Singer : Kaala Bhairava

Music by : M.M. Keeravani

Male : Oru yaagam
Oru thiyaagam
Kathai ondroo…
Aarambam
Irumbendrae
Mana thinmam
Neruppendrae…..
Athil vanmam

Chorus : Maranam ondril
Pirakkum aruvam
Maranamthaan kudikkum
Avvaanamoo…
Vaazhthi idikkum

Chorus : Vaa vaa mannavaa
Vaa vaa mannavaa
Mannellaam paadum
Un paathathai
Vettri thedum

Male : Pazhi thaangi
Uli vaangi
Padaippaanoo…

Male : Ethirkaalam
Uthirathil
Sinam odum
Thuli yaavum

Male : Sivam sivam….

பாடகா் : கால பைரவா

இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி

ஆண் : ஒரு யாகம்
ஒரு தியாகம் கதை ஒன்றோ……
ஆரம்பம் இரும்பென்றே மனதின்மம்
நெருப்பென்றே………
அதில் வன்மம்

குழு : மரணம் ஒன்றில்
பிறக்கும் பருவம்
மரணம்தான் குடிக்கும்
அவ்வானமோ வாழ்த்தி இடிக்கும்

குழு : வா வா மன்னவா
வா வா மன்னவா
மண்ணெல்லாம் பாடும்
உன் பாதத்தை வெற்றி தேடும்

ஆண் : பலி தாங்கி உளி
வாங்கி படைப்பானோ…………
எதிா்காலம் உதிரத்தில்
சினம் ஓடும் துளியாவும்

ஆண் : சிவம் சிவம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here