Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Female : Oththigaithaanae ippadiyaanaal
Naadagam rompa hit-u
Naayagan hit-u naayagi kittu
Naduvila mulaichcha kadhalum hit-u
Female : Oththigaithaanae ippadiyaanaal
Naadagam rompa hit-u
Naayagan hit-u naayagi kittu
Naduvila mulaichcha kadhalum hit-u
Female : Thangam pola chella kannan
Thzhuvumpothu mayakkuthu ennam
Thangam pola chella kannan
Thzhuvumpothu mayakkuthu ennam
Male : Thattupola kannamirendum
Gamagamavennum santhana kinnam
Thattupola kannamirendum
Gamagamavennum santhana kinnam
Female : Oh my god…
Female : Oththigaithaanae ippadiyaanaal
Naadagam rompa hit-u
Naayagan hit-u naayagi kittu
Naduvila mulaichcha kadhalum hit-u
Female : Pasikkuthu murugaiyyaa padharuthu vayiraiyyaa
Akka akka ammoi akkoi
Vetkangetta ramaiyyaa
Pakkaththilae paaraiyyaa
Male : Thinnu ketta kuttiya paaru
Rendu andaa saathaththai podu
Thaali katti thuraththudi rasaththi
Female : Ennaalae ungalukku kastam ennaiyyaa
What is this trouble sir aah
Female : Ennaipola kannukku azhgaa
Maappillai paaraiyyaa rompa perusu
Oru naal pechchu marunaal thaali
Viduthalai namakkaiyyaa
Male : Correct
Female : Ammaadi….appaadi….
Kalimannu maappillaiyaam
Laallalla laa laallalla laallalla laa laa laa
Female : Oththigaithaanae ippadiyaanaal
Naadagam rompa hit-u
Female : Un kannu azhuthuthaiyyaa
Vengaayam sirikkuthaiyyaa
Nee oru azhumoonji
Unakku naanthaan sidumoonji
Male : Engae…yae…intha asattu kazhuthaikku
Thiruttu maappillai paarththu vachchirukkaen
Female : Engae
Male : Aang…aang…aang…engaennaa
Astami naalil raagu kaalaththil
Thedhi vachchirukkaen
Female : Aamaam paiyan nallaa iruppaanaa
Ettaekaal latchanam aanaa onnae onnu
Male : Thi….thi….thi….thikku vaai konjam
Female : Yaei
Male : No….no…no….nondi kaalu konjam
Female : Odhappaen
Male : Kaa…kaa….kaa…kaadhu sevidu konjam
Female : Aah….
Male : Unna paarththaa enna paarkkum
Onnarai kannu konjam
Ellaam konjam konjam
Konjam konjam konjam
Female : Oh my god…
Both : Kadhai mudinjuthu kaththiri kaaichchuthu
Kadhavai moodalaamaa…
Laalalalla laa laalalalla laalalalla
Laalalalla laa laalalalla laalalalla laa
Female : Oh my god…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி சுஷீலா
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஒத்திகைத்தானே இப்படியானால்
நாடகம் ரொம்ப ஹிட்டு
நாயகன் ஹிட்டு நாயகி கிட்டு
நடுவில முளைச்ச காதலும் ஹிட்டு
பெண் : ஒத்திகைத்தானே இப்படியானால்
நாடகம் ரொம்ப ஹிட்டு
நாயகன் ஹிட்டு நாயகி கிட்டு
நடுவில முளைச்ச காதலும் ஹிட்டு
பெண் : தங்கம் போல செல்லக் கண்ணன்
தழுவும்போது மயக்குது எண்ணம்
தங்கம் போல செல்லக் கண்ணன்
தழுவும்போது மயக்குது எண்ணம்
ஆண் : தட்டுப்போல கன்னமிரெண்டும்
கமகமவென்னும் சந்தனக் கிண்ணம்
தட்டுப்போல கன்னமிரெண்டும்
கமகமவென்னும் சந்தனக் கிண்ணம்
பெண் : ஓ……மை காட்………..
பெண் : ஒத்திகைத்தானே இப்படியானால்
நாடகம் ரொம்ப ஹிட்டு
நாயகன் ஹிட்டு நாயகி கிட்டு
நடுவில முளைச்ச காதலும் ஹிட்டு
பெண் : பசிக்குது முருகய்யா பதறுது வயிறய்யா
அக்கா அக்கா அம்மோய் அக்கோய்
வெட்கங்கெட்ட ராமைய்யா
பக்கத்திலே பாரய்யா………
ஆண் : தின்னு கெட்ட குட்டியப் பாரு
ரெண்டு அண்டா சாதத்தைப் போடு
தாலி கட்டி துரத்துடி ராசாத்தி
பெண் : என்னாலே உங்களுக்கு கஷ்டம் என்னய்யா
வாட் இஸ் தி ட்ரபிள் சார் ஆஹ்
பெண் : என்னைப்போல கண்ணுக்கு அழகா
மாப்பிள்ளை பாரய்யா ரொம்ப பெருசு
ஒரு நாள் பேச்சு மறுநாள் தாலி
விடுதலை நமக்கய்யா
ஆண் : கரெக்ட்
பெண் : என்னைப்போல கண்ணுக்கு அழகா
மாப்பிள்ளை பாரய்யா ரொம்ப பெருசு
ஒரு நாள் பேச்சு மறுநாள் தாலி
விடுதலை நமக்கய்யா
பெண் : அம்மாடி………..அப்பாடி………
களிமண்ணு மாப்பிள்ளையாம்
லாலலல்ல லா லாலலல்ல லாலலல்ல லா லா லா
பெண் : ஒத்திகைத்தானே இப்படியானால்
நாடகம் ரொம்ப ஹிட்டு
பெண் : உன் கண்ணு அழுதுதய்யா
வெங்காயம் சிரிக்குதய்யா
நீ ஒரு அழுமூஞ்சி
உனக்கு நான்தான் சிடுமூஞ்சி
ஆண் : எங்கே…ஏ……இந்த அசட்டு கழுதைக்கு
திருட்டு மாப்பிள்ளை பார்த்து வச்சிருக்கேன்
பெண் : எங்கே
ஆண் : ஆங்……..ஆங்….ஆங்…எங்கேன்னா
அஷ்டமி நாளில் ராகு காலத்தில்
தேதி வச்சிருக்கேன்….
பெண் : ஆமாம் பையன் நல்லா இருப்பானா
எட்டேகால் லட்சணம் ஆனா ஒன்னே ஒன்னு
ஆண் : தி…..தி……தி…திக்கு வாய் கொஞ்சம்
பெண் : ஏய்
ஆண் : நொ……நொ….நொ….நொண்டி காலு கொஞ்சம்
பெண் : ஒதப்பேன்
ஆண் : கா……கா……கா…..காது செவிடு கொஞ்சம்
பெண் : ஆஹ்……
ஆண் : உன்னப் பார்த்தா என்னப் பார்க்கும்
ஒண்ணரை கண்ணு கொஞ்சம்
எல்லாம் கொஞ்சம் கொஞ்சம்
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம்
பெண் : ஒ மை காட்…
இருவர் : கதை முடிஞ்சுது கத்திரி காய்ச்சுது
கதவை மூடலாமா…….
லாலலல்ல லா லாலலல்ல லாலலல்ல
லாலலல்ல லா லாலலல்ல லாலலல்ல லா
பெண் : ஒ மை காட்…