Singers : G. Krishna and Banu Roopini
Music by : G. E. Raja
Female : Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen
Oorellaam mazhai neerai odi vaa chella kannae
Veragugal kedachchirukku vega vaikka yaedhumilla
Pasanam irunthaathaanae pattini theerum kannae
Female : Vaanaththula nee irunthu vanthu vidu en kannae
Vaadugira payirukellaam vaattangal poyidumae
Nee thulli vilaiyaadidalaam pulveliyil odidalaam
Kettu nontha uyirkalodu reengaaram paadidalaam
Female : Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen
Oorellaam mazhai neerai odi vaa chella kannae
Male : Yaelaeelaelae yaelaeelaelae…ae…ae….ae….aa….aa….
Female : Intha aappanooru makkalellaam paakkurom
Nee neraththodu vanthuvidu nimmathiyaayiduvom
Paadupadum yaezhaikellaam needhaan chellapulla
En paattu saththam kettathum vanthaa needhaan nalla pulla
Female : Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen
Oorellaam mazhai neerai odi vaa chella kannae
Veragugal kedachchirukku vega vaikka yaedhumilla
Pasanam irunthaathaanae pattini theerum kannae
Female : Thanthaanaanae thanthanaanae
Thanthanaanae thanthaanaanae
Thanthaanaanae thanthanaanae
Thanthanaanae thanthaanaanae
Thanthana naanae naanaa naanaa thaananae…
பாடகர்கள் : ஜி. கிருஷ்ணன் மற்றும் பானு ரூபிணி
இசையமைப்பாளர் : ஜி. ஈ. ராஜா
பெண் : ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்
ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே
வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க ஏதுமில்ல
பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே
பெண் : வானத்துல நீ இருந்து வந்து விடு என் கண்ணே
வாடுகிற பயிருக்கெல்லாம் வாட்டங்கள் போயிடுமே
நீ துள்ளி விளையாடிடலாம் புல்வெளியில் ஓடிடலாம்
கெட்டு நொந்த உயிர்களோடு ரீங்காரம் பாடிடலாம்
பெண் : ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்
ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே
ஆண் : ஏலேஎலேலே ஏலேஎலேலே….ஏ….ஏ….ஏ…..ஆ…..ஆ…..
பெண் : இந்த ஆப்பனூரு மக்களெல்லாம் பாக்குறோம்
நீ நேரத்தோடு வந்துவிடு நிம்மதியாயிடுவோம்
பாடுபடும் ஏழைக்கெல்லாம் நீதான் செல்லப் புள்ள
என் பாட்டு சத்தம் கேட்டதும் வந்தா நீதான் நல்லப் புள்ள
பெண் : ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன்
ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே
வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க எதுமில்ல
பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே
பெண் : தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே
தந்தன நானே நானா நானா தானனே
தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே
தந்தன நானே நானா நானா தானனே