Singer : S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Male : Padal naan paada
En paarvai thaan thaeda
Padal naan paada
En paarvai thaan thaeda
Oru mugam pudhu mugam
Pudhu mugam indru arimugam
Adhu nee dhaan

Male : Padal naan paada
En paarvai thaan thaeda
Padal naan paada
En paarvai thaan thaeda

Male : Indru thaane paarthen
Aval iniya mozhiyai ketten
Indru thaane paarthen
Aval iniya mozhiyai ketten
Kuyilin kuralil mayilin azhagil
Kothai vadivai paarthen
Edhirilae irukiraai
Edhirilae irukiraai sirikkiraai
Siritha sirippil viritha valaiyil
Vizhuntha meen aanen

Male : Padal naan paada
En paarvai thaan thaeda
Padal naan paada
En paarvai thaan thaeda

Male : Enakku indroru yogam
Un iniya ninaivil yaagam
Enakku indroru yogam
Un iniya ninaivil yaagam
Indrum endrum paada piranthen
Ilaya paavai raagam
Idhu oru thodar kadhai
Idhu oru thodar kadhai valarpirai
Enadhu manadhil ezhudi mudithaal
Iniya pudhiya kavidhai

Male : Padal naan paada
En paarvai thaan thaeda
Padal naan paada
En paarvai thaan thaeda
Oru mugam pudhu mugam
Pudhu mugam indru arimugam
Adhu nee dhaan

Male : Padal naan paada
En paarvai thaan thaeda
Padal naan paada
En paarvai thaan thaeda

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
ஒரு முகம் புது முகம்
புது முகம் இன்று அறிமுகம் அது நீ…..தான்.

ஆண் : பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட

ஆண் : இன்று தானே பார்த்தேன் அவள்
இனிய மொழியை கேட்டேன்
இன்று தானே ஹ்ஹ பார்த்தேன்
அவள் இனிய மொழியை கேட்டேன்
குயிலின் குரலில் மயிலின் அழகில்
கோதை வடிவை பார்த்தேன்
எதிரிலே….இருக்கிறாள்……
ஹ்ஹ எதிரிலே..இருக்கிறாள்..சிரிக்கிறாள்
சிரித்த சிரிப்பில் விரித்த வலையில்
விழுந்த மீன் ஆனேன்…

ஆண் : பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட

ஆண் : எனக்கு இன்றொரு யோகம்
உன் இனிய நினைவில் யாகம்
எனக்கு இன்றொரு யோகம்
உன் இனிய நினைவில் யாகம்
இன்றும் என்றும் பாட பிறந்தேன்
இளைய பார்வை ராகம்
இது ஒரு…..தொடர்கதை….
இது ஒரு.. தொடர்கதை.. வளர்பிறை
எனது மனதில் எழுதி முடித்தாள்
இனிய புது கவிதை….

ஆண் : பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
ஒரு முகம் புது முகம்
புது முகம் இன்று அறிமுகம்..அது நீ…. தான்..

ஆண் : பாடல் நான் பாட என் பார்வைதான் தேட
பாடல் நான் பாட என் பார்வைதான் தேட


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here