Singers : Mano and Chorus

Music by : Deva

Chorus : ………………………….

Male : Oyila oyila rae….
Oyila oyila rae…hae….ae…..

Male : Oyila oyila rae….ae
Oyila oyila rae…hae
Oyila oyila rae….ae
Oyila oyila rae…

Male : Engalukku eppovumae
Saami thunai undu
Male : Enga sonthathukku
Ethirae kedaiyaathu

Male : Engalukku eppovumae
Saami thunai undu
Male : Enga sonthathukku
Ethirae kedaiyaathu

Male : Alli thanthu kai sivandha
Chorus : Parambarai thaan
Parambarai thaan
Male : Rosathukku per edutha
Chorus : Thalamurai thaan
Thalamurai thaan

Male : Oyila oyila rae….ae
Oyila oyila rae…hae

Male : Oyila oyila rae….
Oyila oyila rae…hey hey

Chorus : ……………………..

Male : Enga veetil kudi irukka
Lakshmi thaan
Santhosama vaazhthi
Varam koduppa naalumae

Male : Enga veetu adupadiyil
Eppovumae ulai kodhikkum
Oorae virunthukku thaan koodumae

Male : Hoo anju viralum ottirundha
Endha malaiyum panju podhi thaan

Chorus : Thandhana thaana
Thandhana thaana
Thandhana thaana
Thandhana thaana

Male : Solli magilum sondham irundha
Punnagaikku thaan panjam illa yaa

Male : Vaangi kodu vaangi kodu
Male : Enna thaathaa vaangi thara
Male : Suthanthiram vaangi kodu
Male : Kolluriyae kolluriyae

Male : Oyila oyila rae….ae
Oyila oyila rae…hae

Male : Oyila oyila rae….ae
Oyila oyila rae…hae…ae…

Chorus : ………………………..

Male : Chinna chinna mazhai thuligal
Sernthu vandhaa aaru varum
Onna irundhaakka aanandham

Male : Vann vanna malar eduthu
Koththu putta maalai varum
Thoppaaga aagathu thani maram

Male : Hoo enga manasu
Thanga manasu
Thurupudikka vazhi illaiyae

Chorus : Thandhana thaana
Thandhana thaana
Thandhana thaana
Thandhana thaana

Male : Enga uravum nilavum illa
Vaanamum pola theivadhillaiyae

Male : Maattikittaan maattikittaan
Male : Yaaru thaathaa maattikittaan
Male : Vella kaaran maattikittaan
Male : Lollu thaathaa lollu thaathaa

Male : Oyila oyila rae….ae
Oyila oyila rae…hae

Male : Oyila oyila rae….ae
Oyila oyila rae…hae…ae…

Male : Engalukku eppovumae
Saami thunai undu
Male : Enga sonthathukku
Ethirae kedaiyaathu

Male : Engalukku eppovumae
Saami thunai undu
Male : Enga sonthathukku
Ethirae kedaiyaathu

Male : Alli thanthu kai sivandha
Chorus : Parambarai thaan
Parambarai thaan
Male : Rosathukku per edutha
Chorus : Thalamurai thaan
Thalamurai thaan

Male : Oyila oyila rae….ae
Oyila oyila rae…hae

Male : Oyila oyila rae….
Oyila oyila rae…hey hey

பாடகர்கள் : மனோ மற்றும் குழு

இசையமைப்பாளர் : தேவா

குழு : தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தன நனநனநனா

குழு : தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தன நனநனநனா ஹோய் ஹோய்

ஆண் : ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹேய்……
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹேய்……
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே….

ஆண் : எங்களுக்கு எப்பவுமே
சாமி துணை உண்டு
ஆண் : எங்க சொந்தத்துக்கு
எதிரே கிடையாது

ஆண் : எங்களுக்கு எப்பவுமே
சாமி துணை உண்டு
ஆண் : எங்க சொந்தத்துக்கு
எதிரே கிடையாது

ஆண் : அள்ளி தந்து கை செவந்த
குழு : பரம்பரைதான் பரம்பரைதான்
ஆண் : ரோசத்துக்கு பேரெடுத்த
குழு : தலைமுறைதான் தலைமுறைதான்

ஆண் : ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹேய்……
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹே ஹேய்……

குழு : தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தன நனநனநனா

ஆண் : எங்கள் வீட்டில்
குடியிருக்கா லெட்சுமிதான்
சந்தோசமா வாழ்த்தி
வரங் கொடுப்பா நாளுமே

ஆண் : எங்க வீட்டில் அடுப்படியில்
எப்பவுமே உலை கொதிக்கும்
ஊரே விருந்துக்குதான் கூடுமே

ஆண் : ஹே அஞ்சு விரலும்
ஒட்டியிருந்தா
எந்த மழையும் பஞ்சு பொதிதான்
குழு : தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா

ஆண் : சொல்லி மகிழும்
சொந்தம் இருந்தா
புன்னகைக்குத்தான்
பஞ்சமில்லையாம்

ஆண் : வாங்கிகொடு வாங்கிகொடு
ஆண் : என்ன தாத்தா வாங்கித்தரேன்
ஆண் : சுதந்திரம் வாங்கிகொடு
ஆண் : சொல்லுறியே கொல்லுறியே

ஆண் : ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹேய்……
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹேய்……

குழு : ……………..

குழு : தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தன நனநனநனா

ஆண் : சின்ன சின்ன மழை துளிகள்
சேர்ந்து வந்தா ஆறு வரும்
ஒன்ன இருந்தாக்கா ஆனந்தம்

ஆண் : வண்ண வண்ண மலரெடுத்து
கோர்த்துபுட்டா மாலை வரும்
தோப்பாக ஆகாது தனிமரம்

ஆண் : ஹோ எங்க மனசு தங்க மனசு
துரு பிடிக்க வழியில்லையே
குழு : தந்தனத்தானா தந்தனத்தானா
தந்தனத்தானா தந்தனத்தானா
ஆண் : எங்க உறவு நிலவுமில்லை
வானம்போல தேய்வதில்லையே

ஆண் : மாட்டிகிட்டான் மாட்டிகிட்டான்
ஆண் : யாரு தாத்தா மாட்டிகிட்டான்
ஆண் : வெள்ளைகாரன் மாட்டிக்கிட்டான்
ஆண் : லொள்ளு தத்தா லொள்ளு தத்தா

ஆண் : ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹேய்……
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹே ஹேய்……

ஆண் : எங்களுக்கு எப்பவுமே
சாமி துணை உண்டு
ஆண் : எங்க சொந்தத்துக்கு
எதிரே கிடையாது

ஆண் : எங்களுக்கு எப்பவுமே
சாமி துணை உண்டு
ஆண் : எங்க சொந்தத்துக்கு
எதிரே கிடையாது

ஆண் : அள்ளி தந்து கை செவந்த
குழு : பரம்பரைதான் பரம்பரைதான்
ஆண் : ரோசத்துக்கு பேரெடுத்த
குழு : தலைமுறைதான் தலைமுறைதான்

ஆண் : ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹேய்……
ஒயிலா ஒயிலாரே
ஒயிலா ஒயிலாரே ஹே ஹேய்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here