Singer : Siddharth Mahadevan

Music by : G. V. Prakash Kumar

Whistling : …………………………

Male : Oru thuli mazhaiyinal
Thodangudhu perungadal dhan
Un mudhal adiyai
Nee vaithida daa

Male : Thadai thadai thadai thadai
Irupadhai thaandidadhaan
Nee kaatrinilae
Paayum eetiya daa

Male : Kadigaaram mullai polae
Nirkaamal nee odu
Kaal theendum dhooram dhanae
Vetri kodu

Male : Oru thuli mazhaiyinal
Thodangudhu perungadal dhan
Un mudhal adiyai
Nee vaithida daa…
Aaa….aahaa..aahaa…

Male : Kuri vachu adi
Vetri varumbadi
Un muthirayai padhi
Nee oyaadhae

Male : Mannai keeri vidhai
Melae varum varai
Boomikullae adhu
Ahinam poraadum

Male : Uzhaithidum viral
Un valithidum udal
Vaangum thanga medal
Nee kalangaadhae

Male : Unakoru ellai
Ulagathil illai
Kadavullin pillai
Ingu nee dhaanae

Male : Paadham patta
Idam yaavum
Paadhai endrae
Maatrida odu

Male : Thadukki nee vizhu
Thirumba nee yezhu
Adhil ondrum
Pizhai ingu kidayaadhu

Male : Oru siru pirai
Therikindra karai
Nilavuku kurai
Adhu kidayaadhu

Male : Pasikonda puli
Maanai vaikum kuri
Vettayaadum podhu
Irai thappadhu

Male : Aagayathai thira
Nee adhai thaandi para
Vaanavillum maalai
Adhu unakaaga

Male : Paadham patta
Idam yaavum
Paadhai endrae
Maatrida odu

Male : Oru thuli mazhaiyinal
Thodangudhu perungadal dhan
Un mudhal adiyai
Nee vaithida daa

Male : Thadai thadai thadai thadai
Irupadhai thaandidadhaan
Nee kaatrinilae
Paayum eetiya daa

Male : Kadigaaram mullai polae
Nirkaamal nee odu
Kaal theendum dhooram dhanae
Vetri kodu

Male : Oru thuli mazhaiyinal
Thodangudhu perungadal dhan
Un mudhal adiyai
Nee vaithida daa…

பாடகர் : சித்தார்த் மகாதேவன்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

விஷ்லிங் : ………………………

ஆண் : ஒரு துளி
மழையினால் தொடங்குது
பெருங்கடல் தான் உன்
முதல் அடியை நீ
வைத்திட டா

ஆண் : தடை தடை
தடை தடை இருப்பதை
தாண்டிடதான் நீ காற்றினிலே
பாயும் ஈட்டியா டா

ஆண் : கடிகாரம் முள்ளை
போலே நிற்காமல் நீ ஓடு
கால் தீண்டும் தூரம் தானே
வெற்றி கொடு

ஆண் : ஒரு துளி
மழையினால் தொடங்குது
பெருங்கடல் தான் உன்
முதல் அடியை நீ
வைத்திட டா ஆ ஆஹா
ஆஹா

ஆண் : குறி வச்சு அடி
வெற்றி வரும்படி உன்
முத்திரையை பாதி நீ
ஓயாதே

ஆண் : மண்ணை கீறி
விதை மேலே வரும்
வரை பூமிக்குள்ளே அது
அஹீனம் போராடும்

ஆண் : உழைத்திடும்
வரை உன் வலித்திடும்
உடல் வாங்கும் தங்க
மெடல் நீ கலங்காதே

ஆண் : உனக்கொரு
எல்லை உலகத்தில்
எல்லை கடவுளின்
பிள்ளை இங்கு நீ தானே

ஆண் : பாதம் பட்ட
இடம் யாவும் பாதை
என்றே மாற்றிட ஓடு

ஆண் : தடுக்கி நீ விழு
திரும்ப நீ எழு அதில்
ஒன்றும் பிழை இங்கு
கிடையாது

ஆண் : ஒரு சிறு பிறை
தெரிகின்ற கரை நிலவுக்கு
குறை அது கிடையாது

ஆண் : பசிக்கொண்ட
புலி மானை வைக்கும்
குறி வேட்டையாடும்
போது இரை தப்பாது

ஆண் : ஆகாயத்தை
திற நீ அதை தாண்டி
பற வானவில்லும்
மாலை அது உனக்காக

ஆண் : பாதம் பட்ட
இடம் யாவும் பாதை
என்றே மாற்றிட ஓடு

ஆண் : ஒரு துளி
மழையினால் தொடங்குது
பெருங்கடல் தான் உன்
முதல் அடியை நீ
வைத்திட டா

ஆண் : தடை தடை
தடை தடை இருப்பதை
தாண்டிடதான் நீ காற்றினிலே
பாயும் ஈட்டியா டா

ஆண் : கடிகாரம் முள்ளை
போலே நிற்காமல் நீ ஓடு
கால் தீண்டும் தூரம் தானே
வெற்றி கொடு

ஆண் : ஒரு துளி
மழையினால் தொடங்குது
பெருங்கடல் தான் உன்
முதல் அடியை நீ
வைத்திட டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here