Singers : Kapil Kapilan and Aditya Ravindran

Music by : Santhosh Narayanan

Lyrics by : Vivek

Male : Ae pasangothi ye
Thuli anba chuthum eee
Seevana sethu kattum thee
Vekkaikku alangattti

Male : Kaasu pottikulla
Asaa kollaadhe
Vesa salladaiyil
Thean nikkadhe

Male : Oru kodi vamba thaandi
Anba vachom
Adha thooki odathaane
Themba vachom
Suma thaangum nerathilum
Nesam vachom

Male : Andha kallum kaal mullum
Ippo vaikalaiye
Oru kalli chedi pookka
Ippo manakudhu kaade

Males : Ae otha satti soru
Kara ottikitta cheru
Idhu mathiyila
Vaazhkka thulli sirichidudhe

Males : Ae otha satti soru
Kara ottikitta cheru
Idhu mathiyila
Vaazhkka thulli sirichidudhe

Male : Ae alli thotti
Chorus : Kooda seraadho
Male : Vazhi attukutti
Chorus : Tholoda vaaraadhao

Male : Kaadhora paattu potti
Paadha veyilukku aalam nikkaadho
Paadham pothalukku pul sikkaadho

Male : Oru dhoora sirippu seenikallu
Varapporam idhicha vairakallu
Oli kootti perukkum otha sollu

Male : Nooraanda varum kaayam
Konjam koranjidudhe
Indha koonde theriyaadhe
Oru thona varubodhe

Males : Ae otha satti soru
Kara ottikitta cheru
Idhu mathiyila
Vaazhkka thulli sirichidudhe

Males : Ae otha satti soru
Kara ottikitta cheru
Idhu mathiyila
Vaazhkka thulli sirichidudhe

Male : Hey….hey….
Sirichidudhe… sirichidudhe…

Male : Un mela patta kaathum
En verva thanni aathum
Un kannu patta maadum
Dhaan kannukutti konjum

Male : Un mela patta kaathum
En verva thanni aathum
Un kannu patta maadum
Dhaan kannukutti konjum

Male : Inga nitham oru aagaayam
Nenjil kasiyira eeran aaraagum
Inga nitham oru aagaayam
Nenjil kasiyira eeran aaraagum

Humming : ……………

Males : Ae otha satti soru
Kara ottikitta cheru
Idhu mathiyila
Vaazhkka thulli sirichidudhe

Males : Ae otha satti soru
Kara ottikitta cheru
Idhu mathiyila
Vaazhkka thulli sirichidudhe

Males : Ae otha satti soru
Kara ottikitta cheru
Idhu mathiyila
Vaazhkka thulli sirichidudhe

Male : Sirichidudhe
Sirichidudhe…

பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ஆதித்யா ரவீந்திரன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : ஏ பாசங்கொத்தி யே
துளி அன்ப சுத்தும் ஈ
சீவான சேத்து கட்டும் தீ
வெக்கைக்கு ஆலங்கட்டி

ஆண் : காசு பொட்டிகுள்ள
ஆச கொள்ளாதே
வேச சல்லடையில்
தேன் நிக்காதே

ஆண் : ஒரு கோடி வம்ப தாண்டி
அன்ப வச்சோம்
அத தூக்கி ஓடத்தானே
தெம்பா வச்சோம்
சும தாங்கும் நேரத்திலும்
நேசம் வச்சோம்

ஆண் : அந்த கல்லும் கால் முள்ளும்
இப்போ வலிக்கலையே
ஒரு கள்ளி செடி பூக்க
இப்ப மணக்குது காடே

ஆண்கள் : ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிகிட்ட சேரு
இது மத்தியில
வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே

ஆண்கள் : ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிகிட்ட சேரு
இது மத்தியில
வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே

ஆண் : ஏ அள்ளி தொட்டி
குழு : கூட சேராதோ
ஆண் : வழி ஆட்டுக்குட்டி
குழு : தோளோட வாராதோ

ஆண் : காதோர பாட்டு பொட்டி
பாத வெயிலுக்கு ஆலம் நிக்காதோ
பாதம் பொத்தலுக்கு புல் சிக்காதோ
ஒரு தூர சிரிப்பு சீனிக்கல்லு

ஆண் : வரப்போறம் இடிச்சா
வைரக்கல்லு
ஒலி கூட்டி பெருக்கும்
ஒத்த சொல்லு

ஆண் : நூற்றாண்ட வரும் காயம்
கொஞ்சம் கொரஞ்சிடுதே
இந்த கூண்டே தெரியாதே
ஒரு தொனா வரும்போதே

ஆண்கள் : ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிகிட்ட சேரு
இது மத்தியில
வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே

ஆண்கள் : ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிகிட்ட சேரு
இது மத்தியில
வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே

ஆண் : ஏய்…. ஏய்….
சிரிச்சிடுதே… சிரிச்சிடுதே…

ஆண் : உன் மேல பட்ட காத்தும்
என் வேர்வ தண்ணி ஆத்தும்
உன் கண்ணு பட்ட மாடும்
தான் கண்ணுக்குட்டி கொஞ்சும்

ஆண் : உன் மேல பட்ட காத்தும்
உன் வேர்வ தண்ணி ஆத்தும்
உன் கண்ணு பட்ட மாடும்
தான் கண்ணுக்குட்டி கொஞ்சும்

ஆண் : இங்க நித்தம் ஒரு ஆகாயம்
நெஞ்சில் கசியிர ஈரம் ஆறாகும்
இங்க நித்தம் ஒரு ஆகாயம்
நெஞ்சில் கசியிர ஈரம் ஆறாகும்

முனங்கல் : …………….

ஆண்கள் : ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிகிட்ட சேரு
இது மத்தியில
வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே

ஆண்கள் : ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிகிட்ட சேரு
இது மத்தியில
வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே

ஆண்கள் : ஏ ஒத்த சட்டி சோறு
கர ஒட்டிகிட்ட சேரு
இது மத்தியில
வாழ்க்க துள்ளி சிரிச்சிடுதே

ஆண் : சிரிச்சிடுதே
சிரிச்சிடுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here