Singers : Mano and Chorus

Music by : Ilayaraja

Chorus : Heyyyy
Rappara pappara
Pappara pappara paaa
Hey heyyy
Rappara pappara
Pappara pappara paaa
Papap pappara pappara paaa
Papap pappara pappara paaa
Papap pappara pappara paaa
Papap pappara pappara paaa
Papap pappara paaa papa paaa

Male : Oththi po
Oththi po
Konjam orama
Oththi po
Ada oththi po
Oththi po
Konjam orama
Oththi po

Male : Indha rickshaw mama
Vandi varuthu
Oram po thooram po
Chinna paapakkalai
Yethi varuthu
Paarthu po paarthu po

Male : Idhu yaaru thandha vandi
MGR thandha vandi

Chorus : Idhu yaaru thandha vandi
MGR thandha vandi

Male : Haan….
Oththi po
Oththi po
Konjam orama
Oththi po

Male : Kaal nadaiya poravanga
Cycle kaaranai moraikka
Cycelilae poravanga
Scootera vazhi marikka

Male : Scooterila poravanga
Motor karana thadukka
Moto karan lorryai vida
Over speedu edukka

Male : Appan vitta roatukku
Aalukaalu sandai thaan
Kathi kathi punnachi
Annachi thondai thaan

Male : Ellarum onna poga
Eppadi thaan aagumaiyaa

Male : Oththi po
Oththi po
Konjam orama
Oththi po
Oththi po
Oththi po
Konjam orama
Oththi po

Male : Indha rickshaw mama
Vandi varuthu
Oram po thooram po
Chinna paapakkalai
Yethi varuthu
Paarthu po paarthu po

Male : Idhu yaaru thandha vandi
MGR thandha vandi

Chorus : Idhu yaaru thandha vandi
MGR thandha vandi

Chorus : Heyyy lalalala lalala laaa
Lalalala lalala laaa
Heyyy lalalala lalala laaa
Lalalala lalala laaa
Lala lalal lalal laaa
Lalla lalla laa laa
Lala lalla lalla laa laa

Male : Sigappu vilakku edhukirukku
Purijikanum pappa
Pacha vilakku erinjiduchi
Munnala nee popaa

Male : Aanai singam puligal kooda
Adhadhu routela pogudhu
Aararivu irukkum sanangal
Dhinamum route maaruthu

Male : Padichatha eppothum
Nadappula konda nee
Nadappula vandha thaan
Naatukkoru raasa nee

Male : Naalaikulla raasakkalai
Innaiku yethi pogum vandi

Male : Oththi po
Oththi po
Konjam orama
Oththi po
Ada oththi po
Oththi po
Konjam orama
Oththi po

Male : Indha rickshaw mama
Vandi varuthu
Oram po thooram po
Chinna paapakkalai
Yethi varuthu
Paarthu po paarthu po

Male : Idhu yaaru thandha vandi
MGR thandha vandi

Chorus : Idhu yaaru thandha vandi
MGR thandha vandi

Male : Haan….
Oththi po
Oththi po
Konjam orama
Oththi po

பாடகர்கள் : மனோ மற்றும் குழு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹேய் ரப்பர பப்பர பப்பர பப்பர பா
ஹேய் ஹேய் ரப்பர பப்பர பப்பர பப்பர பா
பபப பப்பர பப்பர பா
பபப் பப்பர பப்பர பா பபப்
பப்பர பப்பர பா பபப்
பப்பர பப்பர பா பப்பர பபப் பா…

ஆண் : ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
அட ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ

ஆண் : இந்த ரிக்க்ஷா மாமா வண்டி வருது
ஓரம் போ தூரம் போ
சின்ன பாப்பாக்கள ஏத்தி வருது
பார்த்துப் போ பார்த்துப் போ

ஆண் : இது யாரு தந்த வண்டி
எம்ஜிஆர் தந்த வண்டி
குழு : இது யாரு தந்த வண்டி
எம்ஜிஆர் தந்த வண்டி

ஆண் : ஆ…ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ

ஆண் : கால்நடையா போறவங்க
சைக்கிள்காரன மொறைக்க
சைக்கிளிலே போறவங்க
ஸ்கூட்டர வழி மறைக்க

ஆண் : ஸ்கூட்டரிலே போறவங்க
மோட்டர்காரன தடுக்க
மோட்டர்காரன் லாரியை விட
ஓவர் ஸ்பீடு எடுக்க

ஆண் : அப்பன் வீட்டு ரோட்டுக்கு
ஆளுக்காளு சண்டதான்
கத்திக் கத்திப் புண்ணாச்சு
அண்ணாச்சி தொண்டதான்
எல்லாரும் ஒண்ணா போக
எப்படித்தான் ஆகுமையா

ஆண் : ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ

ஆண் : இந்த ரிக்க்ஷா மாமா வண்டி வருது
ஓரம் போ தூரம் போ
சின்ன பாப்பாக்கள ஏத்தி வருது
பார்த்துப் போ பார்த்துப் போ

ஆண் : இது யாரு தந்த வண்டி
எம்ஜிஆர் தந்த வண்டி
குழு : இது யாரு தந்த வண்டி
எம்ஜிஆர் தந்த வண்டி

குழு : ஹே லாலல லாலல லா
லல்லா லாலல லாலல லா
ஹே லாலல லாலல லா
லல்லா லாலல லாலல லா
லல்லா லல்லா லாலா
லல லல்லா லல்லா லாலா

ஆண் : சிகப்பு விளக்கு எதுக்கிருக்கு
புரிஞ்சுக்கணும் பாப்பா
பச்ச விளக்கு எரிஞ்சுடுச்சு
முன்னால நீ போப்பா

ஆண் : ஆனை சிங்கம் புலிகள் கூட
அத அது ரூட்டுல போகுது
ஆறறிவு இருக்கும்
சனங்க தினமும் ரூட்டு மாறுது

ஆண் : படிச்சத எப்போதும்
நடப்புல கொண்டா நீ
நடப்புல வந்தாதான்
நாட்டுக்கொரு ராசா நீ
நாளைக்குள்ள ராசாக்கள
இன்னிக்கு ஏத்திப் போகும் வண்டி

ஆண் : ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
அட ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ

ஆண் : இந்த ரிக்க்ஷா மாமா வண்டி வருது
ஓரம் போ தூரம் போ
சின்ன பாப்பாக்கள ஏத்தி வருது
பார்த்துப் போ பார்த்துப் போ

ஆண் : இது யாரு தந்த வண்டி
எம்ஜிஆர் தந்த வண்டி
குழு : இது யாரு தந்த வண்டி
ஆண் : ஹான்
குழு : எம்ஜிஆர் தந்த வண்டி

ஆண் : ஆ…ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ
அட ஒத்திப் போ ஒத்திப் போ
கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here