Singer : S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Female : En ottadaa ottadaa kambaththula rasa
Vuttuttu ponaanae ambaththula
Ottadaa ottadaa kambaththula rasa
Vuttuttu ponaanae ambaththula

Female : Rendu pulla en pakkathula
Antha kadhaiya enna solla
Naan antha kadhaiya enna solla

Female : En ottadaa ottadaa kambaththula rasa
Vuttuttu ponaanae ambaththula

Female : En thinna ooram thenna maram rasa
Anna mavan vachcha maram
En anna mavan vachcha maram
Thennang kaayikku aasaipattu
Anna mavana vachchkkittaen
En anna mavana vachchkkittaen

Femlae : Machchi ooram maagaa maram rasa
Maamanaaru vachcha maram
En maamanaaru vachcha maram
Maangaayikku aasaipattu
Maamanaara vachchikittaen
En maamanaara vachchikittaen

Female : En ottadaa ottadaa kambaththula rasa
Vuttuttu ponaanae ambaththula
Rendu pulla en pakkathula
Antha kadhaiya enna solla
Naan antha kadhaiya enna solla

Female : En kollaiyila koiyaa maram rasa
Kozhunthanaaru vachcha maram
En kozhunthanaaru vachcha maram
Koiyyaak kaayikku aasaipattu
Kozhunthanaara vachchikittaen
En kozhunthanaara vachchikittaen

Female : En moolaiyila murunga maram rasa
Mooththaaru nattu vachcha maram
En mooththaaru nattu vachcha maram
Munga kaayikku aasaipatt
Mooththaara naan vachchikittaen
En mooththaara naan vachchikittaen

Female : En ottadaa ottadaa kambaththula rasa
Vuttuttu ponaanae ambaththula
Theeyaa aachchu ullukkulla
Theerththu vaikka yaarumilla
Ada theerththu vaikka yaarumilla

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா
வுட்டுட்டு போனானே அம்பத்துல
ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா
வுட்டுட்டு போனானே அம்பத்துல

பெண் : ரெண்டு புள்ள என் பக்கத்துல
அந்தக் கதைய என்ன சொல்ல
நான் அந்த கதைய என்ன சொல்ல

பெண் : என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா
வுட்டுட்டு போனானே அம்பத்துல

பெண் : என் திண்ண ஓரம் தென்ன மரம் ராசா
அண்ண மவன் வச்ச மரம்
என் அண்ண மவன் வச்ச மரம்
தென்னங்காயிக்கு ஆசைப் பட்டு
அண்ண மவன வச்சிக்கிட்டேன்
என் அண்ண மவன வச்சிக்கிட்டேன்

பெண் : மச்சி ஓரம் மாங்கா மரம் ராசா
மாமனாரு வச்ச மரம்
என் மாமனாரு வச்ச மரம்
மாங்காயிக்கு ஆசைப்பட்டு
மாமனார வச்சிக்கிட்டேன்
என் மாமானார வச்சிக்கிட்டேன்

பெண் : என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா
வுட்டுட்டு போனானே அம்பத்துல
ரெண்டு புள்ள என் பக்கத்துல
அந்த கதைய என்ன சொல்ல
நான் அந்த கதைய என்ன சொல்ல

பெண் : என் கொல்லையில கொய்யா மரம் ராசா
கொழுந்தனாரு வச்ச மரம்
என் கொழுந்தனாரு வச்ச மரம்

பெண் : கொய்யாக் காயிக்கு ஆசைப்பட்டு
கொழுந்தனார வச்சிக்கிட்டேன்
என் கொழுந்தனார வச்சிக்கிட்டேன்

பெண் : என் மூலையில முருங்க மரம் ராசா
மூத்தாரு நட்டு வச்ச மரம்
என் மூத்தாரு நட்டு வச்ச மரம்
முருங்க காயிக்கு ஆசைப்பட்டு
மூத்தார நான் வச்சிக்கிட்டேன்
என் மூத்தார நான் வச்சிக்கிட்டேன்

பெண் : என் ஒட்டடா ஒட்டடா கம்பத்துல ராசா
வுட்டுட்டு போனானே அம்பத்துல
தீயா ஆச்சு உள்ளுக்குள்ள
தீர்த்து வைக்க யாருமில்ல
அட தீர்த்து வைக்க யாருமில்ல….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here