Singers : Sam, Velu, Aravind and Shenbagaraj

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Super Subu

Male : Veriyiattam

All : Othapaada veriyaatam
Vecha pori nariyatam
Sikikuva eliyaatam
Kalaiyellam vilungura nerame

All : Achathula adayaalam
Rathuthula vegumaanam
Etthikkilum pali thaano
Pagaiya than mudikira kaalame

All : Murukitu alaiyathe the the
Velachatha arukkama
Murukitu alaiyathe
Summa murachutu thiriyathe
Velachatha arukama
Inthe ranagalam mudiyathe
Kitta paatha kodharidum
Suttu potta sitharidum
Motha kootam katharidum
Aduthathu nee thane

All : Murukitu alaiyathe
Summa murachutu thiriyathe
Velachatha arukama
Inthe ranagalam mudiyathe

All : Othapaada veriyaatam
Vecha pori nariyatam
Sikikuva eliyaatam
Kalaiyellam vilungura nerame

All : Achathula adayaalam
Rathuthula vegumaanam
Etthikkilum pali thaano
Pagaiya than mudikira kaalame

All : Thenaavatta thotuputta veena
Annamatha attukitta neena
Onnumunna iruntha oravathan
Podhachavan nee thane

All : Akkam pakkam kaththi
Enga paayum
Avan ivan evan kannu meyum
Suttu puttu yenda pakura
Sethachavan naan thane

All : Thanmaanatha sothichaale
Visvaasatha paathikkum
Kaala chuthum naayum kooda
Kal adicha kargikkum
Vathi pona kaathula
Vathi kuchiya kiluchuta
Pori podhum pazhi theerum
Veri mazhai kotti adangathe

All : Murukitu alaiyathe
Summa murachutu thiriyathe
Velachatha arukama
Inthe ranagalam mudiyathe

பாடகர்கள் : சாம், வேலு, அரவிந்த் மற்றும் ஷெண்பகராஜ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : சூப்பர் சுப்பு

ஆண் : வெறியாட்டம்….

ஆண்கள் : ஒத்தப்பட வெறியாட்டம்
வெச்சேன் பொறி நரியாட்டம்
சிக்கிக்குவே எலியாட்டம்
களையெல்லாம் புடுங்குற நேரமே

ஆண்கள் : அச்சத்துல அடையாளம்
ரத்தத்துல வெகுமானம்
எத்திக்கிலும் பலி தானம்
பகையத்தான் நொறுக்குற காலமே
முறிக்கிட்டு அலையாதே…ஹே ஹே ஹே

ஆண்கள் : வெதச்சத அறுக்காம
முறிக்கிட்டு அலையாதே
சும்மா மொறச்சிட்டு திரியாதே
வெதச்சத அறுக்காம
இந்த ரணகளம் முடியாதே

ஆண்கள் : குட்டப் பாத்தா கொதறிடும்
சுட்டுப் போட்டா சிதறிடும்
மொத்தக் கூட்டம் கதறிடும்
அடுத்தது நீதானே

ஆண்கள் : முறிக்கிட்டு அலையாதே
சும்மா மொறச்சிட்டு திரியாதே
வெதச்சத அறுக்காம
இந்த ரணகளம் முடியாதே

ஆண்கள் : ஒத்தப்பட வெறியாட்டம்
வெச்சேன் பொறி நரியாட்டம்
சிக்கிக்குவே எலியாட்டம்
களையெல்லாம் புடுங்குற நேரமே

ஆண்கள் : அச்சத்துல அடையாளம்
ரத்தத்துல வெகுமானம்
எத்திக்கிலும் பலி தானம்
பகையத்தான் நொறுக்குற காலமே

ஆண்கள் : தெனாவட்டா தொட்டுப்புட்ட வீணா
அனாமத்தா அட்டுக்கிட்ட நீனா
ஒண்ணுமண்ணா இருந்த ஒறவத்தான்
பொதச்சவன் நீதானே

ஆண்கள் : அக்கம் பக்கம் கத்தி எங்க பாயும்
அவன் இவன் எவன் கண்ணு மேயும்
சுத்தும் முத்தும் ஏன்டா பாக்குற
செதச்சவன் நான்தானே

ஆண்கள் : தன்மானத்த சோதிச்சாலே
விஸ்வாசத்தப் பாதிக்கும்
காலச் சுத்தும் நாயும் கூட
கல் அடிச்சா கர்ஜிக்கும்

ஆண்கள் : வத்திப் போன காட்டுல
வத்திக்குச்சிய கிழிச்சுட்டே
பொறி போதும் பழி தீரும்
வெறியடங்கும் தீ அடங்காதே

ஆண்கள் : முறிக்கிட்டு அலையாதே
சும்மா மொறச்சிட்டு திரியாதே
வெதச்சத அறுக்காம
இந்த ரணகளம் முடியாதே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here