Singer : Krithika Nelson

Music by : Gopi Sundar

Lyrics by : Krithika Nelson

Female : Oru vezham
Naagam ondrai
Veeltha paarkaiyil
Oru thaalam poothaduthu
Marundhatham sagi

Female : Andha vezham nokida
Ingu thalaai nokida
Oru mona kaviyam pirakka

Female : Idhu andhi bagamaa
Female : Idhu andhi bagamaa
Female : Yuga neela gaanama
Female : Yuga neela gaanama
Female : Nodi nera yogama sagi…

பாடகி : க்ரித்திகா நெல்சன்

இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

பாடல் ஆசிரியர் : க்ரித்திகா நெல்சன்

பெண் : ஒரு வேழம்
நாகம் ஒன்றை
வீழ்த்த பார்க்கையில்
ஒரு தாளம் பூத்தது
மறண்டதாம் சகி

பெண் : அந்த வேழம் நோக்கி
இங்கு தாளை நோக்கிட
ஒரு மோன காவியம் பிறக்க

பெண் : இது அந்தி பாகமா
பெண் : இது அந்தி பாகமா
பெண் : யுக நீள கானமா
பெண் : யுக நீள கானமா
பெண் : ஒரு நொடி நேர யோகமா சகி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here