Singers : Vani Jairam and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Ovvoru pennum kannagithaan
Ovvoru nadhiyum kaverithaan
Ovvoru pennum kannagithaan
Ovvoru nadhiyum kaverithaan
Samuthaayam jaadai seithaal
Kalaimagal kooda verum magalthaan

Female : Ovvoru pennum kannagithaan
Ovvoru nadhiyum kaverithaan
Samuthaayam jaadai seithaal
Kalaimagal kooda verum magalthaan
Samuthaayam jaadai seithaal
Kalaimagal kooda verum magalthaan

Female : Ovvoru pennum kannagithaan…

Female : Panpaadu paarkkindra tamilnadadi
Pen paaduthaan ingu perumpaadadi
Thanmaanam vayittrodu poraaduthu
Sattangal pennodu vilaiyaaduthu
Idhu oru dharmam idhu oru needhi
Intha idaththil naam oru jaathi

Female : Ovvoru pennum kannagithaan
Ovvoru nadhiyum kaverithaan
Samuthaayam jaadai seithaal
Kalaimagal kooda verum magalthaan

Female : Ovvoru pennum kannagithaan…

Female : Thaayaagi kuzhanthaikku paal thedinaen
Paal vaanga vazhiyindri panam thaedinaen
Thaayaagi kuzhanthaikku paal thedinaen
Paal vaanga vazhiyindri panam thaedinaen

Female : Panam thaedi adharkaga vilai pesinaen
Panam thaedi adharkaga vilai pesinaen
Bhagavaanum en meethu pazhi pesinaan
Bhagavaanum en meethu pazhi pesinaan
Vasathi irunthaal oruvanin thaaram
Varumaiyil veezhnthaal veliyin oram

Female : Ovvoru pennum kannagithaan
Ovvoru nadhiyum kaverithaan
Samuthaayam jaadai seithaal
Kalaimagal kooda verum magalthaan

Female : Ovvoru pennum kannagithaan…

Female : Pala saatchi illaamal vazhakkaethadi
Manasaatchi needhikku pothaathadi
Pala saatchi illaamal vazhakkaethadi
Manasaatchi needhikku pothaathadi

Female : Oru saatchi avanindri piragaaradi
Avan saatchi court-kku vaaraathadi
Mandiyittazhuthaal mandalam sirikkum
Seeri ezhunthaal deivam nadungum

Female : Ovvoru pennum kannagithaan
Ovvoru nadhiyum kaverithaan
Samuthaayam jaadai seithaal
Kalaimagal kooda verum magalthaan
Samuthaayam jaadai seithaal
Kalaimagal kooda verum magalthaan

Female : Ovvoru pennum kannagithaan…

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிதான்
ஒவ்வொரு நதியும் காவிரிதான்
ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிதான்
ஒவ்வொரு நதியும் காவிரிதான்
சமுதாயம் ஜாடை செய்தால்
கலை மகள் கூட வெறும் மகள்தான்

பெண் : ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிதான்
ஒவ்வொரு நதியும் காவிரிதான்
சமுதாயம் ஜாடை செய்தால்
கலை மகள் கூட வெறும் மகள்தான்
சமுதாயம் ஜாடை செய்தால்
கலை மகள் கூட வெறும் மகள்தான்

பெண் : ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிதான்….

பெண் : பண்பாடு பார்க்கின்ற தமிழ் நாடடி
பெண் பாடுதான் இங்கு பெரும்பாடடி
தன்மானம் வயிற்றோடு போராடுது
சட்டங்கள் பெண்ணோடு விளையாடுது
இது ஒரு தர்மம் இது ஒரு நீதி
இந்த இடத்தில் நாம் ஒரு ஜாதி

பெண் : ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிதான்
ஒவ்வொரு நதியும் காவிரிதான்
சமுதாயம் ஜாடை செய்தால்
கலை மகள் கூட வெறும் மகள்தான்

பெண் : ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிதான்….

பெண் : தாயாகி குழந்தைக்கு பால் தேடினேன்
பால் வாங்க வழியின்றி பணம் தேடினேன்
தாயாகி குழந்தைக்கு பால் தேடினேன்
பால் வாங்க வழியின்றி பணம் தேடினேன்

பெண் : பணம் தேடி அதற்காக விலை பேசினேன்
பணம் தேடி அதற்காக விலை பேசினேன்
பகவானும் என் மீது பழி பேசினான்
பகவானும் என் மீது பழி பேசினான்
வசதி இருந்தால் ஒருவனின் தாரம்
வறுமையில் வீழ்ந்தால் வேலியின் ஓரம்

பெண் : ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிதான்
ஒவ்வொரு நதியும் காவிரிதான்
சமுதாயம் ஜாடை செய்தால்
கலை மகள் கூட வெறும் மகள்தான்

பெண் : ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிதான்…

பெண் : பல சாட்சி இல்லாமல் வழக்கேதடி
மனசாட்சி நீதிக்கு போதாதடி
பல சாட்சி இல்லாமல் வழக்கேதடி
மனசாட்சி நீதிக்கு போதாதடி
ஒரு சாட்சி அவனின்றி பிறகாரடி
அவன் சாட்சி கோர்ட்டுக்கு வாராதடி
மண்டியிட்டழுதால் மண்டலம் சிரிக்கும்
சீறி எழுந்தால் தெய்வம் நடுங்கும்….

பெண் : ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிதான்
ஒவ்வொரு நதியும் காவிரிதான்
சமுதாயம் ஜாடை செய்தால்
கலை மகள் கூட வெறும் மகள்தான்
சமுதாயம் ஜாடை செய்தால்
கலை மகள் கூட வெறும் மகள்தான்

பெண் : ஒவ்வொரு பெண்ணும் கண்ணகிதான்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here