Singers : Vasundhara Das and Karthik
Music by : A. R. Rahman
Female : Oh vaa vaa vaa vaa paattu paadu
Oh no no no no kattuppaadu
Oh yen yen yen yen kattuppaadu
Kaattrukku kadivaalam edharkku
Female : Osakkaa muraiyaa
Oh yeah yeah yeah yeah
Orae kelvi ketppen
Badhil enna aiyaa
Female : Osakkaa muraiyaa
Oh yeah yeah yeah yeah
Ilam pennai vidavum
Ada aangal niraiyaa
Male : Ada idhae kelviyai nootraandaai
Ketkkaadhae ketkkaadhae
Male : Orae pondra vaazhkkai
Ada mann meedhu illai
Orae pondra megham
Ada vaan meedhu illai
Male : Orae sattam
Sellaadhu sellaadhu
Oiyoiyoyo oiyoiyoyo
Aanum pennum thottaal
Kudi moozhgividaadhu
Thiri thodum minnal mel
Courttu minnaadhu
Male : Osakkaa muraiyaa
Female : Oh yeah yeah yeah yeah
Female : Oh vaa vaa vaa vaa paattu paadu
Oh no no no no kattuppaadu
Oh yen yen yen yen kattuppaadu
Kaattrukku kadivaalam edharkku
Male : Ho… bhoomidhaanae
Unnai sumakka vendum
Yeah yeah yeah yeah yeah
Bhoomi thookki nee yen
Sumakka vendum
Yeah yeah yeah yeah yeah
Female : Ho…vaarthai unnai pandhaadi
Paarkkum munnae
Oh yeah yeah yeah yeah
Vaazhkkaiyodu pandhaadi
Paarththaal enna
Oh yeah yeah yeah yeah
Male : Yeah yeah yeah yeah yeah yeah
Yeah yeah yeah yeah yaaya yeah
Muraiyaa yeah yeah yeah yeah yeah
Male : Ulagangal rockettil
Viraigindra podhu
Naththaiyodu payanamaa
Thaathaavin pallaakkil
Naan yeri ponaal
America poi serkkumaa
Female : Osakkaa muraiyaa
Male : Oh yeah yeah yeah yeah
Osakkaa muraiyaa
Female : Oh yeah yeah yeah yeah
Male : Rendu nenjum sandhithaal
E p covil kuttram illaiyae
Mounam vandhu seraavittaal
Dhegham ondrum thevaiyillaiyae
Female : Oh ho sondha bandangal vaaithaalae
Konji kolla kuttram illaiyae
Carrom boardil kaai edhum
Vizhaavittaal nattam illaiyae
Male : Oh yeah yeah yeah yeah yeah yeah
Yeah yeah yeah yeah yaaya yeah
Muraiyaa yeah yeah yeah yeah yeah
Male : Mayakkam illaadha
Magudangal vendaam
Manam pola thunai thedungal
Karaiyeri vilaiyaadum
Alai koottam pola
Karam serththu vilaiyaadungal
Male : Oh yeah yeah yeah yeah
Osaakkaa muraiyaa
Oh yeah yeah yeah yeah
Male : Orae pondra vaazhkkai
Ada mann meedhu illai
Orae pondra megham
Ada vaan meedhu illai
Male : Orae sattam
Sellaadhu sellaadhu
Oiyoiyoyo oiyoiyoyo
Aanum pennum thottaal
Kudi moozhgividaadhu
Thiri thodum minnal mel
Courttu minnaadhu
Osaakkaa muraiyaa
Female : Oh vaa vaa vaa vaa paattu paadu
Oh no no no no kattuppaadu
Oh yen yen yen yen kattuppaadu
Kaattrukku kadivaalam edharkku
பாடகி : வசுந்தரா தாஸ்
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : ஓ வா வா வா வா
பாட்டு பாடு ஓ நோ நோ
நோ நோ கட்டுபாடு ஓ
ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு
காற்றுக்கு கடிவாளம் எதற்கு
பெண் : ஒசாக்கா முறையா
ஓ யே யே யே யே ஒரே
கேள்வி கேட்பேன் பதில்
என்ன அய்யா
பெண் : ஒசாக்கா முறையா
ஓ யே யே யே யே இளம்
பெண்ணை விடவும் அட
ஆண்கள் நிறையா
ஆண் : அட இதே கேள்வியை
நூற்றாண்டாய் கேட்காதே
கேட்காதே
ஆண் : ஒரே போன்ற
வாழ்க்கை அட மண்மீது
இல்லை ஒரே போன்ற
மேகம் அட வான் மீது
இல்லை
ஆண் : ஒரே சட்டம்
செல்லாது செல்லாது
ஒய்யோய்யோயோ
ஒய்யோய்யோயோ
ஆணும் பெண்ணும்
தொட்டால் குடி மூழ்கி
விடாது திரி தொடும்
மின்னல் மேல் கோர்ட்டு
மின்னாது
ஆண் : ஒசாக்கா முறையா
பெண் : ஓ யே யே யே யே
பெண் : ஓ வா வா வா வா
பாட்டு பாடு ஓ நோ நோ
நோ நோ கட்டுபாடு ஓ
ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு
காற்றுக்கு கடிவாளம் எதற்கு
ஆண் : ஹோ பூமி தானே
உன்னை சுமக்க வேண்டும்
யே யே யே யே யே பூமி
தூக்கி நீ ஏன் சுமக்க வேண்டும்
யே யே யே யே யே
பெண் : ஹோ வார்த்தை
உன்னை பந்தாடி பார்க்கும்
முன்னே ஓ யே யே யே யே
வாழ்க்கையோடு பந்தாடி
பார்த்தால் என்ன ஓ யே
யே யே யே
ஆண் : யே யே யே யே
யே யே யே யே யே யே
யே யே முறையா யே
யே யே யே யே
ஆண் : உலகங்கள் ராக்கெட்டில்
விரைகின்ற போது நத்தையோடு
பயணமா தாத்தாவின் பல்லக்கில்
நான் ஏறிபோனால் அமெரிக்கா
போய் சேர்க்குமா
பெண் : ஒசாக்கா முறையா
ஆண் : ஓ யே யே யே யே
ஒசாக்கா முறையா
பெண் : ஓ யே யே யே யே
ஆண் : ரெண்டு நெஞ்சும்
சந்தித்தால் ஈ பீ கோ வில்
குற்றமில்லையே மௌனம்
வந்து சேராவிட்டால் தேகம்
ஒன்றும் தேவை இல்லையே
பெண் : ஓ ஹோ சொந்த
பந்தங்கள் வாய்த்தாலே
கொஞ்சிகொல்ல குற்றம்
இல்லையே கேரம் போர்டில்
காய் ஏதும் விழாவிட்டால்
நட்டம் இல்லையே
ஆண் : ஓ யே யே யே யே
யே யே யே யே யே யே
யே யே முறையா யே
யே யே யே யே
ஆண் : மயக்கம் இல்லாத
மகுடங்கள் வேண்டாம்
மனம் போல துணை
தேடுங்கள் கரையேறி
விளையாடும் அலைக்கூட்டம்
போல கரம் சேர்த்து
விளையாடுங்கள்
ஆண் : ஓ யே யே யே யே
ஒசாக்கா முறையா ஓ யே
யே யே யே
ஆண் : ஒரே போன்ற
வாழ்க்கை அட மண்மீது
இல்லை ஒரே போன்ற
மேகம் அட வான் மீது
இல்லை
ஆண் : ஒரே சட்டம்
செல்லாது செல்லாது
ஒய்யோய்யோயோ
ஒய்யோய்யோயோ
ஆணும் பெண்ணும்
தொட்டால் குடி மூழ்கி
விடாது திரி தொடும்
மின்னல் மேல் கோர்ட்டு
மின்னாது ஒசாக்கா
முறையா
பெண் : ஓ வா வா வா வா
பாட்டு பாடு ஓ நோ நோ
நோ நோ கட்டுபாடு ஓ
ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு
காற்றுக்கு கடிவாளம் எதற்கு