Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Shankar Ganesh

Male : {Ottrai kilaithanil rettai kanigalum
Thoththi kondanavo
Female : Thoththi kondathai mottu paingkili
Koththi thindridumo

Male : Otti kollavo
Female : Konjam etti sellavo

Male : Arugae naan varalaamo
Ini achcham ennadiyo
Arugae naan varalaamo
Ini achcham ennadiyo…..} (2)

Male : Aa….mogamenna mogam unai paarththathaalae
Yaezhu varna jaalam vizhi jaadai melae
Female : Vegamenna vegam enai saerumpothu
Pothum indru pothum idai thaangidaathu

Female : Idhilenna kalakkam idhuthaan
Ilamaiyin mayakkam
Idhilenna kalakkam idhuthaan
Ilamaiyin mayakkam

Female : Medhuvaaga padhamaaga nadai podum
Poongkodi naan
Edhuvaaga padhamaaga nadai podum
Poongkodi naan

Male : Ottrai kilaithanil rettai kanigalum
Thoththi kondanavo
Female : Thoththi kondathai mottu paingkili
Koththi thindridumo

Male : Otti kollavo
Female : Konjam etti sellavo

Male : Arugae naan varalaamo
Ini achcham ennadiyo
Female : Aah…aa…
Male : Arugae naan varalaamo
Ini achcham ennadiyo…..

Female : Yaededuththu naanum padikkaatha vedham
Kaiyanaiththu neeyum isaikkindra geetham
Male : Vaanilirunthu megam tharai saerum neram
Vaadugindra thegam kulir kaana koodum

Female : Iravugal varattum
Innum uravugal vilangum
Iravugal varattum
Innum uravugal vilangum

Male : Madi meedhu vizha vendum
Intha thanga thaamaraiye
Madi meedhu vizha vendum
Intha thanga thaamaraiye

Male : Ottrai kilaithanil rettai kanigalum
Thoththi kondanavo
Female : Thoththi kondathai mottu paingkili
Koththi thindridumo

Male : Otti kollavo
Female : Konjam etti sellavo

Male : Arugae naan varalaamo
Ini achcham ennadiyo

Both : Lala laallaa lala laallaa
Lala laallala laa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : {ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும்
தொத்திக் கொண்டனவோ
பெண் : தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி
கொத்தி தின்றிடுமோ

ஆண் : ஒட்டிக் கொள்ளவோ
பெண் : கொஞ்சம் எட்டிச் செல்லவோ

ஆண் : அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ…..
அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ…..} (2)

ஆண் : ஆ……மோகமென்ன மோகம் உனைப் பார்த்ததாலே
ஏழு வர்ண ஜாலம் விழி ஜாடை மேலே
பெண் : வேகமென்ன வேகம் எனைச் சேரும்போது
போதும் இன்று போதும் இடை தாங்கிடாது

பெண் : இதிலென்ன கலக்கம் இதுதான்
இளமையின் மயக்கம்
இதிலென்ன கலக்கம் இதுதான்
இளமையின் மயக்கம்

பெண் : மெதுவாக பதமாக நடை போடும்
பூங்கொடி நான்…..
மெதுவாக பதமாக நடை போடும்
பூங்கொடி நான்…..

ஆண் : ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும்
தொத்திக் கொண்டனவோ
பெண் : தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி
கொத்தி தின்றிடுமோ

ஆண் : ஒட்டிக் கொள்ளவோ
பெண் : கொஞ்சம் எட்டிச் செல்லவோ

ஆண் : அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ…..
பெண் : ஆஹ்…..ஆ….
ஆண் : அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ…..

பெண் : ஏடெடுத்து நானும் படிக்காத வேதம்
கையணைத்து நீயும் இசைகின்ற கீதம்
ஆண் : வானிலிருந்து மேகம் தரை சேரும் நேரம்
வாடுகின்ற தேகம் குளிர் காண கூடும்

பெண் : இரவுகள் வரட்டும்
இன்னும் உறவுகள் விளங்கும்
இரவுகள் வரட்டும்
இன்னும் உறவுகள் விளங்கும்

ஆண் : மடி மீது விழ வேண்டும்
இந்த தங்கத் தாமரையே…….
மடி மீது விழ வேண்டும்
இந்த தங்கத் தாமரையே…….

ஆண் : ஒற்றை கிளைதனில் ரெட்டை கனிகளும்
தொத்திக் கொண்டனவோ
பெண் : தொத்திக் கொண்டதை மொட்டு பைங்கிளி
கொத்தி தின்றிடுமோ

ஆண் : ஒட்டிக் கொள்ளவோ
பெண் : கொஞ்சம் எட்டிச் செல்லவோ

ஆண் : அருகே நான் வரலாமோ
இனி அச்சம் என்னடியோ…..

இருவர் : லல லால்லா லல லால்லா
லல லால்லல லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here