Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Osibisa osai idhu
Chorus : Mamamiyo mama mamamiyo
Mamamiyo mama mamamiyo
Mamamiyo mama mamamiyo
Mamamiyo mama mamamiyo

Female : Mamamiyo paashai idhu
Raagamo udhadugalil thaalamo uravugalil
Raagamo udhadugalil thaalamo uravugalil
Undaaga ondraaga koodum iravugalil

Female : Osibisa osai idhu…
Mamamiyo paashai idhu

Female : Naan neela vizhiyil kola mozhiyil
Kooruvathai kelungal
Thaen odai malaraai kodai nilavaai
Jaadai idhu paarungal

Female : Koyilgal kaanaatha sirpam naan papapapaapp
Cholaigal paadaatha pushpam naan
Ellorum ullaasam thedungal

Female : Osibisa osai idhu…
Mamamiyo paashai idhu
Raagamo udhadugalil thaalamo uravugalil
Undaaga ondraaga koodum iravugalil

Female : Osibisa osai idhu…
Mamamiyo paashai idhu

Female : …………

Female : Kel kaathu kulira kadhal malara
Vaalipaththin katcheri
Paar aadai sumanthu aadi asainthu
Odi varum kaveri

Female : Meettungal naanthaanae pon veenai papapapaapp
Soottungal naalthorum poomaalai
Singaara sangeetham paadungal

Female : Osibisa osai idhu…
Mamamiyo paashai idhu
Raagamo udhadugalil thaalamo uravugalil
Undaaga ondraaga koodum iravugalil

Female : Osibisa osai idhu…
Mamamiyo paashai idhu

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஓசிபிசா ஓசை இது….
குழு : மாமாமியோ மாமா மாமாமியோ
மாமாமியோ மாமா மாமாமியோ
மாமாமியோ மாமா மாமாமியோ
மாமாமியோ மாமா மாமாமியோ

பெண் : மாமாமியோ பாஷை இது….
ராகமோ உதடுகளில் தாளமோ உறவுகளில்
ராகமோ உதடுகளில் தாளமோ உறவுகளில்
உண்டாக ஒன்றாக கூடும் இரவுகளில்

பெண் : ஓசிபிசா ஓசை இது….
மாமாமியோ பாஷை இது….

பெண் : நான் நீல விழியில் கோல மொழியில்
கூறுவதை கேளுங்கள்
தேன் ஓடை மலராய் கோடை நிலவாய்
ஜாடை இது பாருங்கள்

பெண் : கோயில்கள் காணாத சிற்பம் நான் பபபபாப்ப்
சோலைகள் பாடாத புஷ்பம் நான்
எல்லோரும் உல்லாசம் தேடுங்கள்

பெண் : ஓசிபிசா ஓசை இது….
மாமாமியோ பாஷை இது….
ராகமோ உதடுகளில் தாளமோ உறவுகளில்
உண்டாக ஒன்றாக கூடும் இரவுகளில்

பெண் : ஓசிபிசா ஓசை இது….
மாமாமியோ பாஷை இது….

பெண் : …………………..

பெண் : கேள் காது குளிர காதல் மலர
வாலிபத்தின் கச்சேரி
பார் ஆடை சுமந்து ஆடி அசைந்து
ஓடி வரும் காவேரி

பெண் : மீட்டுங்கள் நான்தானே பொன் வீணை பபபபாப்ப்
சூட்டுங்கள் நாள்தோறும் பூமாலை
சிங்கார சங்கீதம் பாடுங்கள்…

பெண் : ஓசிபிசா ஓசை இது
மாமாமியோ பாஷை இது….
ராகமோ உதடுகளில் தாளமோ உறவுகளில்
உண்டாக ஒன்றாக கூடும் இரவுகளில்

பெண் : ஓசிபிசா மாமாமியோ
ஓசிபிசா மாமாமியோ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here