Singers : Hip Hop Thamizha and Sudharshan Ashok

Music by : Hip Hop Thamizha

Male : Oxygen thanthaayae
Munnoru pozhudhinilae
Moochu kaatrai moththam
Thirudi ponaai edhanaalae

Male : Odum nadhiyil ilaiyai polae
Naatkal nagargirathae
Ilaiyin meedhu nilavin oliyo
Soodaai pozhigirathae

Male : Kalaabamae enai keerinaai
Mazhai meghamae
Pizhai aaginaai

Male : En vaasalil suvar aaginaai
Meendum oru thoondil
Idavaa… thondrinaai

Male : Oxygen thanthaayae
Munnoru pozhudhinilae..ehh…
Moochu kaatrai moththam
Thirudi ponaai edhanaalae
Ponaai edhanaalae
Ponaai edhanaalae
Edhanaalae ..ohooo…..hmmmm

Male : Ula ula kalloori mannilaa
Un theendal ovvondrum
Enai koiyum thendralaa

Male : Muyal idai
Thirai neengum podhellaam
Siru mogam vandhadhaai
Selai cindrellaa

Male : Vettaveli vaanam engum
Vatta mugam kanden kanden
Natta nadu nenjil nenjil
Yutham idum kadhal konden

Male : Kaalam adhu theerndhaal kooda
Kaadhal adhu vazhum endren
Paavai ne piriyum podhu
Paadhiyil kanavai kondren

Male : Oxygen thanthaayae
Munnoru pozhudhinilae..ehh…
Moochu kaatrai moththam
Thirudi ponaai edhanaalae

Female : Aahaaaaaa…aaaaaa…
Aahaaaaaa…aaaaaa…

Male : Thaniyaaga nadamaadum
Pidivaadham unadhu
Nizhalodum urasaadha
Thanmaanam enadhu

Male : Edai illaa porul alla
Adi kaadhal manadhu
Agalaadha oru ninaivu
Adhu malaiyin alavu

Male : Aalattra araiyil kooda
Aniyaaya thooram thollai
Un idhayam ariyadhazhagae
En idhayam ezhudhum sollai

Male : Mounamaai thooram nindraal
Madiyilae baaram illai
Meendum oru kadhal seiyya
Kangalil eeram illai

Male : Oxygen thanthaayae
Munnoru pozhudhinilae
Moochu kaatrai moththam
Thirudi ponaai edhanaalae

Male : Odum nadhiyil ilaiyai polae
Naatkal nagargirathae
Ilaiyin meedhu nilavin oliyo
Soodaai pozhigirathae

Male : Kalaabamae enai keerinaai
Mazhai meghamae
Pizhai aaginaai

Male : En vaasalil suvar aaginaai
Meendum oru thoondil
Idavaa… thondrinaai

Chorus : Hmmmmm…mmmmm..mmm
Hmmmmm…mmmmm..mmm

பாடகா்கள் :  ஹிப் ஹாப் தமிழா, சுதர்சன் அசோக்

இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : ஆக்சிஜன் தந்தாயே
முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம்
திருடிப் போனாய் எதனாலே

ஆண் : ஓடும் நதியில்
இலையைப் போலே
நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிலவின்
ஒளியோ சூடாய் பொழிகிறதே

ஆண் : கலாபமே எனைக்
கீறினாய் மழை மேகமே
பிழையாகினாய்

ஆண் : என் வாசலில்
சுவராகினாய் மீண்டும்
ஒரு தூண்டில் இடவா
தோன்றினாய்

ஆண் : ஆக்சிஜன் தந்தாயே
முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம்
திருடிப் போனாய் எதனாலே
போனாய் எதனாலே போனாய்
எதனாலே எதனாலே
ஓஹோ ஹ்ம்ம்

ஆண் : உலா உலா
கல்லூரி மண்ணிலா
உன் தீண்டல் ஒவ்வொன்றும்
எனை கொய்யும் தென்றலா

ஆண் : முயல் இடை
திரை நீங்கும் போதெல்லாம்
சிறு மோகம் வந்ததாய்
சேலை சிண்ட்ரெல்லா

ஆண் : வெட்டவெளி
வானம் எங்கும் வட்டமுகம்
கண்டேன் கண்டேன் நட்ட
நடு நெஞ்சில் நெஞ்சில்
யுத்தம் இடும் காதல் கொண்டேன்

ஆண் : காலம் அது
தீர்ந்தால் கூட காதல்
அது வாழும் என்றேன்
பாவை நீ பிரியும் போது
பாதியில் கனவை கொன்றேன்

ஆண் : ஆக்சிஜன் தந்தாயே
முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம்
திருடிப் போனாய் எதனாலே

பெண் : …………………………..

ஆண் : தனியாக நடமாடும்
பிடிவாதம் உனது நிழலோடும்
உரசாத தன்மானம் எனது

ஆண் : எடை இல்லா
பொருளல்ல அடி காதல்
மனது அகலாத ஒரு நினைவு
அது மலையின் அளவு

ஆண் : ஆளற்ற அறையில்
கூட அநியாய தூரம் தொல்லை
உன் இதயம் அறியாதழகே
என் இதயம் எழுதும் சொல்லை

ஆண் : மௌனமாய்
தூரம் நின்றால் மடியிலே
பாரம் இல்லை மீண்டும்
ஒரு காதல்செய்ய கண்களில்
ஈரம் இல்லை

ஆண் : ஆக்சிஜன் தந்தாயே
முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம்
திருடிப் போனாய் எதனாலே

ஆண் : ஓடும் நதியில்
இலையைப் போலே
நாட்கள் நகர்கிறதே
இலையின் மீது நிலவின்
ஒளியோ சூடாய் பொழிகிறதே

ஆண் : கலாபமே எனைக்
கீறினாய் மழை மேகமே
பிழையாகினாய்

ஆண் : என் வாசலில்
சுவராகினாய் மீண்டும்
ஒரு தூண்டில் இடவா
தோன்றினாய்

குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here