Singers : S. P. Balasubrahmanyam and S. Jayashree

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Oruvan oruththi pudhu kadhal kondaada
Oruvan oruththi pudhu kadhal kondaada

Female : Ulavum kulavum
Ulavum kulavum manam oonjal endrae aada
Ulavum kulavum manam oonjal endrae aada

Male : Sugam vanthaen endrathu thanthaen endrathu
Senthaen poovaaga
Sugam vanthaen endrathu thanthaen endrathu
Senthaen poovaaga

Male : Oruvan
Female : Oruththi
Male : Pudhu kadhal kondaada

Female : Ival keralaththil kaana vendum
Kaarththigai mana naal
Male : Ival maeni vannam paada vendum
Swaathi thiru naal

Female : Ival keralaththil kaana vendum
Kaarththigai mana naal
Male : Ival maeni vannam paada vendum
Swaathi thiru naal

Female : Naadu enna bashai enna
Nenjodu naan konja
Naadu enna bashai enna
Nenjodu naan konja
Male : Naanam enna kannae thol meethu thunja
Naanam enna kannae thol meethu thunja

Female : Viral pattaal ponguthu
Thottaal thulluthu ellaam unnaalae
Viral pattaal ponguthu
Thottaal thulluthu ellaam unnaalae

Male : Oruvan oruththi pudhu kadhal kondaada
Female : Oruvan oruththi pudhu kadhal kondaada

Male : Oru odamendru naanum neentha odaiyum neeyo
Female : Valai osai mella ketkumpothu urugiduvaayo
Male : Oru odamendru naanum neentha odaiyum neeyo
Female : Valai osai mella ketkumpothu urugiduvaayo

Male : Mogamenna thaagamenna munthaanai nee poda
Mogamenna thaagamenna munthaanai nee poda
Female : Aasai ennum vellam aaraagaa oda
Aasai ennum vellam aaraagaa oda

Male : Adi kannaal manthiram sonnaal
En manam pinnaal vaaraatho
Adi kannaal manthiram sonnaal
En manam pinnaal vaaraatho

Both : Oruvan oruththi pudhu kadhal kondaada
Oruvan oruththi pudhu kadhal kondaada

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜெயஸ்ரீ

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

பெண் : உலவும் குலவும்
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட

ஆண் : சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக

ஆண் : ஒருவன்
பெண் : ஒருத்தி
ஆண் : புது காதல் கொண்டாட

பெண் : இவள் கேரளத்தில் காண வேண்டும்
கார்த்திகை மண நாள்
ஆண் : இவள் மேனி வண்ணம் பாட வேண்டும்
ஸ்வாதி திரு நாள்

பெண் : இவள் கேரளத்தில் காண வேண்டும்
கார்த்திகை மண நாள்
ஆண் : இவள் மேனி வண்ணம் பாட வேண்டும்
ஸ்வாதி திரு நாள்

பெண் : நாடு என்ன பாஷை என்ன
நெஞ்சோடு நான் கொஞ்ச
நாடு என்ன பாஷை என்ன
நெஞ்சோடு நான் கொஞ்ச
ஆண் : நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச
நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச

பெண் : விரல் பட்டால் பொங்குது
தொட்டால் துள்ளுது எல்லாம் உன்னாலே
விரல் பட்டால் பொங்குது
தொட்டால் துள்ளுது எல்லாம் உன்னாலே

ஆண் : ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
பெண் : ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

ஆண் : ஒரு ஓடமென்று நானும் நீந்த ஓடையும் நீயோ
பெண் : வளை ஓசை மெல்ல கேட்கும்போது உருகிடுவாயோ
ஆண் : ஒரு ஓடமென்று நானும் நீந்த ஓடையும் நீயோ
பெண் : வளை ஓசை மெல்ல கேட்கும்போது உருகிடுவாயோ

ஆண் : மோகமென்ன தாகமென்ன முந்தானை நீ போட
மோகமென்ன தாகமென்ன முந்தானை நீ போட
பெண் : ஆசை என்னும் வெள்ளம் ஆறாக ஓட
ஆசை என்னும் வெள்ளம் ஆறாக ஓட

ஆண் : அடி கண்ணால் மந்திரம் சொன்னால்
என் மனம் பின்னால் வாராதோ
அடி கண்ணால் மந்திரம் சொன்னால்
என் மனம் பின்னால் வாராதோ

இருவர் : ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here