Singer : Mano

Music by : Deva

Male : Aa….aa….aah….aa….aah…..
Aa….aa….aah….aa….aah…..

Male : Oviyam theettiyavan
Oru kaaviyam theettukiraen
En mana veenaiyilae
Indru un peyar meettukiraen
Uyir thangaikkaaga anbu gangaikkaaga
Oru dheiva raagam isaippaen

Male : Idaiveli illaathu idaiyinil nillaathu
Piravi muzhuthum thodarum uravu idhuvallavo

Male : Oviyam theettiyavan
Oru kaaviyam theettukiraen
En mana veenaiyilae
Indru un peyar meettukiraen

Male : Nadhiyodu pogum valaiyaatha aarum
Vidhigalodum naalum nadanthaen
Edhirkaalam enna vazhigaattum endru
Pudhirodu ingu kidanthaen

Male : Nadaipaathai oram kanivodu dheivam
Nizhai thantha neram silirththaen
Nijamaana anbu uruvaana pinbu
Pudhithaaga meendum thulirththaen

Male : Kannil en kannil
Anbu thangaiyin vannangalae
Nenjil en nenil
Antha thangaththin ennangalae

Male : Kannmaniyae….ae….karumaniyae….ae….
Ponmaniyae…..ae….poomaniyae….ae….
Nalam pera ennaalum unakkena panpaadum
Enathu manathum enathu uyirum unathallavo

Male : Oviyam theettiyavan
Oru kaaviyam theettukiraen
En mana veenaiyilae
Indru un peyar meettukiraen

Male : Padam ondru pottu parisondru vaanga
Idam thantha paavai oruththi
Adharkkaaga naalum isai paada vendum
Aval perai nenjil niruththu

Male : Namai pondru yaezhai irul neengi vaazha
Siru dheepam ondrai poruththi
Oli thantha pennai thudhi seiya vendum
Manakkoyil thannil iruththi

Male : Inbam nal inbam ingu vanthathu vaasalilae
Nyaanam kalai nyaanam indru vendrathu velaiyilae

Male : Thannilavae…ae….pennilavae…ae….
Thangai enum….mm….pon nilavae….ae…
Veluththathu nam vaanam ezhunthathu bhoopaalam
Idhayam muzhuthum pudhiya velichcham paraviyathae

Male : Oviyam theettiyavan
Oru kaaviyam theettukiraen
En mana veenaiyilae
Indru un peyar meettukiraen
Uyir thangaikkaaga anbu gangaikkaaga
Oru dheiva raagam isaippaen

Male : Idaiveli illaathu idaiyinil nillaathu
Piravi muzhuthum thodarum uravu idhuvallavo

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஆ….ஆ….ஆஹ்….ஆ…ஆஹ்
ஆ….ஆ….ஆஹ்….ஆ…ஆஹ்

ஆண் : ஓவியம் தீட்டியவன்
ஒரு காவியம் தீட்டுகிறேன்
என் மன வீணையிலே
இன்று உன் பெயர் மீட்டுகிறேன்
உயிர் தங்கைக்காக அன்பு கங்கைக்காக
ஒரு தெய்வ ராகம் இசைப்பேன்

ஆண் : இடைவெளி இல்லாது இடையினில் நில்லாது
பிறவி முழுதும் தொடரும் உறவு இதுவல்லவோ…

ஆண் : ஓவியம் தீட்டியவன்
ஒரு காவியம் தீட்டுகிறேன்
என் மன வீணையிலே
இன்று உன் பெயர் மீட்டுகிறேன்

ஆண் : நதியோடு போகும் வளையாத ஆறும்
விதியோடும் நாளும் நடந்தேன்
எதிர்காலம் என்ன வழிக்காட்டும் என்று
புதிரோடு இங்கு கிடந்தேன்

ஆண் : நடைபாதை ஓரம் கனிவோடு தெய்வம்
நிழல் தந்த நேரம் சிலிர்த்தேன்
நிஜமான அன்பு உருவான பின்பு
புதிதாக மீண்டும் துளிர்த்தேன்

ஆண் : கண்ணில் என் கண்ணில்
அன்பு தங்கையின் வண்ணங்களே
நெஞ்சில் என் நெஞ்சில்
அந்த தங்கத்தின் எண்ணங்களே

ஆண் : கண்மணியே…..ஏ…..கருமணியே…..ஏ….
பொன்மணியே….ஏ….பூமணியே…ஏ….
நலம் பெற எந்நாளும் உனக்கென பண்பாடும்
எனது மனதும் எனது உயிரும் உனதல்லவோ

ஆண் : ஓவியம் தீட்டியவன்
ஒரு காவியம் தீட்டுகிறேன்
என் மன வீணையிலே
இன்று உன் பெயர் மீட்டுகிறேன்

ஆண் : படம் ஒன்று போட்டு பரிசொன்று வாங்க
இடம் தந்த பாவை ஒருத்தி
அதற்காக நாளும் இசை பாட வேண்டும்
அவள் பேரை நெஞ்சில் நிறுத்தி

ஆண் : நமை போன்று ஏழை இருள் நீங்கி வாழ
சிறு தீபம் ஒன்றை பொருத்தி
ஒளி தந்த பெண்ணை துதி செய்ய வேண்டும்
மனக் கோயில் தன்னில் இருத்தி

ஆண் : இன்பம் நல் இன்பம் இங்கு வந்தது வாசலிலே
ஞானம் கலை ஞானம் இன்று வென்றது வேளையிலே

ஆண் : தண்ணிலவே…..ஏ…..பெண்ணிலவே…..ஏ…..
தங்கை எனும்…..ம்ம்…..பொன் நிலவே…..ஏ….
வெளுத்தது நம் வானம் எழுந்தது பூபாளம்
இதயம் முழுதும் புதிய வெளிச்சம் பரவியதே…

ஆண் : ஓவியம் தீட்டியவன்
ஒரு காவியம் தீட்டுகிறேன்
என் மன வீணையிலே
இன்று உன் பெயர் மீட்டுகிறேன்
உயிர் தங்கைக்காக அன்பு கங்கைக்காக
ஒரு தெய்வ ராகம் இசைப்பேன்

ஆண் : இடைவெளி இல்லாது இடையினில் நில்லாது
பிறவி முழுதும் தொடரும் உறவு இதுவல்லவோ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here