Singers : Sathyaprakash, Christopher Stanley and Pravin Saivi

Music by : Harris Jayaraj

Chorus : ………………………

Male : Otrai iravukkaai
Palapala pagalinai izhandhenae
Blind date pogathaan
Vizhigalai vizhigalai tholaithenae

Chorus : ……………………

Male : Ullae thee endru
Azhaithadhu azhaithadhu avalthaandaa
Theeyae poi endraal
Aval ival aval ival ival thaadaa

Male : Aval miss mysterious
Ival bloody gorgeous
Avalo obscurious
Ivano confuscious

Male : Aval miss mysterious
Ival bloody gorgeous
Avalo obscurious
Ivano confuscious

Chorus : ………………………..

Male : Woah ..hooo..
Veppam kaattathaan
Thermometer thermometer irukkudhadi
Highta kaattathaan
Altimeter altimeter ulladhadi

Male : Aazham paakathaan
Fathometer fathometer irukkudhadi
Pennae heartukkul
Matter sollum meter onnu kandupidi

Chorus : …………………………

Male : Aval miss mysterious
Ival bloody gorgeous
Avalo obscurious
Ivano confuscious

Male : Aval miss mysterious
Ival bloody gorgeous
Avalo obscurious
Ivano confuscious

Chorus : …………………………

Male : Neela kanavugalai
Ragasiya iravinil yaasithaal
Kaalai vidindhavudan
Thiruppugazh thiruppugazh vaasithaal

Male : Kaamam sottathaan
Iravinil iravinil yosithaal
Kaalai vandhaalo
Iraivanai iraivanai poosithaal

Male : Pudhir polae neelgiraal
Kadhir polae veezhgiraal
Veliyae naan thedinen
Ennullae vaazhgiraal

Male : Aval miss mysterious
Ival bloody gorgeous
Avalo obscurious
Ivano confuscious…

Chorus : …………………………….

 

பாடகர்கள் : கிறிஸ்டோபர் ஸ்டான்லி, பிரவின் சைவி

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

குழு : ………………………

ஆண் : ஒற்றை இரவுக்காய்
பல பல பகலினை இழந்தேனே
ப்ளைண்ட் டேட் போக தான்
விழிகளை விழிகளை
தொலைத்தேனே

குழு : ……………………….

ஆண் : உள்ளே தீ என்று
அழைத்தது அழைத்தது
அவள் தான் டா தீயே பொய்
என்றால் அவள் இவள் அவள்
இவள் இவள் தா டா

ஆண் : அவள் மிஸ்
மிஸ்டெரியஸ் இவள்
ப்ளூடி கார்ஜியஸ் அவளோ
அப்ஸ்கியூரியஸ் இவனோ
கன்புயூசியஸ்

ஆண் : அவள் மிஸ்
மிஸ்டெரியஸ் இவள்
ப்ளூடி கார்ஜியஸ் அவளோ
அப்ஸ்கியூரியஸ் இவனோ
கன்புயூசியஸ்

குழு : ……………………….

ஆண் : வோ ஹோ வெப்பம்
காட்ட தான் தெர்மோ மீட்டர்
தெர்மோ மீட்டர் இருக்குதடி
ஹைட்ட காட்ட தான் அல்டி
மீட்டர் அல்டி மீட்டர் உள்ளதடி

ஆண் : ஆழம் பாக்கத்தான்
பதோ மீட்டர் பதோ மீட்டர்
இருக்குதடி பெண்ணே
ஹார்ட்டுக்குள் மேட்டர்
சொல்லும் மீட்டர் ஒன்னு
கண்டு பிடி

குழு : …………………………..

ஆண் : அவள் மிஸ்
மிஸ்டெரியஸ் இவள்
ப்ளூடி கார்ஜியஸ் அவளோ
அப்ஸ்கியூரியஸ் இவனோ
கன்புயூசியஸ்

ஆண் : அவள் மிஸ்
மிஸ்டெரியஸ் இவள்
ப்ளூடி கார்ஜியஸ் அவளோ
அப்ஸ்கியூரியஸ் இவனோ
கன்புயூசியஸ்

குழு : ……………………….

ஆண் : நீல கனவுகளை
ரகசிய இரவினில் யாசித்தால்
காலை விடிந்தவுடன் திரு
புகழ் திரு புகழ் வாசித்தால்

ஆண் : காமன் சூட்ட தான்
இரவினில் இரவினில்
யோசித்தால் காலை
வந்தாலோ இறைவனை
இறைவனை பூசித்தால்

ஆண் : புதிர் போலே
நீள்கிறாள் கதிர் போலே
வீழ்கிறாள் வெளியே நான்
தேடினேன் என்னுள்ளே
வாழ்கிறாள்

ஆண் : அவள் மிஸ்
மிஸ்டெரியஸ் இவள்
ப்ளூடி கார்ஜியஸ் அவளோ
அப்ஸ்கியூரியஸ் இவனோ
கன்புயூசியஸ்

குழு : ……………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here