Singer : Mukesh
Music by : Bharathwaj
Male : Ovvoru pillaiyum oru pindamaai
Mannil vanthathae
Mirugamum deivamum
Sama baagamaai athil ullathae
Male : Ovvoru pillaiyum oru pindamaai
Mannil vanthathae
Mirugamum deivamum
Sama baagamaai athil ullathae
Male : Miruga nilaiyo ..ooo
Deiva nilaiyo…. ooo
Miruga nilaiyo
Deiva nilaiyo
Iruthi vadivam entha nilaiyo
Soozhnilai solliya vithipadi
Vaazhkaiyum vadivedukkum
Male : Ovvoru pillaiyum oru pindamaai
Mannil vanthathae
Mirugamum deivamum
Sama baagamaai athil ullathae…ae….
Male : Vaazhkaiyin aathi engae
Yaar kandu pidiththathu
Vaazhkaiyin antham engae
Yaar ellai vaguththathu
Male : Buththiyaal vaazhgavendrae
Gnayaanangal azhaikkuthu
Kaththiyaal vaazhgavendrae
Kaalangal vithikkuthu
Male : Poo parikkum vaazhkai kettaai
Paampadikkum vaazhkai kondaai
Muththu moottai vaanga sendraai
Uppu moottai vaangi vanthaai
Male : Vithi endra aattril
Nee oru thurumbu
Vedhangal sollum
Amainthathai nee virumbu
Male : Ovvoru pillaiyum oru pindamaai
Mannil vanthathae
Mirugamum deivamum
Sama baagamaai athil ullathae
Chorus : Thom thom thathana…
Chorus : Ma pa pa
Ma pa da pa pa pa
Ma pa ni da sa pa
Pa pa ma da pa ma ga
Ma pa pa
Ma pa dha pa pa pa
Ma pa ni da sa pa
Pa pa ma da pa ma ga
Chorus : Sa ri ga sa sa
Ma ma ga ri sa
Sa ri ga sa sa
Sa ni da pa ma
Female Chorus : Thom thom thana
Thom thom thana
Thom thom thana
Thom thom thom thom thomthom
Thom thom thom thom thomthom
Male : Kanavilae odi odi
Poo manjam amaikkiraai
Muthugilae aani kuththi
Mul melae padukkiraai
Aaaaaah…
Male : Saaviyai thedi thedi
Nee mannil alaigiraai
Saaviyai kandeduthu
Nee mannil tholaigiraai
Male : Pinju vayathil
Patta kaayam
Nenju naduvil
Innum eriyum
Kaayam ellaam aarumpothum
Thazumbumattum
Saatchchiaagum
Male : Kaayaththai thudaithu
Kalakaththai niruthu
Kalangalai maattri
Puthu yuththam nee nadathu
Male : Ovvoru pillaiyum oru pindamaai
Mannil vanthathae
Mirugamum deivamum
Sama baagamaai athil ullathae
Male : Miruga nilaiyo ..ooo
Deiva nilaiyo…. ooo
Miruga nilaiyo
Deiva nilaiyo
Iruthi vadivam entha nilaiyo
Soozhnilai solliya vithipadi
Vaazhkaiyum vadivedukkum
பாடகர் : முகேஷ்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே
ஆண் : ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே
ஆண் : மிருக நிலையோ…ஓ….
தெய்வ நிலையோ…ஓ
மிருக நிலையோ
தெய்வ நிலையோ
இறுதி வடிவம் எந்த நிலையோ
சூழ்நிலை சொல்லிய விதிப்படி
வாழ்க்கையும் வடிவெடுக்கும்
ஆண் : ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே…ஏ….
ஆண் : வாழ்க்கையின் ஆதி எங்கே
யார் கண்டுபிடித்தது
வாழ்க்கையின் அந்தம் எங்கே
யார் எல்லை வகுத்தது
ஆண் : புத்தியால் வாழ்கவென்றே
ஞானங்கள் அழைக்குது
கத்தியால் வாழ்கவென்றே
காலங்கள் விதிக்குது
ஆண் : பூப் பறிக்கும் வாழ்க்கை கேட்டாய்
பாம்படிக்கும் வாழ்க்கை கொண்டாய்
முத்து மூட்டை வாங்கச் சென்றாய்
உப்பு மூட்டை வாங்கி வந்தாய்
ஆண் : விதி என்ற ஆற்றில்
நீ ஒரு துரும்பு
வேதங்கள் சொல்லும்
அமைந்ததை நீ விரும்பு
ஆண் : ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே
குழு : தோம் தோம் தோம்
குழு : ம ப ப
ம ப ட ப ப ப
ம ப நி ட ச ப
ப ப ம ட ப ம க
ம ப ப
ம ப த ப ப ப
ம ப நி ட ச ப
ப ப ம ட ப ம க
குழு : ச ரி க ச ச
ம ம க ரி ச
ச ரி க ச ச
ச நி ட ப ம
பெண் குழு : தோம் தோம் தனா
தோம் தோம் தனா
தோம் தோம் தனா
தோம் தோம் தோம் தோம் தோம் தோம்தோம்
தோம் தோம் தோம் தோம் தோம் தோம்தோம்
ஆண் : கனவிலே ஓடி ஓடி
பூ மஞ்சம் அமைக்கிறாய்
முதுகிலே ஆணிகுத்தி
முள்மேலே படுக்கிறாய்
ஆஆஆ…….
ஆண் : சாவியைத் தேடித் தேடி
நீ மண்ணில் அலைகிறாய்
சாவியைக் கண்டெடுத்து
நீ மண்ணில் தொலைகிறாய்
ஆண் : பிஞ்சு வயதில்
பட்ட காயம்
நெஞ்சு நடுவில்
இன்னும் எரியும்
காயமெல்லாம் ஆறும் போதும்
தழும்பு மட்டும்
சாட்சியாகும்
ஆண் : காயத்தை துடைத்து
கலக்கத்தை நிறுத்து
களங்களை மாற்றி
புது யுத்தம் நீ நடத்து
ஆண் : ஒவ்வொரு பிள்ளையும் ஒரு பிண்டமாய்
மண்ணில் வந்ததே
மிருகமும் தெய்வமும்
சம பாகமாய் அதில் உள்ளதே
ஆண் : மிருக நிலையோ…ஓ….
தெய்வ நிலையோ…ஓ
மிருக நிலையோ
தெய்வ நிலையோ
இறுதி வடிவம் எந்த நிலையோ
சூழ்நிலை சொல்லிய விதிப்படி
வாழ்க்கையும் வடிவெடுக்கும்