Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Oru veedu iru ullam
Oru kovil iru dheivam
Iru kangal ondraaga
Iru kaatchi thaniyaaga

Male : Kannae kaakkum
Dheivam kallaanaal
Anbae paarkkum
Dheivam naan undu
Kannae kaakkum
Dheivam kallaanaal
Anbae paarkkum
Dheivam naan undu

Male : Oru veedu iru ullam
Oru kovil iru dheivam
Iru kangal ondraaga
Iru kaatchi thaniyaaga

Male : Thaai illaa saei ondru
Thaai kettadhu
Saei illaa thaai ondru
Saei kaettadhu
Thaai undu saei undu
Gunam illaiyae gunam illaiyae

Male : Thaai illaa saei ondru
Thaai kettadhu
Saei illaa thaai ondru
Saei kaettadhu
Thaai undu saei undu
Gunam illaiyae gunam illaiyae
Thaalaattavum seeraattavum
Thamizh andri verannai
Namakkillaiyae namakkillaiyae

Male : Oru veedu iru ullam
Oru kovil iru dheivam
Iru kangal ondraaga
Iru kaatchi thaniyaaga

Male : Padhinoru mani aanaal
Sirippom kannae
Panirendru mani aanaal
Azhuvom kannae
Nam veettu time table
Adhu thaan kannae
Adhu thaan kannae

Male : Padhinoru mani aanaal
Sirippom kannae
Panirendru mani aanaal
Azhuvom kannae
Nam veettu time table
Adhu thaan kannae
Adhu thaan kannae
Ilai pottadhum pasithaaganum
Ellaamae neraththil
Nadandhaaganum nadandhaaganum

Male : Oru veedu iru ullam
Oru kovil iru dheivam
Iru kangal ondraaga
Iru kaatchi thaniyaaga

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக

ஆண் : கண்ணே….
காக்கும் தெய்வம் கல்லானால்
அன்பே…..
பார்க்கும் தெய்வம் நானுண்டு

ஆண் : கண்ணே….
காக்கும் தெய்வம் கல்லானால்
அன்பே…..
பார்க்கும் தெய்வம் நானுண்டு

ஆண் : ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக

ஆண் : தாயில்லா சேய் ஒன்று
தாய் கேட்டது
சேயில்லா தாய் ஒன்று
சேய் கேட்டது
தாய் உண்டு சேய் உண்டு
குணம் இல்லையே
குணம் இல்லையே

ஆண் : தாயில்லா சேய் ஒன்று
தாய் கேட்டது
சேயில்லா தாய் ஒன்று
சேய் கேட்டது
தாய் உண்டு சேய் உண்டு
குணம் இல்லையே
குணம் இல்லையே

ஆண் : தாலாட்டவும் சீராட்டவும்
தமிழன்றி
வேறன்றி நமக்கில்லையே
நமக்கில்லையே

ஆண் : ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக

ஆண் : பதினோரு மணியானால்
சிரிப்போம் கண்ணே
பனிரெண்டு மணியானால்
அழுவோம் கண்ணே
நம் வீட்டு டைம் டேபிள்
அதுதான் கண்ணே….
அதுதான் கண்ணே….

ஆண் : பதினோரு மணியானால்
சிரிப்போம் கண்ணே
பனிரெண்டு மணியானால்
அழுவோம் கண்ணே
நம் வீட்டு டைம் டேபிள்
அதுதான் கண்ணே….
அதுதான் கண்ணே….

ஆண் : இலை போட்டதும் பசித்தாகணும்
எல்லாமே நேரத்தில்
நடந்தாகணும்
நடந்தாகணும்

ஆண் : ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here