Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Female : Aaaa.aa.aaa..aa.aa.aaa..aaa..aaa..aa..

Male : Otha kallu mookkuthi jolikkuthadi
Muthamidum podhu vandhu thadukudhadi
Naan muthamidum podhu vandhu thadukudhadi

Female : Muthamida koodatha thirumanama
Mookkuthi panjanaiyil thadai seiyumma
Indha mookkuthi panjanaiyil thadai seiyumma
Male : Muthamidum podhu vandhu thadukudhadi

Male : Otha kallu mookkuthi jolikkuthadi
Muthamidum podhu vandhu thadukudhadi
Naan muthamidum podhu vandhu thadukudhadi

Female : Muthamida koodatha thirumanama
Mookkuthi panjanaiyil thadai seiyumma
Indha mookkuthi panjanaiyil thadai seiyumma

Female : Kallodu poovirandai killi eduthu
Thiru kalyaana kadhaigalai solli koduthu
Ulloora ulloora enni kalithu
Ulloora ulloora enni kalithu
Naan urakkathil vizhippen unnai ninaithu
Naan urakkathil vizhippen unnai ninaithu

Male : Kallodu poovirandai killi eduthu
Thiru kalyaana kadhaigalai solli koduthu
Ulloora ulloora enni kalithu
Ulloora ulloora enni kalithu
Naan urakkathil vizhippen unnai ninaithu
Naan urakkathil vizhippen unnai ninaithu

Male : Otha kallu mookkuthi jolikkuthadi
Muthamidum podhu vandhu thadukudhadi
Naan muthamidum podhu vandhu thadukudhadi

Male : Vellari pazham pizhandha pillai sirippu
Indru veroru poopparikka vandha ninaippu
Vellari pazham pizhandha pillai sirippu
Indru veroru poopparikka vandha ninaippu
Female : Mullirukkum poovumundu pengalidathil
Mullirukkum poovumundu pengalidathil
Adhai munnaalae solli vitten kangalidathil
Adhai munnaalae solli vitten kangalidathil

Male : Otha kallu mookkuthi jolikkuthadi
Muthamidum podhu vandhu thadukudhadi
Naan muthamidum podhu vandhu thadukudhadi

Female : Muthamida koodatha thirumanama
Mookkuthi panjanaiyil thadai seiyumma
Indha mookkuthi panjanaiyil thadai seiyumma

பாடகர்கள் : டி. எம்.சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆஆஆஆ…..ஆஆஆஆ…

ஆண் : ஒத்த கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
நான் முத்தமிடும் போது வந்து தடுக்குதடி

பெண் : முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
ஆண் : முத்தமிடும் போது வந்து தடுக்குதடி

ஆண் : ஒத்த கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
நான் முத்தமிடும் போது வந்து தடுக்குதடி

பெண் : முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

பெண் : கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து
திருக் கல்யாண கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து

ஆண் : கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து –திருக்
கல்யாண கதைகளை சொல்லிக் கொடுத்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து
நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து

ஆண் : ஒத்த கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
நான் முத்தமிடும் போது வந்து தடுக்குதடி

ஆண் : வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறொரு பூப்பறிக்க வந்த நினைப்பு
வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு
இன்று வேறொரு பூப்பறிக்க வந்த நினைப்பு

பெண் : முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லி விட்டேன் கண்களிடத்தில்
அதை முன்னாலே சொல்லி விட்டேன் கண்களிடத்தில்

ஆண் : ஒத்த கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி
முத்தமிடும் போது வந்து தடுக்குதடி
நான் முத்தமிடும் போது வந்து தடுக்குதடி

பெண் : முத்தமிடக் கூடாத திருமணமா
மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா
இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here