraan
Female : Marandhaal ulagai marappen endraal

Male : Oru then kinnam ketten
Female : Aval naan endru vandhaal
Male : Suvai paal vannam ketten
Female : Aval poonginnam thandhaal

பாடகர்கள் : டி. எம் . சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
அவள் நான் என்று வந்தாள்
சுவை பால் வண்ணம் கேட்டேன்
அவள் பூங்கன்னம் தந்தாள்………..
ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்

பெண் : கொடுத்தாள் கொடுத்தாள்
கொள்ளாமல் கொடுத்தாள்
சிந்தாமல் அவன் எடுத்தான்
முடித்தான் என்று நினைத்தாள் மெல்ல
முப்பாலும் படித்து விட்டான்

ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
பெண் : அவள் நான் என்று வந்தாள் –

பெண் : என்ன துடிப்போ அம்மாடி போதும்
நாளை மீண்டும் என்றான்
ஆண் : இதுவும் வேண்டும்
இன்னொன்றும் வேண்டும்
இப்போதே தேவை என்றாள்

பெண் : காதல் என்றால் கல்யாணம் அல்ல
காலம் வரட்டும் என்றான்
ஆண் : கனவில் வந்த கல்யாண கோலம்
கண்ணோடு கலந்ததென்றான்….

பெண் : கொடுத்தால் மணக்கும்
பறித்தால் துடிக்கும்
ஆண் : அணைத்தால் அடங்கும்
நினைத்தால் நடக்கும்

ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
பெண் : அவள் நான் என்று வந்தாள்
ஆண் : சுவை பால் வண்ணம் கேட்டேன்
பெண் : அவள் பூங்கன்னம் தந்தாள்

ஆண் : சேலை மறைக்கும்
தென்பாங்கு சிலையே ஆடு நடனம் என்றான்
பெண் : சிரிக்கும் பூக்கள் சிந்தாமல் அவளும்
சிங்கார நடனமிட்டாள்

ஆண் : காலை வரைக்கும் கண்ணாரக் கண்டு
கையில் அணைத்திருந்தான்
பெண் : கன்னம் கொண்ட காயங்கள் எல்லாம்
கண்ணாடி பார்த்திருந்தாள்

ஆண் : மணந்தால் உனையேமணப்பேன் என்றான்
பெண் : மறந்தால் உலகை மறப்பேன் என்றாள்

ஆண் : ஒரு தேன் கிண்ணம் கேட்டேன்
பெண் : அவள் நான் என்று வந்தாள்
ஆண் : சுவை பால் வண்ணம் கேட்டேன்
பெண் : அவள் பூங்கன்னம் தந்தாள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here