Singers : S. C. Krishnan and Jikki

Music by : Pondiyala Srinivasan

Lyrics by : Thanjai Ramaiya Dass

Female : Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom

Male : Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom

Female : Mathiyaana velaiyil sellalaama
Maamarthu solaiyilae thullalaama
Male : Pathu naala thokkamillae valliraani
Un bhakthan melae paanjidaathae alliraani

Female : Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Male : Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom

Male : Kanni pennai kannadichu kaattalaama
Mei kaadhalaiyum siraiyil vechu poottalaama
Female : Anbu muthi aasaiyaalae
Aasai muthi kaadhalaalae
Aalukkulla pottutiyae machaan

Male : Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Female : Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom

Male : Rasi palan kettuvittu raavukaalam paathukittu
Thaali poda vandhirukken kulla thaara
Female : Kannaana maamaramae nee saatchi
Enga kalyaana vishyamum mudinju pochu

Both : Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என் . ராமய்யா தாஸ்

பெண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்

ஆண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்

பெண் : மத்தியான வேளையிலே செல்லலாமா
மாமரத்து சோலையிலே துள்ளலாமா
ஆண் : பத்து நாளாத் தூக்கமில்லே வள்ளிராணி
உன் பக்தன் மேலே பாஞ்சிடாதே அல்லிராணி

பெண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
ஆண் : சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்

ஆண் : கன்னிப் பெண்ணை கண்ணடிச்சுக் காட்டலாமா
மெய்க் காதலையும் சிறையில் வச்சு பூட்டலாமா
பெண் : அன்பு முத்தி ஆசையாலே
ஆசை முத்தி காதலாலே
ஆளக் குல்லா போட்டுட்டியே மச்சான்

ஆண் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
பெண் : சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்

ஆண் : ராசிபலன் கேட்டுவிட்டு ராவுகாலம் பாத்துகிட்டு
தாலி போட வந்திருக்கேன் குள்ளத் தாரா
பெண் : கண்ணான மாமரமே நீ சாட்சி
எங்க கல்யாண விஷயமும் முடிஞ்சு போச்சு..

இருவர் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here