Singer : Soolamangalam Rajalakshmi

Music by : S. M. Subbaiah Naidu

Female : Orumaiyudan ninathu
Thirumalaradi ninaikkindra
Uththamartham uravu vendum
Ullondru vaiththu puramondru pesuvaar
Uravu kalavaamai vendum

Female : Perumai perum ninathu pugal
Pesavendum….mm….mm….mm….
Poimai pesaathirukka vendum
Peruneri pidiththozhuga vendum
Madhamana pei pidiyaathirukka vendum
Aaa…..aaa….aa…..aa….aa….aa….

Female : Madhi vendum ninkarunai
Nidhi vendum
Noiyatra vaazhvu naan vaazh vendum
Thanmugath thuiyamani yunmuga saivamani
Sanmugath dheiva maniyae….
Ae….ae….ae….ae…..aaa….aa…..aa….aa….aa….

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்மொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெண் : பெருமை பெறும் நினது புகழ்
பேசவேண்டும்….ம்ம்…..ம்ம்….ம்ம்….
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
ஆஅ…..ஆ……ஆஅ……ஆ……ஆஅ……

பெண் : மதி வேண்டும் நின்கருணை
நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே……
ஏ……ஏ……ஏ……ஏ……ஆஅ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here