Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Oru varusham kaathirundhaa
Kaiyiloru paappaa

Male : Ai…

Female : Oru varusham oru varusham
Oru varusham kaathirundhaa
Kaiyiloru paappaa
Oho oho oho oho
Oho oho hoho hoho
Oru varusham oru varusham
Oru varusham kaathirundhaa
Kaiyiloru paappaa
Un mugam polae

Male : Aahaa…

Female : En madi melae

Male : Oho…

Female : Un mugam polae
En madi melae
Muthu muthu paappaa
Mutham onnu keppaa
Muthu muthu paappaa
Mutham onnu keppaa

Male : Oru varusham oru varusham
Oru varusham kaathirundhaa
Kaiyiloru paappaa

Female : Kambeduthu suzhattruvadhu
Oru vambu vandhu serum podhu..uu..uu..
Kambeduthu suzhattruvadhu
Oru vambu vandhu serum podhu
Unnai kannadichu suzhala vaippaa
Indha kattazhaghu kulamaadhu

Male : Poojaiyilae vizhundhiruppaen
En pondaatti madi meedhu
Poojaiyilae vizhundhiruppaen
En pondaatti madi meedhu
Indha boomiyilae yenakkedhiri
Un pudavayai pol yaedhu

Female : Pozhudhu patta edhiriyillae
Pozhudhu patta yedhiriyillae
Kattiya pinnaalae kattilin melae
Thaali kattiya pinnaalae kattilin melae

Male : Oho muthu muthu paappaa
Mutham onnu keppaa

Male : Oru varusham oru varusham
Oru varusham kaathirundhaa
Kaiyiloru paappaa

Female : Kuthu vilakkaettri vachu
Angae methaiyonnu pottu vachu
Methaiyilae nee irukka
Nithiraiyai naan marakka

Male : Nithiraiyai nee marakka
Female : M hum…
Male : Neela vizhi thaan sivakka
Female : O ho…

Male : Nithiraiyai nee marakka
Female : A haa…
Male : Neela vizhi thaan sivakka
Female : M hum…

Male : Muthiraiyai naan padhikka
Munnooru naal nadakka

Female : Un mugam polae

Male : Aahaa…

Female : En madi melae

Male : Oho…

Female : Un mugam polae
En madi melae

Male : Muthu muthu paappaa
Mutham onnu keppaa

Female : Muthu muthu paappaa
Mutham onnu keppaa

Male : Oru varusham

Female : Oru varusham

Male : Oru varusham kaathirundhaa
Kaiyiloru paappaa lololaayi

Female : Oho oho oho oho
Oho oho hoho hoho
Oru varusham oru varusham
Oru varusham kaathirundhaa
Kaiyiloru paappaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா

ஆண் : அய்……..

பெண் : ஒரு வருஷம் ஒரு வருஷம்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஹோஹோ ஹோஹோ
ஒரு வருஷம் ஒரு வருஷம்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..
உன் முகம் போலே

ஆண் : ஆஹா……

பெண் : என் மடிமேலே

ஆண் : ஓஹோ….

பெண் : உன் முகம் போலே
என் மடிமேலே
முத்து முத்துப் பாப்பா
முத்தம் ஒன்னுப் கேப்பா
முத்து முத்துப் பாப்பா
முத்தம் ஒன்னு கேப்பா

ஆண் : ஒரு வருஷம் ஒரு வருஷம்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..

பெண் : கம்பெடுத்துச் சுழற்றுவது
ஒரு வம்பு வந்து சேரும் போது….ஊ…..ஊ….
கம்பெடுத்துச் சுழற்றுவது
ஒரு வம்பு வந்து சேரும் போது
உன்னைக் கண்ணடிச்சு சுழல வைப்பா
இந்தக் கட்டழகுக் குலமாது

ஆண் : பூஜையிலே விழுந்திருப்பேன்
என் பொண்டாட்டி மடி மீது
பூஜையிலே விழுந்திருப்பேன்
என் பொண்டாட்டி மடி மீது
இந்த பூமியிலே எனக்கெதிரி
உன் புடவையைப் போல் ஏது

பெண் : பொழுதுப் பட்டா எதிரியில்லே
பொழுதுப் பட்டா எதிரியில்லே
கட்டிய பின்னாலே கட்டிலின் மேலே
தாலிக் கட்டிய பின்னாலே கட்டிலின் மேலே

ஆண் : ஓஹோ…முத்து முத்துப் பாப்பா
முத்தம் ஒன்னு கேப்பா

ஆண் : ஒரு வருஷம் ஒரு வருஷம்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..

பெண் : குத்து விளக்கேற்றி வச்சு
அங்கே மெத்தையொண்ணு போட்டுவச்சு
மெத்தையிலே நீயிருக்க
நித்திரையை நான் மறக்க

ஆண் : நித்திரையை நீ மறக்க
பெண் : ம்ஹும்
ஆண் : நீல விழி தான் சிவக்க
பெண் : ஓ ஹோ…..

ஆண் : முத்திரையை நான் பதிக்க
முந்நூறு நாள் நடக்க

பெண் : உன் முகம் போலே

ஆண் : ஆஹா…..

பெண் : என் மடிமேலே

ஆண் : ஓஹோ…..

பெண் : உன் முகம் போலே
என் மடிமேலே

ஆண் : முத்து முத்துப் பாப்பா
முத்தம் ஒன்னுப் கேப்பா

ஆண் : முத்து முத்துப் பாப்பா
முத்தம் ஒன்னுப் கேப்பா

ஆண் : ஒரு வருஷம்

பெண் : ஒரு வருஷம்

ஆண் : ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..

பெண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஹோஹோ ஹோஹோ
ஒரு வருஷம் ஒரு வருஷம்
ஒரு வருஷம் காத்திருந்தா
கையிலொருப் பாப்பா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here