Singers : Baba Sehgal, Rahul Nambiar,

Ranjith and Naveen Maadhav

Music by : S. Thaman

Male : Tamil naatu cop dhaan
Darani elam top dhaan.. osthee
Thupakiyil thottadhaan
Naa eduthu potta dhaan.. osthee

Male : Antha bollywood
Intha kollywood
Kaana robinhood
Naanthana da maamae

Male : Edupen robber kitta
Kodupen labour kitta
Ethukum thuninja katta
Naanthana da osthee maamae

Chorus : Osthi maamae… osthi maamae
Osthi maamae… osthi maamae
Osthi maamae… osthi maamae
Osthi maamae

Male : Tamil naatu cop dhaan
Darani elam top dhaan.. osthee
Thupakiyil thottadhaan
Naa eduthu potta dhaan.. osthee

Male : Paartha thunda jackie chanin
Police story
Paarthirundha sollum adhu
Namma seidhi

Chorus : Kolla panam alli varan mollamaari
Konduvanthu serka poran kuppam- seri
Yaarum thappu thanda
Panna kanda opathaavan
Udambu appurama uppu kandanthaan
Elumbu kanna pinna kandam thundam dhaan

Male : Naan thaan inspector-u
Theriyum encounter-u
Yethilum all rounder-u
Ennalum dhaan maamae

Male : Edupen revolver-u
Pudipen dubakuru
Arupen danguvaru
Arnold naan dhaan

Chorus : Osthi maamae… osthi maamae
Osthi maamae… osthi maamae
Osthi maamae… osthi maamae
Osthi maamae

Male : Tamil naatu cop dhaan
Darani elam top dhaan.. osthee

Male : Ada annatha dhaan aaduraaru
Chorus : Othiko othiko
Male : Ada sakka podu poduvaaru
Chorus : Othuko othuko
Male : Ada annatha dhaan aaduraaru
Chorus : Paathuko paathuko

Male : Terror-u nu vanthu ninna
Terrror ivan
Thozhar-u nu vanthu ninna
Thozhar ivan
Unaa pola una kaatum mirror ivan
Enna pola innoruthan ingae evan

Chorus : Anaa kallerinja
Thundaagathu kannadi dhaan
Ennaku endrum illa
Acham micham dhaan
Iruku ennudaya
Macham ucham dan

Male : Ooru echarikum
Enpeyar ucharikum
Udhadu theepidikum
Koopunudhaan maamae

Male : Rowdi ooril undu..
Police ooril undu
Rowdi police undaa
Nnaandhaan adhu

Chorus : Osthi maamae… osthi maamae
Osthi maamae… osthi maamae
Osthi maamae… osthi maamae
Osthi maamae

 

பாடகர்கள் : பாபா சேகல், ரஞ்சித்,

ராகுல் நம்பியார் மற்றும் நவீன் மாதவ்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : தமிழ் நாட்டு காப்பு
தான் தரணி எல்லாம் டாப்
தான் ஒஸ்தி துப்பாக்கியில்
தோட்டாதான் நா எடுத்து
போட்டா தான் ஒஸ்தி

ஆண் : அந்த பாலிவுட் இந்த
கோலிவுட் கானா ராபின்ஹூட்
நான் தானடா மாமே

ஆண் : எடுப்பேன் ராப்பெர்
கிட்ட கொடுப்பேன் லேபர்
கிட்ட எதுக்கும் துணிஞ்ச
கட்ட நான்தான டா

குழு : ஒஸ்தி மாமே ஒஸ்தி
மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி
மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி
மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி
மாமே

ஆண் : தமிழ் நாட்டு காப்பு
தான் தரணி எல்லாம் டாப்
தான் ஒஸ்தி துப்பாக்கியில்
தோட்டாதான் நா எடுத்து
போட்டா தான் ஒஸ்தி

ஆண் : பாத்ததுண்டா ஜாக்கி
ஜானின் போலீஸ் ஸ்டோரி
பாத்திருந்தா சொல்லும் அது
நம்ம செய்தி

ஆண் : கொல்ல பணம்
அள்ளி வாரான் மொள்ளமாரி
கொண்டு வந்து சேர்க்க
போறான் குப்பம் சேரி

ஆண் : யாரும் தப்பு தண்டா
பண்ண கண்டா ஆபத்தானவன்
உடம்பு அப்புறமா உப்பு கண்டம்
தான் எலும்பு கண்ணா பின்னா
கண்டம் துண்டம் தான்

ஆண் : நான் தான் இன்ஸ்பெக்ட்டரு
தெரியும் என் கவுண்டர் அதிலும்
ஆல் ரௌண்டரு எந்நாளும்
தான் மாமே

ஆண் : எடுப்பேன் ரெவொல்வேறு
பிடிப்பேன் டுபாகூரு அறுப்பேன்
டங்கு வாரு அட்றா நான் தான்

குழு : ஒஸ்தி மாமே ஒஸ்தி
மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி
மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி
மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி
மாமே

ஆண் : தமிழ் நாட்டு காப்பு
தான் தரணி எல்லாம் டாப்
தான் ஒஸ்தி

ஆண் : அட அண்ணாத்த ஆடுறாரு
ஒத்திக்கோ ஒத்திக்கோ அட சக்க
போடு போடுவாரு ஒத்துக்கோ
ஒத்துக்கோ அட அண்ணாத்த
ஆடுறாரு பாத்துக்கோ பாத்துக்கோ

குழு : டெரர்ன்னு வந்து
நின்னா டெரர் இவன்
தோழர்ன்னு வந்து
நின்னா தோழர் இவன்

ஆண் : உன்ன போல உன்ன
காட்டும் மிரர் இவன் என்ன
போல இன்னொரு தன்
இங்க எவன்

குழு : ஆனா கல் எறிஞ்சா
துண்டாகாதா கண்ணாடி
தான் எனக்கு என்றும் இல்ல
அச்சம் கிச்சம் தான் இருக்கு
எண்டுடைய மச்சம் மச்சம் தான்

ஆண் : ஊரே எச்சரிக்கும்
எம் பெயர் உச்சரிக்கும்
உதடு தீ பிடிக்கும் குப்புனு
தான் மாமே

ஆண் : ரவுடி ஊரில் உண்டு
போலீஸ் ஊரில் உண்டு ரவுடி
போலீஸ் உண்டா நான்தான்
அது

குழு : ஒஸ்தி மாமே ஒஸ்தி
மாமே ஒஸ்தி மாமே ஒஸ்தி
மாமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here