Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Ottu ketkum pengalae
Ulavu paarkkum kangalae
Ottu ketkum pengalae
Ulavu paarkkum kangalae

Female : Ondru rendu moondru endru
Ennum munnae ezhungalaen
Ondru rendu moondru endru
Ennum munnae ezhungalaen

Female : Puthi enna aanatho
Pona pakkam ponatho
Puthi enna aanatho
Pona pakkam ponatho

Female : Kannil yaarai paarththapothum
Kadhalan pola thonutho
Kannil yaarai paarththapothum
Kadhalan pola thonutho

Female : Ottu ketkum pengalae
Ulavu paarkkum kangalae
Ondru rendu moondru endru
Ennum munnae ezhungalaen

Female : Unnai oruvan poo mudippaan
Jannal arugil paarththiruppaan
Unnai oruvan poo mudippaan
Jannal arugil paarththiruppaan

Female : Innoruththan angae nindraal
Enna unakku thonumadi

Female : Chinna pappaavae naan sonnathu thappaathae
Chinna pappaavae naan sonnathu thappaathae
Vanna pappaavae nee vanthathu nallaallae
Vanna pappaavae nee vanthathu nallaallae
Naan kadhaliththaal oru kaippidiththaal
Yaar ennai ketpathadi….

Female : Ottu ketkum pengalae
Ulavu paarkkum kangalae
Ondru rendu moondru endru
Ennum munnae ezhungalaen

Female : Thulli vizhuntha koondhalaiyae
Alli mudikka neramillai
Thulli vizhuntha koondhalaiyae
Alli mudikka neramillai
Kanni unathu kolam enna
Ennai thodarum velai enna

Female : Thanga pappaavae un sangathi nallaallae
Thangachi pappaavae naalai un gathi nallaallae
Nee kadhaliththaal oru kaippidiththaal
Naan unnai ketkkavillai

Female : Ottu ketkum pengalae
Ulavu paarkkum kangalae
Ondru rendu moondru endru
Ennum munnae ezhungalaen

Female : Puthi enna aanatho
Pona pakkam ponatho
Kannil yaarai paarththapothum
Kadhalan pol thonutho

Female : Ottu ketkum pengalae
Ulavu paarkkum kangalae
Ondru rendu moondru endru
Ennum munnae ezhungalaen

Female : Ondru rendu moondru endru
Ennum munnae ezhungalaen

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே
உளவு பார்க்கும் கண்களே
ஒட்டுக் கேட்கும் பெண்களே
உளவு பார்க்கும் கண்களே

பெண் : ஒன்று ரெண்டு மூன்று என்று
எண்ணும் முன்னே எழுங்களேன்
ஒன்று ரெண்டு மூன்று என்று
எண்ணும் முன்னே எழுங்களேன்

பெண் : புத்தி என்ன ஆனதோ
போனப் பக்கம் போனதோ
புத்தி என்ன ஆனதோ
போனப் பக்கம் போனதோ

பெண் : கண்ணில் யாரை பார்த்தபோதும்
காதலன் போல் தோணுதோ
கண்ணில் யாரை பார்த்தபோதும்
காதலன் போல் தோணுதோ

பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே
உளவு பார்க்கும் கண்களே
ஒன்று ரெண்டு மூன்று என்று
எண்ணும் முன்னே எழுங்களேன்

பெண் : உன்னை ஒருவன் பூ முடிப்பான்
ஜன்னல் அருகில் பார்த்திருப்பான்
உன்னை ஒருவன் பூ முடிப்பான்
ஜன்னல் அருகில் பார்த்திருப்பான்

பெண் : இன்னொருத்தன் அங்கே நின்றால்
என்ன உனக்கு தோணுமடி

பெண் : சின்னப் பாப்பாவே நான் சொன்னது தப்பாதே
சின்னப் பாப்பாவே நான் சொன்னது தப்பாதே
வண்ணப் பாப்பாவே நீ வந்தது நல்லால்லே
வண்ணப் பாப்பாவே நீ வந்தது நல்லால்லே
நான் காதலித்தால் ஒரு கைப்பிடித்தால்
யார் என்னை கேட்பதடி…….

பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே
உளவு பார்க்கும் கண்களே
ஒன்று ரெண்டு மூன்று என்று
எண்ணும் முன்னே எழுங்களேன்

பெண் : துள்ளி விழுந்த கூந்தலையே
அள்ளி முடிக்க நேரமில்லை
துள்ளி விழுந்த கூந்தலையே
அள்ளி முடிக்க நேரமில்லை
கன்னி உனது கோலம் என்ன
என்னைத் தொடரும் வேலை என்ன

பெண் : தங்கப் பாப்பாவே உன் சங்கதி நல்லால்லே
தங்கச்சிப் பாப்பாவே நாளை உன் கதி நல்லால்லே
நீ காதலித்தால் ஒரு கைப்பிடித்தால்
நான் உன்னை கேட்கவில்லை…….

பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே
உளவு பார்க்கும் கண்களே
ஒன்று ரெண்டு மூன்று என்று
எண்ணும் முன்னே எழுங்களேன்

பெண் : புத்தி என்ன ஆனதோ
போனப் பக்கம் போனதோ
கண்ணில் யாரை பார்த்தபோதும்
காதலன் போல் தோணுதோ

பெண் : ஒட்டுக் கேட்கும் பெண்களே
உளவு பார்க்கும் கண்களே
ஒன்று ரெண்டு மூன்று என்று
எண்ணும் முன்னே எழுங்களேன்

பெண் : ஒன்று ரெண்டு மூன்று என்று
எண்ணும் முன்னே எழுங்களேன்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here