Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : M. S. Viswanathan

Male : Yaei unnai paaththaa
Female : Paaththaa
Male : Adhaan unnai paaththaa
Female : Ennavaam
Male : Kadichchu thinganum pola irukkae
Female : Aiyaiyayyo naan maattaen naan maattaen

Male : Oththaiyilae nee irukka
Oththuzhaikka naanirukka
Oththigaiya paaththukkalaamaa vaammaa
Oththa kaiyil osai varumaa
Hae hoi hoi

Female : Oththigaiya paakka vitta
Moththathaiyum unnudaiya
Kuththagaiyaa nee edupae mama mama
Oru kuththankurai ooru sollalaamaa
Thaali kattiputtu kaiya thodu mama

Male : Oththaiyilae nee irukka
Oththuzhaikka naanirukka
Oththigaiya paaththukkalaamaa vaammaa
Oththa kaiyil osai varumaa hoi…

Male : Sela ravikkaiyilae maala karukkaiyilae
Aadi nadakkuthoru thaen koodu
Female : Thaenukkoru kaavalirukku
Adhu kotti paakka kaaththu kidakku

Male : Oo….Sela ravikkaiyilae maala karukkaiyilae
Aadi nadakkuthoru thaen koodu
Adha vaari kudichchidanum thaaam thanichchidanum
Aaththi enakku adhu perumpaadu

Female : Meena pudikkiraeyae sanaththula nee
Kombu thaena kudikka oru neram varanum
Poova virichchu vachcha manjaththulathaan
Adha naanae kodukka oru maalaiyidanum

Male : Oththaiyilae nee irukka
Oththuzhaikka naanirukka
Oththigaiya paaththukkalaamaa vaammaa
Oththa kaiyil osai varumaa…..aa….aa….aa…

Female : Merkku thodarchi malai
Meththa virikkaiyilae
Megam padukka varum medhuvaaga
Male : Megaththukku thaagam varuthu
Intha thaegaththukku thaagam varuthu

Male : Aala asaththukira sangathi onnu
Adha kooda irukkum kili solli tharuthu
Soodu kilambugira neraththulathaan
Rekka moodi marachchapadi muththamiduthu
Muththamiduthu…..muththamiduthu…

Male : Oththaiyilae nee irukka
Oththuzhaikka naanirukka
Oththigaiya paaththukkalaamaa vaammaa
Oththa kaiyil osai varumaa…..haa….aa….

Female : Oththigaiya paakka vitta
Moththathaiyum unnudaiya
Kuththagaiyaa nee edupae mama mama
Oru kuththankurai ooru sollalaamaa
Thaali kattiputtu kaiya thodu mama

Male : ………………..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஏய் உன்னை பாத்தா……
பெண் : பாத்தா….
ஆண் : அதான் உன்னைப் பாத்தா…
பெண் : என்னவாம்…
ஆண் : கடிச்சு திங்கணும் போல இருக்கே…..
பெண் : அய்யய்யோ நான் மாட்டேன் நான் மாட்டேன்

ஆண் : ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா
ஹேஹோய்ஹோய்…

பெண் : ஒத்திகைய பாக்க விட்டா
மொத்தத்தையும் உன்னுடைய
குத்தகையா நீ எடுப்பே மாமா மாமா….
ஒரு குத்தங்குறை ஊரு சொல்லலாமா
தாலி கட்டிபுட்டு கையத் தொடு மாமா

ஆண் : ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா ஹோய்…

ஆண் : சேல ரவிக்கையிலே மால கருக்கையிலே
ஆடி நடக்குதொரு தேன் கூடு
பெண் : தேனுக்கொரு காவலிருக்கு
அது கொட்டிப் பாக்க காத்துக் கிடக்கு

ஆண் : ஓ……சேல ரவிக்கையிலே மால கருக்கையிலே
ஆடி நடக்குதொரு தேன் கூடு
அத வாரிக் குடிச்சிடணும் தாகம் தணிச்சிடனும்
ஆத்தி எனக்கு அது பெரும்பாடு

பெண் : மீனப் புடிக்கிறேயே ஷனத்துல நீ
கொம்புத் தேனக் குடிக்க ஒரு நேரம் வரணும்
பூவ விரிச்சு வச்ச மஞ்சத்துலதான்
அத நானே கொடுக்க ஒரு மாலையிடணும்

ஆண் : ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா……..ஆ…..ஆ….ஆ…

பெண் : மேற்கு தொடர்ச்சி மலை
மெத்த விரிக்கையிலே
மேகம் படுக்க வரும் மெதுவாக
ஆண் : மேகத்துக்கு தாகம் வருது
இந்த தேகத்துக்கு தாகம் வருது

பெண் : மேற்கு தொடர்ச்சி மலை
மெத்த விரிக்கையிலே
மேகம் படுக்க வரும் மெதுவாக
அங்கு தேக்கு மரக்கிளையில் மூக்கு சிவந்த கிளி
பாட்டு படிச்சு வரும் சுகமாக..

ஆண் : ஆள அசத்துகிற சங்கதி ஒண்ணு
அத கூட இருக்கும் கிளி சொல்லி தருது
சூடு கிளம்புகிற நேரத்துலதான்
ரெக்க மூடி மறச்சபடி முத்தமிடுது
முத்தமிடுது….. முத்தமிடுது…..

ஆண் : ஒத்தையிலே நீ இருக்க
ஒத்துழைக்க நானிருக்க
ஒத்திகைய பாத்துக்கலாமா வாம்மா
ஒத்தக் கையில் ஓசை வருமா…ஹா….ஆ……..

பெண் : ஒத்திகைய பாக்க விட்டா
மொத்தத்தையும் உன்னுடைய
குத்தகையா நீ எடுப்பே மாமா மாமா….
ஒரு குத்தங்குறை ஊரு சொல்லலாமா
தாலி கட்டிபுட்டு கையத் தொடு மாமா…..

ஆண் : …………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here