Singers : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Oruvanukku oruththi endrae
Uravu kondom thirukkuralinilae
Ulagamenum tamil koyililae
Ulagamenum tamil koyililae

Female : Nenjirunthaal ninaivirukkum
Ninaivil oru malar irukkum
Nenjirunthaal ninaivirukkum
Ninaivil oru malar irukkum
Oru malaril manathu vaiththu
Uravukondaal nalla sugam kidaikkum

Female : Gangaiyilae kulikkaiyilae
Kaveriyil manathu vaiththaal
Antha sugam idhu tharumo
Intha sugam adhu tharumo

Female : Oruvanukku oruththu endrae
Uravu kondom thirukuralinilae
Ulagamenum tamil koyililae
Ulagamenum tamil koyililae

Female : Sriraman janaki
Thirumugaththai paarththirunthaan
Indruvarai azhiyaamal
Idhayangal meethe vaazhugindraal

Female : Ramanukku orr manathu nallavarkku orr uravu
Kaalamellaam vaanamathil
Kaanpathellaam orr nilavu

Female : Oruvanukku oruththi endrae
Uravu kondom thirukkuralinilae
Ulagamenum tamil koyililae
Ulagamenum tamil koyililae

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஒருவனுக்கு ஒருத்தி என்றே
உறவுக் கொண்டோம் திருக்குறளினிலே
உலகமெனும் தமிழ் கோயிலிலே
உலகமெனும் தமிழ் கோயிலிலே

பெண் : நெஞ்சிருந்தால் நினைவிருக்கும்
நினைவில் ஒரு மலர் இருக்கும்
நெஞ்சிருந்தால் நினைவிருக்கும்
நினைவில் ஒரு மலர் இருக்கும்
ஒரு மலரில் மனது வைத்து
உறவுக்கொண்டால் நல்ல சுகம் கிடைக்கும்

பெண் : கங்கையிலே குளிக்கையிலே
காவிரியில் மனது வைத்தால்
அந்த சுகம் இது தருமோ
இந்த சுகம் அது தருமோ

பெண் : ஒருவனுக்கு ஒருத்தி என்றே
உறவுக் கொண்டோம் திருக்குறளினிலே
உலகமெனும் தமிழ் கோயிலிலே
உலகமெனும் தமிழ் கோயிலிலே

பெண் : ஸ்ரீராமன் ஜானகியின்
திருமுகத்தை பார்த்திருந்தான்
இன்றுவரை அழியாமல்
இதயங்கள் மீதே வாழுகின்றாள்

பெண் : ராமனுக்கு ஓர் மனது நல்லவர்க்கு ஓர் உறவு
காலமெல்லாம் வானமதில்
காண்பதெல்லாம் ஓர் நிலவு

பெண் : ஒருவனுக்கு ஒருத்தி என்றே
உறவுக் கொண்டோம் திருக்குறளினிலே
உலகமெனும் தமிழ் கோயிலிலே
உலகமெனும் தமிழ் கோயிலிலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here