Singers : Mano and Susheela

Music by : Ilayaraja

Female : Oru uravu azhaikithu
Maru uravu thadukkuthu
Oru uravu azhaikuthu
Maru uravu thadukkuthu

Female : Ingu vaadum vaadum
Poonthottam
Unnai thedum kaadhal porattam

Female : Oru uravu azhaikithu
Maru uravu thadukkuthu
Oru uravu azhaikithu
Maru uravu thadukkuthu

Male : Aaaaah…aaah…
Oooohoo..ooohoo..

Female : Kaadhal enum pechu
Enna kathai aachi
Kanvizhithu naanum
Kanda kanavaachu

Female : Kodithaan ingae
Kaatril aadum
Thunaithaan engae
Varumo endrae

Female : Ull manathu thavikkirathae
Thavikkirathae athu thudikkirathae
Unn kanavu varugirathae
Varugirathae thunbam tharugirathae
Adi maanae maanae vaadathae

Male : Dhinam dhinamaa yenguren
Manam kalainjum thaanguren
Dhinam dhinamaa yenguren
Manam kalainjum thaanguren
Vaai pesum oorar poiyaalae
Meiyaana kaadhal noiyaalae

Male : Pettredutha anbu
Vatriya neer ootru
Sutri ulla vambu
Kattrukonda ondru

Male : Anbae… ingu
Thunbam aagum
Athuthaan maara
Nedunaal aagum

Male : Veliyinilae veshangal
Ini aagaathu aagaathu
Ullathilae kayangal athu
Pogaathu pogaathu
Adi maanae maanae vaadathae

Female : Oru uravu azhaikithu
Maru uravu thadukkuthu
Oru uravu azhaikithu
Maru uravu thadukkuthu

Female : Ingu vaadum vaadum
Poonthottam
Unnai thedum kaadhal porattam

பாடகர்கள் : மனோ மற்றும் சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது
ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது

பெண் : இங்கு வாடும் வாடும்
பூந்தோட்டம்
உனைத் தேடும் காதல்
போராட்டம்

பெண் : ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது
ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது

ஆண் : ஆஅ அஆ ஆ,,
ஓ ஓஹ்ஹோ…

பெண் : காதல் என்னும் பேச்சு
என்ன கதை ஆச்சு
கண் விழித்து நானும்
கண்ட கனவாச்சு
கொடி தான் இங்கே
காற்றில் ஆடும்
துணை தான் எங்கே
வருமோ என்றே

பெண் : உள் மனது
தவிக்கிறதே தவிக்கிறதே
அது துடிக்கிறதே

பெண் : உன் கனவு
வருகிறதே வருகிறதே
துன்பம் தருகிறதே
அடி மானே மானே
வாடாதே

ஆண் : தினம் தினம் நான் ஏங்குறேன்
மனம் கலஞ்சும் தாங்குறேன்
தினம் தினம் நான் ஏங்குறேன்
மனம் கலஞ்சும் தாங்குறேன்

ஆண் : வாய் பேசும்
ஊரார் பொய்யாலே
மெய்யான காதல்
நோயாலே

ஆண் : பெற்றெடுத்த அன்பு
வற்றிய நீர் ஊற்று
சுற்றியுள்ள வம்பு கற்றுக்
கொண்ட ஒன்று

ஆண் :அன்பே இங்கு
துன்பம் ஆகும்
அது தான் மாற
நெடு நாள் ஆகும்

ஆண் : வெளியினிலே வேஷங்கள்
இனி ஆகாது ஆகாது
உள்ளத்திலே காயங்கள்
அது போகாது போகாது
அடி மானே மானே
வாடாதே

பெண் : ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது
ஒரு உறவு அழைக்குது
மறு உறவு தடுக்குது

பெண் : இங்கு வாடும் வாடும்
பூந்தோட்டம்
உனைத் தேடும் காதல்
போராட்டம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here