Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Osai varaamal
Naam uravu kolvomae
Aasai vidaamal
Anbai selavu seivomae

Female : Meesai padaamal
Mani mutham idungal
Ahaa oho aa… aa…
Meesai padaamal
Mani mutham idungal
Maeni kedaamal adhai kattru kodungal

Male : Shh… mm…
Osai varaamal
Naam uravu kolvomae
Aasai vidaamal
Anbai selavu seivomae

Male : {Maragadha silaiyai
Madiyinil yaendhi
Pani malar udalil padagena neendhi} (20

Female : Manmadha raajjiyam poi varuvomae
Mandhira poojaiyil mayangiduvomae

Male : Andharanga naadagatthin
Thandhirangal athanaiyum
Andham mudhal aadhi varai
Endru vilanga

Female : Sindhu kavi paadi ilam
Pandhu vilaiyaada varum
Sundharanin kai pidiyil
Vanji mayanga

Male : Sool konda maegam
Neer kondu vaarkka
Neer konda boomi
Nenjaara vaazhtha

Female : Sael konda kangal
Sevvannam kaakka
Pon maeni veenai
Un kaigal meetta

Male : Shh… mm…
Osai varaamal
Naam uravu kolvomae
Aasai vidaamal
Anbai selavu seivomae

Female : Navarasa kolam
Muzhuvadhum kaattum
Nalina singaaram
Malargalin thottam

Male : Thiruvadi thodangi
Thalai varai thazhuva
Thudi idai meedhu
Thodar kadhai ezhudha

Female : M… shh…

Male : Osai varaamal
Naam uravu kolvomae
Female : Aasai vidaamal
Anbai selavu seivomae

Male : Osai varaamal
Female : Naam
Male : Uravu
Female : Kolvomae
Osai varaamal
Male : Naam
Female : Uravu
Male : Kolvomae

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஓசை வராமல்
நாம் உறவுக் கொள்வோமே
ஆசை விடாமல்
அன்பை செலவு செய்வோமே

பெண் : மீசை படாமல்
மணி முத்தம் இடுங்கள்
ஆஹா ஓஹோ ஆ……ஆ…..
மீசை படாமல்
மணி முத்தம் இடுங்கள்
மேனி கெடாமல் அதைக் கற்றுக் கொடுங்கள்

ஆண் : ஸ்ஸ்…..ம்ம்…..
ஓசை வராமல்
நாம் உறவுக் கொள்வோமே
ஆசை விடாமல்
அன்பை செலவு செய்வோமே

ஆண் : {மரகத சிலையை
மடியினில் ஏந்தி
பனி மலர் உடலில் படகென நீந்தி} (2)

பெண் : மன்மத ராஜ்ஜியம் போய் வருவோமே
மந்திர பூசையில் மயங்கிடுவோமே

ஆண் : அந்தரங்க நாடகத்தின்
தந்திரங்கள் அனைத்தையும்
அந்தம் முதல் ஆதி வரை
என்று விளங்க

பெண் : சிந்துக் கவி பாடி இளம்
பந்து விளையாட வரும்
சுந்தரனின் கைப்பிடியில்
வஞ்சி மயங்க…..

ஆண் : சூல் கொண்ட மேகம்
நீர்க் கொண்டு வார்க்க
நீர் கொண்ட பூமி
நெஞ்சார வாழ்த்த

பெண் : தேன் கொண்ட கண்கள்
செவ்வண்ணம் காட்ட
பொன்மேனி வீணை
உன் கைகள் மீட்ட

ஆண் : ஸ்ஸ்…..ம்ம்…..
ஓசை வராமல்
நாம் உறவுக் கொள்வோமே
ஆசை விடாமல்
அன்பை செலவு செய்வோமே

பெண் : நவரச கோலம்
முழுவதும் காட்டும்
நளின சிங்காரம்
மலர்களின் தோட்டம்

ஆண் : திருவடி தொடங்கி
தலை வரை தழுவ
கொடியிடை மீது
தொடர்கதை எழுத

பெண் : ம்….ஸ்……

ஆண் : ஓசை வராமல்
நாம் உறவுக் கொள்வோமே
பெண் : ஆசை விடாமல்
அன்பை செலவு செய்வோமே

ஆண் : ஓசை வராமல்
பெண் : நாம்
ஆண் : உறவு
பெண் : கொள்வோமே
ஓசை வராமல்
பெண் : நாம்
ஆண் : உறவு
பெண் : கொள்வோமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here