Singers : Soolamangalam Rajalakshmi and Dr. Balamuralikrishna

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Chorus : Thodudaiya seviyan vidaiyeriyor
Thoovenmathi soodi
Kaadudaiya sudalai podipoosi en
Ullangavar kalvan

Chorus : Yedudaiya malaran unai
Naan paninthetha arul seitha
Peedudaiya piramapuram
Meviya pemmaanivanandre

Male : Odhuvaar un peyar odhuvaar
Odhuvaar un peyar odhuvaar
Om om om
Om enum manthirathin
Utporul naaduvaar
Odhuvaar un peyar odhuvaar

Male : Om enum manthirathin
Utporul naaduvaar
Odhuvaar un peyar odhuvaar

Male : {Odhaamal oru naalum
Iruppathillai
Unthan paathara vindhathai
Marappathillai} (2)

Male : Nadhaa un thirunamam
Kasappathillai
Nadhaa un thirunamam
Kasappathillai
Engal aadharamana idam
Unathu thillai

Male : Odhuvaar un peyar odhuvaar
Odhuvaar un peyar odhuvaar
Om om om
Om enum manthirathin
Utporul naaduvaar
Odhuvaar un peyar odhuvaar

Female : {Gangai kondaan en mel
Karunai kondaan
Pirai thingal kondaan
Nenjai thirudi kondaan} (2)

Female : Mangai kondaan enathu
Manathai kondaan
Mangai kondaan enathu
Manathai kondaan
Ivaiyaavum kondaan enthan
Maalaiyum kondaan

Both : Odhuvaar un peyar odhuvaar
Odhuvaar un peyar odhuvaar
Om om om
Om enum manthirathin
Utporul naaduvaar
Odhuvaar un peyar odhuvaar

பாடகர்கள்  : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி மற்றும் டாக்டர் பலமுரளிருஷ்ணா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

குழு : தோடுடைய செவியன்
விடையேறியோர் தூவெண்மதி
சூடிக் காடுடைய சுடலைப்
பொடிபூசி என் உள்ளங்கவர் கள்வன்

குழு : ஏடுடைய மலரான் உனை நான்
பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம்
மேவிய பெம்மானிவனன்றே…..!

ஆண் : ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின்
உட்பொருள் நாடுவார்….
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்……….

ஆண் : ஓம் எனும் மந்திரத்தின்
உட்பொருள் நாடுவார்….
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்……….

ஆண் : {ஓதாமல் ஒரு நாளும் இருப்பதில்லை
உந்தன் பாதார விந்தத்தை மறப்பதில்லை} (2)

ஆண் : நாதா உன் திருநாமம் கசப்பதில்லை
நாதா உன் திருநாமம் கசப்பதில்லை
எங்கள் ஆதாரமான இடம் உனது தில்லை

ஆண் : ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின்
உட்பொருள் நாடுவார்….
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்……….

பெண் : {கங்கை கொண்டான்
என் மேல் கருணை கொண்டான்
பிறை திங்கள் கொண்டான்
நெஞ்சைத் திருடிக் கொண்டான்} (2)

பெண் : மங்கை கொண்டான் எனது மனதை கொண்டான்
மங்கை கொண்டான் எனது மனதை கொண்டான்
இவையாவும் கொண்டான் எந்தன் மாலையும் கொண்டான்

இருவர் : ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்
ஓம் ஓம் ஓம் ஓம் எனும் மந்திரத்தின்
உட்பொருள் நாடுவார்….
ஓதுவார் உன் பெயர் ஓதுவார்……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here