Singers : P. Unnikrishnan and Bhavatharani

Music by : Ilayaraja

Female : Santhaana lakshmi
Vandha neram saariyaana neram
Mangaadha jodhi endrum ingu
Nindraarum kolam
Nalungondru solla
Sondha bandham ondraagum neram
Nalam kodi kaana
Mangalangal manam polak koodum

Chorus : Nana naanaa naanaa
Naananaa nananaa

Chorus : Nana naanaa naanaa
Naananaa nananaa
Naana naanaa naanaa naanaa

Female : Oru thulir onnu arumbudhu
Thalir onnu sirikkudhu
Gaana karunguyilae
Oru malar onnu viriyudhu
Manadhukkul niraiyudhu
Maalai pon veyilae
Indha vaanin madiyilae
Siru piraiyum valarvadhenna
Indha annai madiyilae
Thanga kodiyum padarvadhenna
Oru vaazhthu paadu indru
Kukkoo kukkoo koo

Male : Oru thulir onnu arumbudhu
Thalir onnu sirikkudhu
Gaana karunguyilae
Oru malar onnu viriyudhu
Manadhukkul niraiyudhu
Maalai pon veyilae
Pon veyilae pon veyilae

Female : Kuru kuru vizhigalil
Siru siru navamanigal aahaa
Andha siru siru manigalil
Kuru kuru kavimanigal

Male : Oru siru sirippinil
Pudhu pudhu kadhiralaigal
Andha pudhu pudhu kalaigalil
Inaindhadhu uyir alaigal

Female : Kaigalil kamban paattu
Kaaviyam paadaadho
Kaalgalil thendral kaatru
Oviyam podaadho

Male : Nadai podattum vilaiyaadattum
Indha senthamizh pudhu kavidhai

Male : Oru thulir onnu arumbudhu
Thalir onnu sirikkudhu
Gaana karunguyilae
Oru malar onnu viriyudhu
Manadhukkul niraiyudhu
Maalai pon veyilae
Indha vaanin madiyilae
Siru piraiyum valarvadhenna
Indha annai madiyilae
Thanga kodiyum padarvadhenna
Oru vaazhthu paadu indru
Kukkoo kukkoo koo

Female : Oru thulir onnu arumbudhu
Thalir onnu sirikkudhu
Gaana karunguyilae
Oru malar onnu viriyudhu
Manadhukkul niraiyudhu
Maalai pon veyilae

Male : Maniradham yeriya
Maragadha veenai idhu
Un madhu mugam thooviya
Pudhu muga poovum idhu

Female : Anigalan anindhida
Avasiyam illai yena aahaa
Kollai azhagudan pazhagidum
Adhisaya pillai idhu

Male : Melliya poovukkellaam
Menmaiyai thandhaaiyo
Solliya sollukkullae
Sor chumai aanaaiyo

Female : Vizhi kolathil oli jaalathil
Andha vaanulagam iyangum mmm

Female : Oru thulir onnu arumbudhu
Thalir onnu sirikkudhu
Gaana karunguyilae

Male : Oru malar onnu viriyudhu
Manadhukkul niraiyudhu
Maalai pon veyilae

Female : Indha vaanin madiyilae
Siru piraiyum valarvadhenna

Male : Indha annai madiyilae
Thanga kodiyum padarvadhenna

Female : Oru vaazhthu paadu indru
Kukkoo kukkoo koo

Chorus : Oru thulir onnu arumbudhu
Thalir onnu sirikkudhu
Gaana karunguyilae
Oru malar onnu viriyudhu
Manadhukkul niraiyudhu
Maalai pon veyilae
Pon veyilae pon veyilae

பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் பவதாரணி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சந்தான லட்சுமி
வந்த நேரம் சரியான நேரம்
மங்காத ஜோதி என்றும் இங்கு
நின்றாடும் கோலம்
நலுங்கொன்று சொல்ல
சொந்த பந்தம் ஒன்றாகும் நேரம்
நலம் கோடி காண
மங்கலங்கள் மனம் போலக் கூடும்

குழு : நன நானா நானா
நான்னா னனனானா

குழு : நன நானா நானா
நான்னா னனனானா
நான நானா நானா நானா

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது
தளிர் ஒன்னு சிரிக்குது
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது
மனதுக்குள் நிறையுது
மாலைப் பொன் வெயிலே
இந்த வானின் மடியிலே
சிறு பிறையும் வளர்வதென்ன
இந்த அன்னை மடியிலே
தங்கக் கொடியும் படர்வதென்ன
ஒரு வாழ்த்து பாடு இன்று
குக்கூ குக்கூ கூ

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது
தளிர் ஒன்னு சிரிக்குது
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது
மனதுக்குள் நிறையுது
மாலைப் பொன் வெயிலே
பொன் வெயிலே பொன் வெயிலே

பெண் : குறுகுறு விழிகளில்
சிறுசிறு நவமணிகள் ஆஹா
அந்த சிறுசிறு மணிகளில்
குறுகுறு கவிமணிகள்

ஆண் : ஒரு சிறு சிரிப்பினில்
புதுப்புது கதிரலைகள்
அந்த புதுப்புது கலைகளில்
இணைந்தது உயிரலைகள்

பெண் : கைகளில் கம்பன் பாட்டு
காவியம் பாடாதோ
கால்களில் தென்றல் காற்று
ஓவியம் போடாதோ

ஆண் : நடை போடட்டும் விளையாடட்டும்
இந்த செந்தமிழ் புதுக் கவிதை….

ஆண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது
தளிர் ஒன்னு சிரிக்குது
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது
மனதுக்குள் நிறையுது
மாலைப் பொன் வெயிலே
இந்த வானின் மடியிலே
சிறு பிறையும் வளர்வதென்ன
இந்த அன்னை மடியிலே
தங்கக் கொடியும் படர்வதென்ன
ஒரு வாழ்த்து பாடு இன்று
குக்கூ குக்கூ கூ

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது
தளிர் ஒன்னு சிரிக்குது
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது
மனதுக்குள் நிறையுது
மாலைப் பொன் வெயிலே

ஆண் : மணிரதம் ஏறிய
மரகத வீணை இது
உன் மது முகம் தூவிய
புதுமுகப் பூவும் இது
அணிகலன் அணிந்திட
அவசியம் இல்லை என ஆஹா
கொள்ளை அழகுடன் பழகிடும்
அதிசயப் பிள்ளை இது

ஆண் : மெல்லிய பூவுக்கெல்லாம்
மென்மையைத் தந்தாயோ
சொல்லிய சொல்லுக்குள்ளே
சொற்ச் சுவை ஆனாயோ

பெண் : விழிக் கோலத்தில் ஒளி ஜாலத்தில்
அந்த வானுலகம் இயங்கும்…ம்ம்ம்ம்

பெண் : ஒரு துளிர் ஒன்னு அரும்புது
தளிர் ஒன்னு சிரிக்குது
கானக் கருங்குயிலே

ஆண் : ஒரு மலர் ஒன்னு விரியுது
மனதுக்குள் நிறையுது
மாலைப் பொன் வெயிலே

பெண் : இந்த வானின் மடியிலே
சிறு பிறையும் வளர்வதென்ன

பெண் : இந்த அன்னை மடியிலே
தங்கக் கொடியும் படர்வதென்ன

பெண் : ஒரு வாழ்த்து பாடு இன்று
குக்கூ குக்கூ கூ

குழு : ஒரு துளிர் ஒன்னு அரும்புது
தளிர் ஒன்னு சிரிக்குது
கானக் கருங்குயிலே
ஒரு மலர் ஒன்னு விரியுது
மனதுக்குள் நிறையுது
மாலைப் பொன் வெயிலே
பொன் வெயிலே பொன் வெயிலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here