Singer : P. Susheela

Music by : Chandrabose

Lyrics by : Kannadasan

Female : Aaraari raaraari raaraari ro
Aaraari raaraari raaraari ro
Aaraari raaraari raaraari ro
Aaraari raaraari raaraari ro

Female : Oru veedu oru annai oru thanthaiyaam
Oru pillai adhuthaanae perum thollaiyaam
Iravendrum pagalendrum theriyaathadaa
Idhu enna kadhaiyendru puriyaathada ooo….

Female : Oru veedu oru annai oru thanthaiyaam
Oru pillai adhuthaanae perum thollaiyaam

Female : Kalyaanam yaenendru
Kadhai ondru naan solven
Sonnaalum puriyaathadaa
Avan seitha vilaiyaattu manamaanathu
Ivar seitha vilaiyaattu nee vanthathu
Oru pillai nee kann moodinaal
Oru thangaiyai nee kaanalaam

Female : Aaraari raaraari raaraari ro
Aaraari raaraari raaraari ro
Aaraari raaraari raaraari ro

Female : Aaraari raaraari raaraari ro
Aaraari raaraari raaraari ro

Female : Oru pillai idaiyooru thaalaamal ponaalum
Maruthaaram varuvaaladaa
Ivar vaazhvil ennaalum oru thaaranthaan
En nenjil nee endrum avathaaramthaan
Naduraaththiri pozhuthaanathu
Adhikaalaiyil edhai solvathu

Female : Oru veedu oru annai oru thanthaiyaam
Oru pillai adhuthaanae perum thollaiyaam
Iravendrum pagalendrum theriyaathadaa
Idhu enna kadhaiyendru puriyaathada ooo….

Female : Oru veedu oru annai oru thanthaiyaam
Oru pillai adhuthaanae perum thollaiyaam

Female : Aaraari raaraari raaraari ro
Aaraari raaraari raaraari ro
Aaraari raaraari raaraari ro
Aaraari raaraari raaraari ro

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ

பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்
ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்
இரவென்றும் பகலென்றும் தெரியாதடா
இது என்ன கதையென்று புரியாதடா ஓஒ…….

பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்
ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்

பெண் : கல்யாணம் ஏனென்று
கதை ஒன்று நான் சொல்வேன்
சொன்னாலும் புரியாதடா
அவன் செய்த விளையாட்டு மணமானது
இவர் செய்த விளையாட்டு நீ வந்தது
ஒரு பிள்ளை நீ கண் மூடினால்
ஒரு தங்கையை நீ காணலாம்…..

பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ

பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ

பெண் : ஒரு பிள்ளை இடையூறு தாளாமல் போனாலும்
மறுதாரம் வருவாளடா
இவர் வாழ்வில் எந்நாளும் ஒரு தாரந்தான்
என் நெஞ்சில் நீ என்றும் அவதாரம்தான்
நடுராத்திரி பொழுதானது
அதிகாலையில் எதைச் சொல்வது…….

பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்
ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்
இரவென்றும் பகலென்றும் தெரியாதடா
இது என்ன கதையென்று புரியாதடா ஓஒ…….

பெண் : ஒரு வீடு ஒரு அன்னை ஒரு தந்தையாம்
ஒரு பிள்ளை அதுதானே பெரும் தொல்லையாம்

பெண் : ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ராராரி ராராரி ரோ
ஆராரி ரோ ஆராரி ரோ
ஆராரி ரோ ஆராரி ரோ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here