Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male : Paadaadha themmaangu
Naan paada vandhenae
Paattoda seraadha
En sogam sonnenae
Male : Paara vizhundha vedha
Thannaala maramaachi
Saeru irundha nelam
Ponnaana vayalaachi
Male : Yaaraala dhaan nadakkudhu
Ithu annaachi
Seeraaga thaan puriyudhaa
Athu annaachi
Paadaadha themmaangu
Male : {Munnaadi vaazhkai
Kallu patta kannaadi pola
En pondaati vaazhkai
Mullu mela pattaada pola} (2)
Male : {Panneerum illaama
Kanneerum illaama
Thallaadi ninnenae naanthaanae} (2)
Male : Tholil pottava en thaayi
En sogam theerthida vaa thaayi
Ye sondhamum illa bandhamum illa
Vandhadha vittu ninnenae
Nimmadhi ennaikku engitta vandhidumo
Male : Paadaadha themmaangu
Naan paada vandhenae
Paattoda seraadha
En sogam sonnenae
Male : {Punnaagi pona
Nenjiloru poomaala pottae
En ponnaana magalae
Vaazha oru ponnaaram ketta} (2)
Male : {Kaiyeduthu thandhenae
Kaavalukku ninnenae
Kanneeru yenammaa poomaanae} (2)
Male : Saami kodukkala
Kozhandha varam
Unnaalae pera pulla nooru varum
Ada vandhadhu ellaam vandhadhu illa
Povadhu ellaam povadhu illa
Innaikku nee thandha
Nimmadhi podhumammaa
Male : Paadaadha themmaangu
Naan paada vandhenae
Paattoda seraadha
En sogam sonnenae
Male : Paara vizhundha vedha
Thannaala maramaachi
Saeru irundha nelam
Ponnaana vayalaachi
Male : Yaaraala dhaan nadakkudhu
Ithu annaachi..haan
Seeraaga thaan puriyudhaa
Athu annaachi
Paadaadha themmaangu
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே
ஆண் : பாறை விழுந்த
விதை தன்னால மரமாச்சி
சேறு இருந்த நிலம்
பொன்னான வயலாச்சி
ஆண் : யாராலதான்
நடக்குது இது அண்ணாச்சி
சீராகத்தான் புரியுதா அது
அண்ணாச்சி பாடாத
தெம்மாங்கு
ஆண் : { முன்னாடி
வாழ்க்கை கல்லு
பட்ட கண்ணாடி போல
என் பொண்டாட்டி
வாழ்க்கை முள்ளு
மேல பட்டாட போல } (2)
ஆண் : { பன்னீரும்
இல்லாம கண்ணீரும்
இல்லாம தள்ளாடி
நின்னேனே நான்
தானே } (2)
ஆண் : தோளில் போட்டவ
என் தாயி என் சோகம்
தீர்த்திட வாதாயி ஏ
சொந்தமும் இல்ல
பந்தமும் இல்ல வந்தத
விட்டு நின்னேனே
நிம்மதி என்னைக்கு
என்கிட்ட வந்திடுமோ
ஆண் : பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே
ஆண் : { புண்ணாகிப்போன
நெஞ்சில் ஒரு பூமாலை
போட்ட என் பொன்னான
மகளே வாழ ஒரு
பொன்னாரம் கேட்ட } (2)
ஆண் : { கையெடுத்து
தந்தேனே காவலுக்கு
நின்னேனே கண்ணீரு
ஏனம்மா பூமானே } (2)
ஆண் : சாமி கொடுக்கல
குழந்தை வரம் உன்னாலே
பேர புள்ள நூறு வரும் அட
வந்தது எல்லாம் வந்தது
இல்ல போவது எல்லாம்
போவது இல்ல இன்னைக்கு
நீ தந்த நிம்மதி போதுமம்மா
ஆண் : பாடாத தெம்மாங்கு
நான் பாட வந்தேனே
பாட்டோட சேராத
என் சோகம் சொன்னேனே
ஆண் : பாறை விழுந்த
விதை தன்னால மரமாச்சி
சேறு இருந்த நிலம்
பொன்னான வயலாச்சி
ஆண் : யாராலதான்
நடக்குது இது அண்ணாச்சி
ஹான் சீராகத்தான் புரியுதா
அது அண்ணாச்சி பாடாத
தெம்மாங்கு