Singers : Malasiya Vasudevan and Deepan Chakravarthi

Music by : Ilayaraja

Male : Oru villa valachchi vechcha puruvamo
Ada killa marantha poovu uruvaamo
Udukka pidi idaiyum oorvasi pol nadaiyum
Irukki pidikkuthadi enna ulukkuthadi….

Male : Oru villa valachchi vechcha puruvamo
Ada killa marantha poovu uruvaamo

Male : Unnaodu paarva pattaa
En manasu keranguthadi
Unnoda senthukittu
Sorkaththula eranguthadi
Ezhu mala kaaththu kuththaala mala kaaththu
Azhagana vaazha kuruththu pattana vaazha kuruththu
Kondaattam poduthadi kaaththa muththu manasa

Male : Hae villa valachchi vechcha puruvamo
Ada killa marantha poovu uruvaamo
Oru villa valachchi vechcha puruvamo
Ada killa marantha poovu uruvaamo

Male : Madhimuga vathani enna konjam kavani
Inichchirukkum padhani…..ee…..ee…..ee…
Madhimuga vathani enna konjam kavani
Inichchirukkum padhani…..
Thagam yaeruthadiyae unnala
Mogam meruthdiyae kannaala
Thayavu seivaayo en maruthayi

Male : Madhimuga vathani enna konjam kavani
Inichchirukkum padhani…..ee….

Male : Unna thinam paarththu ennangala searththu
Odampelachchaenae un nenaippilae
Enna vittaa yaaru ivvuzhagil jodi
Aaa….aa…..v……aaa….aaa….
Kai pudikka vaenum kanni unna naanum
Munnukku kondu varuvaenae

Male : Madhimuga vathani enna konjam kavani
Inichchirukkum padhani…..ee….

Male : Chinna pasu madae
Onnu vaangi tharen parean
Chinna pasu madae
Onnu vaangi tharen parean
Enna konjam searen
Ethu veanumunaalum thaaren
Kaala naanum kaaram pasu pinnaadi vaaren

Male : Chinna pasu madae…ee….
Onnu vaangi tharen parean

Male : Katti poda kayir eduththa
Mutta mutta Paakkum
Thumba vittu vaala thottaa
Kombu rendum thaakkum
Pakkaththula nee irunthaa pagala iravu yaedhu
Paai viruchchu kadha padichcha pasi urakkam yaedhu

Male : Chinna pasu madae
Onnu vaangi tharen parean
Enna konjam searen
Ethu veanumunaalum thaaren
Kaala naanum kaaram pasu pinnaadi vaaren

Male : Chinna pasu madae…ae…..
Onnu vaangi tharen parean….ae…..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் தீபன் சக்கரவர்த்தி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரு வில்ல வளச்சி வெச்ச புருவமோ
அட கிள்ள மறந்த பூவு உருவமோ
உடுக்க பிடி இடையும் ஊர்வசி போல் நடையும்
இறுக்கி பிடிக்குதடி என்ன உலுக்குதடி…….

ஆண் : வில்ல வளச்சி வெச்ச புருவமோ
அட கிள்ள மறந்த பூவு உருவமோ

ஆண் : உன்னோடு பார்வ பட்டா
என் மனசு கெறங்குதடி
உன்னோட சேந்துக்கிட்டு
சொர்க்கத்துல எறங்குதடி
ஏழு மல காத்து குத்தால மல காத்து
அழகான வாழ குருத்து பட்டான வாழ குருத்து
கொண்டாட்டம் போடுதடி காத்தமுத்து மனச

ஆண் : ஹே வில்ல வளச்சி வெச்ச புருவமோ
அட கிள்ள மறந்த பூவு உருவமோ
ஒரு வில்ல வளச்சி வெச்ச புருவமோ
அட கிள்ள மறந்த பூவு உருவமோ

ஆண் : மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி
இனிச்சிருக்கும் பதனி…….ஈ…..ஈ…..ஈ….
மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி
இனிச்சிருக்கும் பதனி…….
தாகம் ஏறுதடியே உன்னால
மோகம் மீறுதடியே கண்ணால
தயவு செய்வாயோ என் மருதாயி

ஆண் : மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி
இனிச்சிருக்கும் பதனி…….ஈ…..

ஆண் : உன்ன தினம் பார்த்து எண்ணங்கள சேர்த்து
ஒடம்பெளச்சேனே உன் நெனப்பிலே
என்ன விட்டா யாரு இவ்வுலகில் ஜோடி….
ஆஅ……ஆஅ….அ…….ஆஅ…..ஆஅ……
கை புடிக்க வேணும் கன்னி உன்ன நானும்
முன்னுக்கு கொண்டு வருவேனே

ஆண் : மதிமுக வதனி என்ன கொஞ்சம் கவனி
இனிச்சிருக்கும் பதனி…….ஈ…..

ஆண் : சின்ன பசு மாடே
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்
சின்ன பசு மாடே
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்
என்ன கொஞ்சம் சேரேன்
எது வேணுமுனாலும் தாரேன்
காள நானும் காரம் பசு பின்னாடியே வாரேன்

ஆண் : சின்ன பசு மாடே…….ஏ……
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்

ஆண் : கட்டி போட கயிர் எடுத்தா
முட்ட முட்ட பாக்கும்
தும்ப விட்டு வால தொட்டா
கொம்பு ரெண்டும் தாக்கும்
பக்கத்துல நீ இருந்தா பகல் இரவு ஏது
பாய் விரிச்சி கத படிச்சா பசி உறக்கம் ஏது

ஆண் : கண்ணுக்கு முன்ன நின்னு
கண் வெட்டுற சின்ன பொண்ணு
உன்ன கட்டி புடிக்க கையும் தாவுது
நெஞ்சும் தாவுதடி அடியே……

ஆண் : சின்ன பசு மாடே…….
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்
என்ன கொஞ்சம் சேரேன்
எது வேணுமுனாலும் தாரேன்
காள நானும் காரம் பசு பின்னாடியே வாரேன்

ஆண் : சின்ன பசு மாடே…….ஏ……
ஒண்ணு வாங்கி தரேன் பாரேன்…..ஏ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here