Singer : Vani Jairam

Music by : K. Vijaya Bhaskar

Lyrics by : Kannadasan

Female : Paada sollum nenjam nenjam
Aada sollum konjam konjam
Naanam kollum ullam ullam
Aasai vanthaal thullum thullum

Female : Vaalipaththin ennangal
Saerththanaiththu kollungal
Vaalipaththin ennangal
Saerththanaiththu kollungal

Female : Mogam konda chinna ponnu
Vegam kondathu
Mogam konda chinna ponnu
Vegam kondathu

Female : Deepaththai kannil vaiththu
Poojaikku naalai solli
Uravin malargalai nee soottu
Uravin malargalai nee soottu
Kaalangalin madiyinilae kadhal vilaiyaadu
Kaanaatha sorkkam indru naam kaanalaam

Female : Paada sollum nenjam nenjam
Aada sollum konjam konjam
Naanam kollum ullam ullam
Aasai vanthaal thullum thullum

Female : Vaalipaththin ennangal
Saerththanaiththu kollungal
Mogam konda chinna ponnu
Vegam kondathu

Female : Aanukku pennai thanthaan
Pennukku aanai thanthaan
Iraivan rasanaiyai paaraattu
Oo….oo…..oo….ooo….oo…oo….oo….
Iraivan rasanaiyai paaraattu

Female : Eerudalum oruyirum polae uravaadum
Thaenaana vaazhvai endrum naam kaanalaam

Female : Paada sollum nenjam nenjam
Aada sollum konjam konjam
Naanam kollum ullam ullam
Aasai vanthaal thullum thullum

Female : Vaalipaththin ennangal
Saerththanaiththu kollungal
Mogam konda chinna ponnu
Vegam kondathu

Female : Poovukku vaasam undu
Pennukku nesamundu
Kaaman malarganai thanthaanae
Mogamenum nadhiyinilae neeraadu
Neraana paathai ondril naam pogalaam

Female : Paada sollum nenjam nenjam
Aada sollum konjam konjam
Naanam kollum ullam ullam
Aasai vanthaal thullum thullum

Female : Vaalipaththin ennangal
Saerththanaiththu kollungal
Mogam konda chinna ponnu
Vegam kondathu
Mogam konda chinna ponnu
Vegam kondathu…..

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பாடச் சொல்லும் நெஞ்சம் நெஞ்சம்
ஆடச் சொல்லும் கொஞ்சம் கொஞ்சம்
நாணம் கொள்ளும் உள்ளம் உள்ளம்
ஆசை வந்தால் துள்ளும் துள்ளும்

பெண் : வாலிபத்தின் எண்ணங்கள்
சேர்த்தணைத்து கொள்ளுங்கள்
வாலிபத்தின் எண்ணங்கள்
சேர்த்தணைத்து கொள்ளுங்கள்

பெண் : மோகம் கொண்ட சின்னப் பொண்ணு
வேகம் கொண்டது…….
மோகம் கொண்ட சின்னப் பொண்ணு
வேகம் கொண்டது…..

பெண் : தீபத்தை கண்ணில் வைத்து
பூஜைக்கு நாளை சொல்லி
உறவின் மலர்களை நீ சூட்டு
உறவின் மலர்களை நீ சூட்டு
காலங்களின் மடியினிலே காதல் விளையாடு
காணாத சொர்க்கம் இன்று நாம் காணலாம்

பெண் : பாடச் சொல்லும் நெஞ்சம் நெஞ்சம்
ஆடச் சொல்லும் கொஞ்சம் கொஞ்சம்
நாணம் கொள்ளும் உள்ளம் உள்ளம்
ஆசை வந்தால் துள்ளும் துள்ளும்

பெண் : வாலிபத்தின் எண்ணங்கள்
சேர்த்தணைத்து கொள்ளுங்கள்
மோகம் கொண்ட சின்னப் பொண்ணு
வேகம் கொண்டது…..

பெண் : ஆணுக்கு பெண்ணை தந்தான்
பெண்ணுக்கு ஆணை தந்தான்
இறைவன் ரசனையை பாராட்டு
ஓ…..ஓ…..ஓ……ஓ……..ஓ…….ஓ…ஓ…
இறைவன் ரசனையை பாராட்டு

பெண் : ஈருடலும் ஓருயிரும் போலே உறவாடு
தேனான வாழ்வை என்றும் நாம் காணலாம்

பெண் : பாடச் சொல்லும் நெஞ்சம் நெஞ்சம்
ஆடச் சொல்லும் கொஞ்சம் கொஞ்சம்
நாணம் கொள்ளும் உள்ளம் உள்ளம்
ஆசை வந்தால் துள்ளும் துள்ளும்

பெண் : வாலிபத்தின் எண்ணங்கள்
சேர்த்தணைத்து கொள்ளுங்கள்
மோகம் கொண்ட சின்னப் பொண்ணு
வேகம் கொண்டது…..

பெண் : பூவுக்கு வாசம் உண்டு
பெண்ணுக்கு நேசமுண்டு
காமன் மலர்கணை தந்தானே
மோகமெனும் நதியினிலே நீராடு
நேரான பாதை ஒன்றில் நாம் போகலாம்

பெண் : பாடச் சொல்லும் நெஞ்சம் நெஞ்சம்
ஆடச் சொல்லும் கொஞ்சம் கொஞ்சம்
நாணம் கொள்ளும் உள்ளம் உள்ளம்
ஆசை வந்தால் துள்ளும் துள்ளும்

பெண் : வாலிபத்தின் எண்ணங்கள்
சேர்த்தணைத்து கொள்ளுங்கள்
மோகம் கொண்ட சின்னப் பொண்ணு
வேகம் கொண்டது…..
மோகம் கொண்ட சின்னப் பொண்ணு
வேகம் கொண்டது…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here