Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Paadariyen padippariyen
Pallikkoodam dhaanariyen
Yedariyen ezhuththariyen
Ezhuththuvaga naanariyen

Female : Paadariyen padippariyen
Pallikkoodam dhaanariyen
Yedariyen ezhuththariyen
Ezhuththuvaga naanariyen

Female : Paadariyen padippariyen
Pallikkoodam dhaanariyen
Yedariyen ezhuththariyen
Ezhuththuvaga naanariyen

Female : Yettula ezhudhavilla
Ezhudhivechi pazhakkamilla
Elakkanam padikkavilla
Thalaganamum enakku illa

Female : Paadariyen padippariyen
Pallikkoodam dhaanariyen
Yedariyen ezhuththariyen
Ezhuththuvaga naanariyen

Female : Arththaththa vittupputtaa
Adhukkoru baavamilla
Pazhagina bhaashayila
Padippadhu paavamilla
Ennamo raagam ennannamo thaalam
Thalaiya aattum puriyaadha koottam

Female : Ellaamae sangeedhandhaan…
Aaaaaa…aaa…aaa…aaa…
Ellaamae sangeedhandhaan
Saththaththil porandha sangadhidhaan
Sadjamam enbadhum dhaivadham enbadhum
Panja parambaraikku appurandhaan

Female : Paadariyen padippariyen
Pallikkoodam dhaanariyen
Yedariyen ezhuththariyen
Ezhuththuvaga naanariyen

Female : Kavala yedhumilla
Rasikkum mettukkudi
Cherikkum seravenum
Adhukkoru paatta padi

Female : Enniyae paaru
Eththana peru
Thangamae neeyum
Thamizh paattum paadu

Female : Sonnadhu thappaa thappaa..
Aaaaaaa…aaa….aa…..
Sonnadhu thappaa thappaa
Raagaththil pudusu ennudhappaa
Ammiyarachchava kummiyadichchava
Naattupporaththula sonnadhappaa
Ammiyarachchava kummiyadichchava
Naattupporaththula sonnadhappaa

Female : Paadariyen padippariyen
Pallikkoodam dhaanariyen
Yedariyen ezhuththariyen
Ezhuththuvaga naanariyen

Female : Yettula ezhudhavilla
Ezhudhivechi pazhakkamilla
Elakkanam padikkavilla
Thalaganamum enakku illa

Female : Paadariyen padippariyen
Pallikkoodam dhaanariyen
Yedariyen ezhuththariyen
Ezhuththuvaga naanariyen

Female : Ma pa da ma
Paadariyen padippariyen
Sa ri ga ma pa da ma
Paadariyen padippariyen
Pa da ni sa ni da ma ga ga ri
Paadariyen padippariyen
Sa sa ri ga sa ri ga ma ga sa pa da ma
Ma ma pa da ma pa da ni da ma pa da ni
Pa da ni sa ri ga sa ni da ma pa da ni
Sa ni da pa da ni da ma pa ma da
Ga ma pa da ma ga ma ga sa
Sa sa sa sa sa sa sa ri ga pa ga pa sa ri da
Ma ma ma ma ma ma pa da ni sa ri sa ri ga ma ga
Sa sa ri ri ga ga ma ma pa pa da da ni ni sa
Ri ga sa sa ni sa ni ni da
Ma pa da ni da ni da pa ma
Ga ma ga sa ri ga ma pa da ma pa da ni sa
Ri ga pa ga sa ni da pa ga

Female : Mari mari ninnae muralidhar
Nee manasuna daya raadha ….uu….
Mari mari ninnae muralidhar
Nee mana…suna daya raadha ….
Mari mari ninnae
Mari mari ninnae

Whistling : ……………………………………

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : ஏட்டுல எழுதவில்ல
எழுதிவெச்சி பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல
தலைகணமும் எனக்கு
இல்ல

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : அர்த்தத்த விட்டு
புட்டா அதுக்கொரு பாவமில்ல
பழகின பாஷையில படிப்பது
பாவமில்ல என்னமோ ராகம்
என்னனமோ தாளம் தலைய
ஆட்டும் புரியாத கூட்டம்

பெண் : எல்லாமே சங்கீதந்தான்
ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ
எல்லாமே சங்கீதந்தான்
சத்தத்தில் பொறந்த சங்கதி
தான் சட்ஜமம் என்பதும்
தைவதம் என்பதும் பஞ்ச
பரம்பரைக்கு அப்புறந்தான்

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : கவலை ஏதுமில்ல
ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும்
அதுக்கொரு பாட்ட படி

பெண் : எண்ணியே பாரு
எத்தன பேரு தங்கமே
நீயும் தமிழ் பாட்டும்
பாடு

பெண் : சொன்னது தப்பா
தப்பா ஆஆஆ ஆஆ ஆஆ
சொன்னது தப்பா தப்பா
ராகத்தில் புதுசு என்னதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ
நாட்டுப்புறத்துல சொன்னதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ
நாட்டுப்புறத்துல சொன்னதப்பா

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : ஏட்டுல எழுதவில்ல
எழுதிவெச்சி பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல
தலைகணமும் எனக்கு
இல்ல

பெண் : பாடறியேன்
படிப்பறியேன் பள்ளிக்கூடம்
தான் அறியேன் ஏடறியேன்
எழுத்தறியேன் எழுத்துவகை
நானறியேன்

பெண் : ம ப ட ம பாடறியேன்
படிப்பறியேன் ச ரி க ம ப ட ம
பாடறியேன் படிப்பறியேன் ப
ட னி ச னி ட ம க க ரி பாடறியேன்
படிப்பறியேன் ச ச ரி க ச ரி க
ம க ச ப ட ம ம ம ப ட ம ப ட
னி ட ம ப ட னி ப ட னி ச ரி க
ச னி ட ம ப ட னி ச னி ட ப ட
னி ட ம ப ம ட க ம ப ட ம க ம
க ச ச ச ச ச ச ச ச ரி க ப க ப ச
ரி ட ம ம ம ம ம ம ப ட னி ச ரி
ச ரி க ம க ச ச ரி ரி க க ம ம ப
ப ட ட னி னி ச ரி க ச ச னி ச னி
னி ட ம ப ட னி ட னி ட ப ம க ம
க ச ரி க ம ப ட ம ப ட னி ச ரி க
ப க ச னி ட ப க

பெண் : ……………………………….

விஷ்லிங் : …………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here