Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Odhukkadi odhukku machachaanaththaan
Yaei onakkonnu kedachchidum achcharamthaan
Odhukkadi odhukku machachaanaththaan
Yaei onakkonnu kedachchidum achcharamthaan

Female : Vaanga machchaan vanthanam vanthanam
Pottukkungadi santhanam santhanam
Kettukunga kadhal manthiram…..hmm hmm

Chorus : Odhukkadi odhukku machachaanaththaan
Yaei onakkonnu kedachchidum achcharamthaan
Female : Odhukkadi odhukku machachaanaththaan
Yaei onakkonnu kedachchidum achcharamthaan

Female : Vanthaaru maappillaithaan
Chorus : Valathu kaalai thaangadi
Female : Vaazhapora jodikalai
Chorus : Saerththu vaippom vaangadi

Female : Munthaana parappula
Nee anthapuram pottukko
Aththaanin udhattaalae
Muththam onnu kettuko

Female : Kattazhagan paaradi kaalkala vaaradi
Kattikkittu kaadhula kadhala oodhudi
Paathaam paruppai arachchugadi
Paalil pottu karaichchu vaiyaadi
Padukkumpothu kudikka solludi….ee…..ee….ee…

Chorus : Odhukkadi odhukku machachaanaththaan
Haei onakkonnu kedachchidum achcharamthaan

Female : Vaanga machchaan vanthanam vanthanam
Pottukkonkadi santhanam santhanam
Kettukkunga kadhal manthiram….hmm hmm

Female : Odhukkadi odhukku machachaanaththaan
Haei onakkonnu kedachchidum achcharamthaan

Male : Hoiiii….yaa…
Chorus : Aah haa….
Male : Hoiiii….hoiiyaa
Chorus : Aah haa….
Male : ……………..
Chorus : …………..

Male : Pondaatti aagaanumnnaa
Poruththam konjam vaenumadi
En manavi seedhayadi soorppanagai neeyadi

Male : Pondaatti aagaanumnnaa
Poruththam konjam vaenumadi
En manavi seedhayadi soorppanagai neeyadi

Male : Neeryaanai kutti ada neeyadi en jodi
Thaangaadhu en odambu aala vidu ammaadi
Pattapagal vaelaiyilae palavantham pannaathae
Karpulla en maelae pazhi poda ennaathae

Male : Ammaadi vaazha vidu vaazha vidu
Iththoda aala vidu aala vidu
Pondaatti aasai thappuththaan….haan haan….

Male : Odhungadi odhungu kottaappuli
Yaei ulunthula uruttuna kundothari
Odhungadi odhungu kottaappuli
Yaei ulunthula uruttuna kundothari

Male : Yaelappaththiri ellurunda
Aala kuththura kannirenda
Nondiduvaen ottaathae ingae….ae…ae…ae…

Male : Odhungadi odhungu kottaappuli
Yaei ulunthula uruttuna kundothari…..ri….

Male : ……………….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான்
ஏய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்
ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான்
ஏய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்

பெண் : வாங்க மச்சான் வந்தனம் வந்தனம்
போட்டுக்குங்கடி சந்தனம் சந்தனம்
கேட்டுக்குங்க காதல் மந்திரம்…..ஹ்ம்ம் ஹ்ம்ம்

குழு : ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான்
ஹேய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்
பெண் : ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான்
ஹேய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்

பெண் : வந்தாரு மாப்பிள்ளைதான்
குழு : வலது காலை தாங்கடி
பெண் : வாழப்போற ஜோடிகளை
குழு : சேர்த்து வைப்போம் வாங்கடி

பெண் : வந்தாரு மாப்பிள்ளைதான்
குழு : வலது காலை தாங்கடி
பெண் : வாழப்போற ஜோடிகளை
குழு : சேர்த்து வைப்போம் வாங்கடி

பெண் : முந்தான பரப்புல
நீ அந்தப்புரம் போட்டுக்கோ
அத்தானின் உதட்டாலே
முத்தம் ஒண்ணு கேட்டுக்கோ

பெண் : கட்டழகன் பாரடி கால்கள வாரடி
கட்டிக்கிட்டு காதுல காதல ஓதுடி
பாதாம்பருப்பை அரச்சுகடி
பாலில் போட்டு கரைச்சு வையடி
படுக்கும்போது குடிக்கச் சொல்லுடி……ஈ…..ஈ….ஈ….

குழு : ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான்
ஹேய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்

பெண் : வாங்க மச்சான் வந்தனம் வந்தனம்
போட்டுக்குங்கடி சந்தனம் சந்தனம்
கேட்டுக்குங்க காதல் மந்திரம்…..ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் : ஒதுக்கடி ஒதுக்கு மச்சானத்தான்
ஹேய் ஒனக்கொண்ணு கெடச்சிடும் அச்சாரம்தான்

ஆண் : ஹோய்ய்….யா
குழு : ஆஹ் ஹா……
ஆண் : ஹோய்ய்….ஹோய்யா
குழு : ஆஹ் ஹா……
ஆண் : ………………
குழு : …………………

ஆண் : பொண்டாட்டி ஆகணும்ன்னா
பொருத்தம் கொஞ்சம் வேணுமடி
என் மனைவி சீதையடி சூர்ப்பனகை நீயடி

ஆண் : பொண்டாட்டி ஆகணும்ன்னா
பொருத்தம் கொஞ்சம் வேணுமடி
என் மனைவி சீதையடி சூர்ப்பனகை நீயடி

ஆண் : நீர்யானை குட்டி அட நீயாடி என் ஜோடி
தாங்காது என் ஒடம்பு ஆள விடு அம்மாடி
பட்டப்பகல் வேளையிலே பலவந்தம் பண்ணாதே
கற்புள்ள என் மேலே பழி போட எண்ணாதே

ஆண் : அம்மாடி வாழ விடு வாழ விடு
இத்தோட ஆள விடு ஆள விடு
பொண்டாட்டி ஆசை தப்புத்தான்….ஹான் ஹான்….

ஆண் : ஒதுங்கடி ஒதுங்கு கொட்டாப்புளி
ஏய் உளுந்துல உருட்டுன குண்டோதரி
ஒதுங்கடி ஒதுங்கு கொட்டாப்புளி
ஏய் உளுந்துல உருட்டுன குண்டோதரி

ஆண் : ஏலப்பத்திரி எள்ளுருண்ட
ஆள குத்துற கண்ணிரெண்ட
நோண்டிடுவேன் ஒட்டாதே இங்கே…ஏ..ஏ…ஏ…

ஆண் : ஒதுங்கடி ஒதுங்கு கொட்டாப்புளி
ஏய் உளுந்துல உருட்டுன குண்டோதரி….ரி…..

ஆண் : ………………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here