Singers : Janani and Sabesh

Music by : Sabesh Murali

Male : Otta odaichal iyam pithalaikku
Perichampazham
En usura puzhiyum ponnu coloru
Orange-u pazham

Chorus : Thakida thakida thakida thakida
Thakida thakida thakida thakida
Thakida thakida thom
Thakida thakida thakida thakida
Thakida thakida thom
Thakida thakida thakida thakida
Thakida thakida thom

Male : {Otta odaichal iyam pithalaikku
Perichampazham
En usura puzhiyum ponnu coloru
Orange-u pazham} (2)

Male : Vandhuppaaru vandhuppaaru
Kudhura jaadhi ponnudaa
Vattakkannu vattakkannu
Vayaagaraa kannudaa

Female : Kannam paaru kannam paaru
Thengaappoovu bannudaa
Kannathula kannam vachaa
Thevaiyilla jinnudaa

Chorus : Thakida thakida thakida thakida
Thakida thakida thom
Thakida thakida thakida thakida
Thakida thakida thom

Chorus : Takkara takkara takkara takkaa
Takkara takkara takkara takkaa
Takkara takkara takkara takkaa

Male : Othivitti pogudhae
Oodhakkaaththu naagamma
Thaavaniya mandhirichi
Vesham kalakkudhu vegamaa

Chorus : Takkara takkara takkara takkaa
Takkara takkara takkara takkaa
Takkara takkara takkara takkaa

Female : Yei allippoo menidaa
Allikkadaa moththamaa
Mannu thinnum dhegatha
Manusan thinnaa kuththamaa

Male : Patta thanni kondaandhen
Raathiriya kondaada
Ponnazhaga kondaa nee
Vaalibaalu pandhaada

Female : Hahaha..
Kattilukku varattaa
Katti muththam tharattaa
Poththi vacha azhagu ellaam
Podu kuththu barottaa

Male : Sarakku…uu.. yerakku
Pudikkum pudhu kirukku
Enakku unakku
Edhukku oru vazhakku

Chorus : Thakida thakida thakida thakida
Thakida thakida thom
Thakida thakida thakida thakida
Thakida thakida thom

Male : Otta odaichal iyam pithalaikku
Perichampazham
En usura puzhiyum ponnu coloru
Orange-u pazham

Chorus : Thakida thakida thakida thakida
Thakida thakida thom
Thakida thakida thakida thakida
Thakida thakida thom

Female : En azhagappaaru nee
Iruttu sandhu mogini
Paavappatta aanukku
Paazhaappona paththini

Chorus : Takkara takkara takkara takkaa
Takkara takkara takkara takkaa
Takkara takkara takkara takkaa

Male : Kattilukku thoani nee
Sorkkathukku yeni nee
Aasappattu kudhichittaa
Aala vizhungum keni nee

Female : Kattiluthaan ammiyaa
Kozhavi kallu naamellaam
Mallukkatti araipomaa
Malligaippoo thovaiyalu

Male : Ye yevuganai aaraachi
Yedhumilla annaachi
Vennilavil thanni irukku
Therinji pochi uravula

Female : Manakkum mayakkum
Malaraai oru paruvam
Inikkum uravil
Karaiyum iru idhayam

Chorus : {Thakida thakida thakida thakida
Thakida thakida thom
Thakida thakida thakida thakida
Thakida thakida thom} (2)

பாடகி : ஜனனி

பாடகர் : சபேஷ்

இசையமைப்பாளர் : சபேஷ் முரளி

ஆண் : ஓட்ட உடைச்சல்
ஐயம் பித்தளைக்கு பேரிச்சம்
பழம் என் உசுர புழியும்
பொண்ணு கலரு ஆரஞ்சு
பழம்

குழு : தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தோம் தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தோம் தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட
தோம்

ஆண் : { ஓட்ட உடைச்சல்
ஐயம் பித்தளைக்கு பேரிச்சம்
பழம் என் உசுர புழியும் பொண்ணு
கலரு ஆரஞ்சு பழம் } (2)

ஆண் : வந்து பாரு வந்து பாரு
குதிரை ஜாதி பொண்ணுடா
வட்டக்கண்ணு வட்டக்கண்ணு
வயாகரா கண்ணுடா

பெண் : கன்னம் பாரு கன்னம்
பாரு தேங்கா பூவு பண்ணு டா
கன்னத்துல கன்னம் வச்சா
தேவை இல்ல ஜின்னுடா

குழு : தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தோம் தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தோம்

குழு : டக்கற டக்கற டக்கற
டக்கா டக்கற டக்கற டக்கற
டக்கா டக்கற டக்கற டக்கற
டக்கா

ஆண் : ஓதிவிட்டி போகுதே
ஊதக்காத்து நாகம்மா தாவணிய
மந்திரிச்சி வேஷம் கலக்குது
வேகமா

குழு : டக்கற டக்கற டக்கற
டக்கா டக்கற டக்கற டக்கற
டக்கா டக்கற டக்கற டக்கற
டக்கா

பெண் : ஏய் அல்லி பூ மேனிடா
அள்ளிக்கடா மொத்தமா மண்ணு
தின்னும் தேகத்தை மனுஷன்
தின்னா குத்தமா

ஆண் : பட்ட தண்ணி
கொண்டாந்தேன் ராத்திரிய
கொண்டாட பொன்னழக
கொண்டா நீ வாலிபாலு
பந்தாட

பெண் : ஹாஹாஹா
கட்டிலுக்கு வரட்டா கட்டி
முத்தம் தரட்டா பொத்தி
வச்ச அழகு எல்லாம் போடு
கொத்து பரோட்டா

ஆண் : சரக்கு இறக்கு புடிக்கும்
புது கிறுக்கு எனக்கு உனக்கு
எதுக்கு ஒரு வழக்கு

குழு : தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தோம் தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தோம்

ஆண் : ஓட்ட உடைச்சல் ஐயம்
பித்தளைக்கு பேரிச்சம்பழம்
என் உசுர புழியும் பொண்ணு
கலரு ஆரஞ்சு பழம்

குழு : தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தோம் தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தோம்

பெண் : என் அழக பாரு நீ
இருட்டு சந்து மோகினி
பாவ பட்ட ஆணுக்கு
பாழா போன பத்தினி

குழு : டக்கற டக்கற டக்கற
டக்கா டக்கற டக்கற டக்கற
டக்கா டக்கற டக்கற டக்கற
டக்கா

ஆண் : கட்டிலுக்கு தோணி
நீ சொர்கத்துக்கு ஏணி நீ
ஆசைப்பட்டு குதிச்சிட்டா
ஆள விழுங்கும் கேணி நீ

பெண் : கட்டிலுதான் அம்மியா
குழவி கல்லு நாம் எல்லாம்
மல்லு கட்டி அரைப்போமா
மல்லிய பூ தொவையலு

ஆண் : ஏ ஏவுகணை ஆராய்ச்சி
ஏதுமில்லை அண்ணாச்சி
வெண்ணிலவில் தண்ணி
இருக்கு தெரிஞ்சி போச்சி
உறவுல

பெண் : மணக்கும் மயக்கும்
மலராய் ஒரு பருவம் இனிக்கும்
உறவில் கரையும் இரு இதயம்

குழு : { தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தோம்
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தோம் } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here