Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : V. Kumar

Female : Oru naal varuvaal mummy mummy
Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
Male : Aanaalum aval kanni
Female : Mummy mummy mummy

Female : Oru naal varuvaal mummy mummy
Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
Male : Aanaalum aval kanni
Female : Mummy mummy mummy

Female : Kannedhiril kandadhillai
Karpanaiyil ettavillai
Mummy mugam enna

Male : Kallamatra nalla gunam
Pillaiyena vellai manam
Innum enna solla

Female : Kaanadhirukkum kadavulukkum
Oru vadivam koduppadhundu
Intha kudumbaththin thalaiviyai kaanbom
Engal thaayin uruvam kondu
Mummy mummy mummy

Female : Oru naal varuvaal mummy mummy
Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
Male : Aanaalum aval kanni
Female : Mummy mummy mummy

Male : Mangala melam kotti muzhangum
Osai ellaam aval vazhththukkalae
Chorus : Mummy mummy

Male : Manavarai kolam kondirukkum
Intha pillai ellaam aval selvanggalae
Chorus : Mummy mummy

Male : Mappillai marumagal
Veettukku vanthadhai
Odum megangal sollaadho
Chorus : Mummy mummy

Male : Kadal kadanthirukkum
Kulamagal nenjam
Ananthaththaalae thullaadho
Chorus : Mummy mummy

Female : Oru naal varuvaal mummy mummy
Vaznthiruppom adhai nambi nambi
Annaiyin vadivam mummy mummy
Male : Aanaalum aval kanni
Female : Mummy mummy mummy

பாடகர்கள் : பி. சுஷீலா

மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பெண் : ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆண் : ஆனாலும் அவள் கன்னி
பெண் : மம்மி மம்மி மம்மி

பெண் : ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆண் : ஆனாலும் அவள் கன்னி
பெண் : மம்மி மம்மி மம்மி

பெண் : கண்ணெதிரில் கண்டதில்லை
கற்பனையில் எட்டவில்லை
மம்மி முகம் என்ன

ஆண் : கள்ளமற்ற நல்ல குணம்
பிள்ளையென வெள்ளை மனம்
இன்னும் என்ன சொல்ல

பெண் : காணாதிருக்கும் கடவுளுக்கும்
ஒரு வடிவம் கொடுப்பதுண்டு
இந்த குடும்பத்தின் தலைவியை காண்போம்
எங்கள் தாயின் உருவம் கொண்டு
மம்மி மம்மி மம்மி

பெண் : ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆண் : ஆனாலும் அவள் கன்னி
பெண் : மம்மி மம்மி மம்மி

ஆண் : மங்கள மேளம் கொட்டி முழங்கும்
ஓசை எல்லாம் அவள் வாழ்த்துக்களே…
குழு : மம்மி மம்மி

ஆண் : மணவறை கோலம் கொண்டிருக்கும்
இந்த பிள்ளை எல்லாம் அவள் செல்வங்களே
குழு : மம்மி மம்மி

ஆண் : மாப்பிள்ளை மருமகள்
வீட்டுக்கு வந்ததை
ஓடும் மேகங்கள் சொல்லாதோ
குழு : மம்மி மம்மி

ஆண் : கடல் கடந்திருக்கும்
குலமகள் நெஞ்சம்
ஆனந்தத்தாலே துள்ளாதோ
குழு : மம்மி மம்மி

பெண் : ஒரு நாள் வருவாள் மம்மி மம்மி
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் மம்மி மம்மி
ஆண் : ஆனாலும் அவள் கன்னி
பெண் : மம்மி மம்மி மம்மி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here