Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Hae radha mm radha
Female : …………….

Male : Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa

Male : En mayakkam un mayakkam
Deiveega sugam allavaa
En mayakkam un mayakkam
Deiveega sugam allavaa aa….

Male : Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa

Female : Oru raagam uruvaagum uravaadu
Enthan aaruyirae
Male : Padhamaaga vilaiyaada manam undu
Kannae radha kannae radha kannae radha

Female : Alli alli konda inbam
Solli kolla vanthathingae
Nenjam unnidam thanjam

Male : Angum ingum yaarumillai
Vetkkapda thevaiyillai
Enni enni naan tharuvaen

Male : Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa
Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa

Male : Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa

Female : Oru paarvai idhamaaga padumpothu
Ennai naan maranthaen oo…oo…
Female : Pudhithaaga oru vaarththai adhu vendum
Kannaa vaa vaa kannaa vaa vaa kannaa vaa vaa

Male : Vanna vanna kolangalai
Mella mella naan ezhuthu kandaen
Kandathai sonnaen

Female : Innum enna solla vendum
Ennai alli kolla vendum
Enni enni naan peruvaen

Male : Paadangalai sollida vaa
Paarvaiyilae ennai allida vaa

Male : En mayakkam un mayakkam
Deiveega sugam allavaa

Male : Paadangalai
Female : Sollida vaa
Male : Paarvaiyilae
Female : Ennai allida vaa

Male : Oo radha mmm radha oo radha….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஹே ராதா ம்ம்ம் ராதா….
பெண் : ………………………

ஆண் : பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா
பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா

ஆண் : என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா……..
என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா ஆ……….

பெண் : பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா

பெண் : ஒரு ராகம் உருவாகும் உறவாடு
எந்தன் ஆருயிரே………
ஆண் : பதமாக விளையாட மனம் உண்டு
கண்ணே ராதா கண்ணே ராதா கண்ணே ராதா

பெண் : அள்ளி அள்ளி கொண்ட இன்பம்
சொல்லிக் கொள்ள வந்ததிங்கே
நெஞ்சம் உன்னிடம் தஞ்சம்

ஆண் : அங்கும் இங்கும் யாருமில்லை
வெட்கப்பட தேவையில்லை
எண்ணி எண்ணி நான் தருவேன்

பெண் : பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா
என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா……..

ஆண் : பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா

ஆண் : ஒரு பார்வை இதமாக படும்போது
என்னை நான் மறந்தேன் ஓ……ஓ…..
பெண் : புதிதாக ஒரு வார்த்தை அது வேண்டும்
கண்ணா வா வா கண்ணா வா வா கண்ணா வா வா

ஆண் : வண்ண வண்ணக் கோலங்களை
மெல்ல மெல்ல நான் எழுதி கண்டேன்
கண்டதை சொன்னேன்

பெண் : இன்னும் என்ன சொல்ல வேண்டும்
என்னை அள்ளிக் கொள்ள வேண்டும்
எண்ணி எண்ணி நான் பெறுவேன்……

பெண் : பாடங்களை சொல்லிட வா….
பார்வையிலே என்னை அள்ளிட வா

ஆண் : என் மயக்கம் உன் மயக்கம்
தெய்வீக சுகம் அல்லவா……..

ஆண் : பாடங்களை
பெண் : சொல்லிட வா….
ஆண் : பார்வையிலே
பெண் : என்னை அள்ளிட வா

ஆண் : ஓ ராதா ம்ம்ம் ராதா ஓ ராதா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here