Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Chandrabose

Male : Othaiyilae nikkuriyae
Aththa vecha vathakolambhae

Male : Ottikava kattikava
Vetti vecha katti karumbhae

Male : Adi aathi sadapottu nada potta
Azhukkaama pakkuren
Pazhasaarum odhattoram dhinam oorum
Adhathaanae ketkkuren

Female : Othaiyilae nikkuthaiyaa
Aththa vecha vathakolambhu

Female : Ottikava kattikava
Vetti vecha katti karumbu

Female : Adi aathi sadapottu nada potta
Azhukkaama pakkura
Pazhasaarum odhattoram dhinam oorum
Adhathaanae ketkkura

Male : Ada othaiyilae nikkuriyae
Aththa vecha vathakolambhae
Female : Ahaa
Male : Hoo hoo
Female : Ahaa
Male : Laaa laa

Male : Mundhaana pottu pottu moodi maraikkirae
Thottaalae kudhikkirae theeyattam kothikkirae
Machaana maalai neram vaati vadhaikkirae

Female : Therkaala veesum kaathu soodu yethathu
Ullaara vegudhu yedhyedho aaguthu
Unnala kaalum kaiyum verthu oothuthu

Male : Annadam yengugiren
Mel moochu vaangugiren
Unnaala thookkam pochu urugi vaadugiren

Male : Othaiyilae nikkuriyae
Aththa vecha vathakolambhae
Female : Haan haan haan haan
Ottikava kattikava
Vetti vecha katti karumbu

Male : Semmena valachu poda thoondil poduren
Sikkama nazhuvudhu nikkama ooduthu
Aathaadi rendil onnu naanum pakkuren

Female : Unnodu kaalam dhorum vaazhapogiren
Pennaaga porandhadhum poovaaga malarnthathum
Maama un tholil yeri oonjal ada thaan

Male : Kannana kanmani
Ponnaana ponmani
Vellottam naama pakka velai ennadi

Male : Othaiyilae nikkuriyae
Aththa vecha vathakolambhae
Female : Hey hey hey
Ottikava kattikava
Vetti vecha katti karumbu

Male : Hoi adi aathi sadapottu nada potta
Azhukkaama pakkuren
Female : Pazhasaarum odhattoram dhinam oorum
Adhathaanae ketkkura

Male : Othaiyilae nikkuriyae
Aththa vecha vathakolambhae
Female : Ahaa ahaa ahaa ha ha haa haan
Ottikava kattikava
Vetti vecha katti karumbu

Male : Heheh aahaa ..hahahah

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே

ஆண் : ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பே

ஆண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா
அலுக்காம பாக்குறேன்
பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும்
அதத்தானே கேக்குறேன்

பெண் : ஒத்தையில நிக்குதய்யா
அத்த வச்ச வத்தக் கொழம்பு

பெண் : ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பு

பெண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா
அலுக்காம பாக்குறே
பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும்
அதத்தானே கேக்குறே

ஆண் : ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே…

பெண் : ஆஹா..

ஆண் : ஓஹோ

பெண் : ஆஹா..

ஆண் : லாலா..

ஆண் : முந்தான போட்டு போட்டு மூடி மறைக்கிறே
தொட்டாலே குதிக்கிறே தீயாட்டம் கொதிக்கிறே
மச்சான மாலை நேரம் வாட்டி வதைக்கிறே
பெண் : தெற்கால வீசும் காத்து சூடு ஏத்துது
உள்ளார வீசுது ஏதேதோ ஆகுது
உன்னால காலும் கையும் வேர்த்து ஊத்துது

ஆண் : அன்னாடம் ஏங்குறேன்
மேல் மூச்சு வாங்குறேன்
உன்னால தூக்கம் போச்சு உருகி வாடுறேன்

ஆண் : ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே
பெண் : ஹான் ஹான் ஹான் ஹான்

ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பு

ஆண் : செம்மீன வளச்சு போட தூண்டில் போடுறேன்
சிக்காம நழுவுது நிக்காம ஓடுது
ஆத்தாடி ரெண்டில் ஒண்ணு நானும் பாக்குறேன்
பெண் : உன்னோடு காலந்தோறும் வாழப்போகிறேன்
பொண்ணாக பொறந்ததும் பூவாக மலர்ந்ததும்
மாமா உன் தோளில் ஏறி ஊஞ்சலாடத்தான்

ஆண் : கண்ணான கண்மணி
பொன்னான பொன்மணி
வெள்ளோட்டம் நாம பாக்க வேளை என்னடி

ஆண் : ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே
பெண் : ஹே ஹே ஹே …ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பு

ஆண் : அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா
அலுக்காம பாக்குறேன்
பெண் : பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும்
அதத்தானே கேக்குறே

ஆண் : ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே
பெண் : ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஹான்

ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பு……

ஆண் : ஆஹா ஓஹோ…ஆஹ்ஹாஹ்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here