Singer : T.M. Soundararajan

            Music by : K.V. Mahadevan

Male : { Oruvan
Manadhu onbadhada
Adhil olindhu kidapadhu
Enbadhada } (2)

Male : { Uruvathai
Paarpavan manithanadaa
Adhil ullathai kaanbavan iraivanada } (2)

Male : Oruvan
Manadhu onbadhada
Adhil olindhu kidapadhu
Enbadhada

Male : { Yerum
Bodhu erigindran
Irangumbodhu sirikindran } (2)

Male : Vaazhum
Nerathil varugindran
Varumai vandhal pirigindran

Male : Oruvan
Manadhu onbadhada
Adhil olindhu kidapadhu
Enbadhada

Male : { Thaayin
Perumai marakindran
Thannala setril vizhugindran } (2)

Male : Peipol
Panathai kaakindran
Periyavar thammai pazhikindran

Male : Oruvan
Manadhu onbadhada
Adhil olindhu kidapadhu
Enbadhada

Male : Uruvathai
Paarpavan manithanadaa
Adhil ullathai kaanbavan iraivanada

Male : Oruvan
Manadhu onbadhada
Adhil olindhu kidapadhu
Enbadhada

 

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா } (2)

ஆண் : { உருவத்தை
பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை
காண்பவன் இறைவனடா } (2)

ஆண் : ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா

ஆண் : { ஏறும் போது
எரிகின்றான்
இறங்கும்போது
சிரிக்கின்றான் } (2)

ஆண் : வாழும் நேரத்தில்
வருகின்றான் வறுமை
வந்தால் பிரிகின்றான்

ஆண் : ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா

ஆண் : { தாயின் பெருமை
மறக்கின்றான் தன்னல
சேற்றில் விழுகின்றான் } (2)

ஆண் : பேய்போல்
பணத்தை காக்கின்றான்
பெரியவர் தம்மை
பழிக்கின்றான்

ஆண் : ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா

ஆண் : உருவத்தை
பார்ப்பவன் மனிதனடா
அதில் உள்ளத்தை
காண்பவன் இறைவனடா

ஆண் : ஒருவன் மனது
ஒன்பதடா அதில் ஒளிந்து
கிடப்பது எண்பதடா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here