Singer : S. P. Charan

Music by : Ghibran

Lyrics by : Muthamil

Male : Otti varenae
Etti pogathae
Sekku maada
Naan suthi varenae

Male : Kaathu kaathaathaan
Saaichi pottaayae
Paarva paarthae thaan
Aasa serthaayae

Male : Oothu neerathaan
Odi poraayae
Thedi paathae naan
Vaadi porenae

Male : Otti varenae
Etti pogathae
Sekku maada
Naan suthi varenae

Male : Sirippula un irippula mayakkura
Murachadhum naan mulikkiren di
Manasula nee kanavathaan vedhaikkira
Enakkena nee poranthava di

Male : Nenjukulla raani pola
Unna vechu pakkurenae
Achu vella pechu pesi arasaalura

Male : Otha solla naanum ketka
MAndi pottu yenguren
Pachapulla pola neeyum
Pazhi vangura

Male : Socha vaazhkka neeyum sera
Micha aayulum melum koodum
Enna aalum raani
Aasa thaeni nee thaan

Male : Oothu neerathaan
Odi poraayae
Thedi paathae naan
Vaadi porenae

Male : Otti varenae
Etti pogathae
Sekku maada
Naan suthi varenae

Male : Kaathu kaathaathaan
Saaichi pottaayae
Paarva paarthae thaan
Aasa serthaayae

Male : Oothu neerathaan
Odi poraayae
Thedi paathae naan
Vaadi porenae

Male : Otti varenae
Etti pogathae
Sekku maada
Naan suthi varenae

பாடகர் : எஸ். பி. சரண்

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

பாடல் ஆசிரியர் : முத்தமிழ்

ஆண் : ஒட்டி வாரோனே
எட்டிப் போகாதே
செக்கு மாடா
நான் சுத்தி வாரேனே

ஆண் : காத்து காத்தாதான்
சாய்ச்சி போட்டாயே
பார்வ பாத்தேதான்
ஆச சேத்தாயே

ஆண் : ஊத்து நீராதான்
ஓடிப்போறாயே
தேடிப் பாத்தே நான்
வாடிப்போறேனே

ஆண் : ஒட்டி வாரோனே
எட்டிப் போகாதே
செக்கு மாடா
நான் சுத்தி வாரேனே

ஆண் : சிரிப்புல உன் சிரிப்புல மயக்குற
முறச்சதும் நான் முழிக்கிறேன் டி
மனசில நீ கனவத்தான் விதைக்கிற
எனக்கென நீ பொறந்தவடி

ஆண் : நெஞ்சுக்குள்ள ராணி போல
உன்ன வச்சு பாக்குறனே
அச்சு வெல்ல பேச்ச பேசி அரசாளுற

ஆண் : ஒத்த சொல்ல நானும் கேட்க
மண்டி போட்டு ஏங்குறேன்
பச்சபுள்ள போல நீயும்
பழி வாங்குற

ஆண் : சொச்ச வாழ்க்க நீயும் சேர
மெச்ச ஆயுளும் மேலும் கூடும்
என்ன ஆளும் ராணி
ஆச தேனீ நீதான்

ஆண் : ஊத்து நீராதான்
ஓடிப்போறாயே
தேடிப் பாத்தே நான்
வாடிப்போறேனே

ஆண் : ஒட்டி வாரோனே
எட்டிப் போகாதே
செக்கு மாடா
நான் சுத்தி வாரேனே

ஆண் : காத்து காத்தாதான்
சாய்ச்சி போட்டாயே
பார்வ பாத்தேதான்
ஆச சேத்தாயே

ஆண் : ஊத்து நீராதான்
ஓடிப்போறாயே
தேடிப் பாத்தே நான்
வாடிப்போறேனே

ஆண் : ஒட்டி வாரோனே
எட்டிப் போகாதே
செக்கு மாடா
நான் சுத்தி வாரேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here