Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Manoj Gyan

Female : Ae hae paadaporaen duet paattu
Aada poraen nee adhai kettu
Raagangal kaththukkala thaalangala thottukkala
Paadaporaen naanum saththam pottu

Male : Ae hae paadaporaen duet paattu
Aada poraen nee adhai kettu
Raagangal kaththukkala thaalangala thottukkala
Paadaporaen naanum saththam pottu

Female : Ae hae paadaporaen duet paattu
Aada poraen nee adhai kettu

Male : Kannadasana polathaan
Paattum ezhutha theriyaathu
Kannadasana polathaan
Paattum ezhutha theriyaathu

Female : Vishanathanai maadhiri
Tune-um poda mudiyaathu

Male : Istappatta thought-kalai
Eduththu ippa vidalaam
Female : Ekkachakka sarangala
Thottuputtu varalaam yaaru namma ketkkirathu

Male : Ae hae paadaporaen duet paattu
Aada poraen nee adhai kettu
Female : Raagangal kaththukkala thaalangala thottukkala
Paadaporaen naanum saththam pottu

Male : Ae hae paadaporaen duet paattu
Female : Aada poraen nan adhai kettu

Female : Aayiram aayiram paattugala
Cinema paaththula kettirukkom
Aayiram aayiram paattugala
Cinema paaththula kettirukkom

Male : Aadiyum paadiyum koodi adhai
Paaththu paadaththa padichchirukkom

Female : Avangala ennikkittu
Aadanum aattam
Male : Adhaiththaan paakkuthu
Dhinam intha koottam adhaiyae paadikkalaam

Female : Ae hae paadaporaen duet paattu
Aada poraen nee adhai kettu
Raagangal kaththukkala thaalangala thottukkala
Paadaporaen naanum saththam pottu

Male : Ae hae paadaporaen duet paattu
Aada poraen nee adhai kettu
Raagangal kaththukkala thaalangala thottukkala
Paadaporaen naanum saththam pottu

Female : Ae hae paadaporaen duet paattu
Male : Aada poraen nee adhai kettu…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மனோஜ் கியான்

பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆடப் போறே நீ அதைக் கேட்டு
ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல
பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு

ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆடப் போறே நீ அதைக் கேட்டு
ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல
பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு

பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆடப் போறே நீ அதைக் கேட்டு……..

ஆண் : கண்ணதாசனப் போலதான்
பாட்டும் எழுத தெரியாது
கண்ணதாசனப் போலதான்
பாட்டும் எழுத தெரியாது

பெண் : விஸ்வநாதனை மாதிரி
ட்யூனும் போட முடியாது

ஆண் : இஷ்ட்டப்பட்ட தாட்டுகளை
எடுத்து இப்ப விடலாம்
பெண் : எக்கச்சக்க ஸ்வரங்கள
தொட்டுப்புட்டு வரலாம் யாரு நம்ம கேக்கிறது…

ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆடப் போறே நீ அதைக் கேட்டு
பெண் : ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல
பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு

ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
பெண் : ஆடப் போறேன் நான் அதைக் கேட்டு

பெண் : ஆயிரம் ஆயிரம் பாட்டுகள
சினிமா படத்துல கேட்டிருக்கோம்
ஆயிரம் ஆயிரம் பாட்டுகள
சினிமா படத்துல கேட்டிருக்கோம்

ஆண் : ஆடியும் பாடியும் கூடி அதை
பாத்து பாடத்த படிச்சிருக்கோம்

பெண் : அவங்கள எண்ணிக்கிட்டு
ஆடணும் ஆட்டம்
ஆண் : அதைத்தான் பாக்குது
தினம் இந்த கூட்டம் அதையே பாடிக்கலாம்

பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆடப் போறே நீ அதைக் கேட்டு
ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல
பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு

ஆண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆடப் போறே நீ அதைக் கேட்டு
ராகங்கள கத்துக்கல தாளங்கள தொட்டுக்கல
பாடப்போறேன் நானும் சத்தம் போட்டு

பெண் : ஏ ஹே பாடப்போறேன் டூயட் பாட்டு
ஆண் : ஆடப் போறேன் நான் அதைக் கேட்டு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here